Page 178 of 400 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #1771
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் 28/02/2015








  4. #1773
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் -01/03/2015












  5. #1774
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வார பாக்யா இதழில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், "பணத்தோட்டம் "
    திரைப்படக் கதையை பிரசுரம் செய்துள்ளனர்








  6. #1775
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத ''மார்ச் 1977''

    மக்கள் திலகத்தின் அரசியல் பயணத்தில் திண்டுக்கல் -1973 கோவை மேற்கு இடை தேர்தல்கள் -1974 புதுவை சட்டமன்ற தேர்தல் 1974 தொடர் வெற்றிகளுக்கு பிறகு 1977 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது .அதிமுகவுடன் முதல் முறையாக இந்திரா காங் கூட்டணிவைத்தது . மதுரையில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் புரட்சித்தலைவரும் அன்றைய பாரத பிரதமர்
    திருமதி இந்திரா காந்தியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தார்கள் .

    தமிழ் நாட்டில் அதிமுக 18 பாராளுமன்ற தொகுதிகளையும் புதுவை நாடாளுமன்ற தொகுதியையும்கைப்பற்றியது .மக்கள் திலகத்தின் கூட்டணி வியூகம் , சூறாவளி பிரச்சாரம், ரசிகர்கள் தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் ,மக்களின் பேராதரவு கிடைத்தது மாபெரும் வெற்றி .

    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் ''நவரத்தினம் '' திரைப்படம் திரைக்கு வந்தது .மக்கள் திலகத்தின் பிரமாண்ட அரசியல் வெற்றி இந்திய அரசியலில் பர பரப்பாக பேசப்பட்டது .

    Last edited by esvee; 1st March 2015 at 10:06 AM.

  7. #1776
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத ''மார்ச் 1961 ''

    மக்கள் திலகத்தின் கலை பயணத்தில் திருப்பு முனை தந்த படம் ''திருடாதே ''நாடோடி மன்னன் படத்திற்கு பின் மக்கள் திலகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி படம் .திருடாதே -என்று அறிவுரை கூறி சமூக சிந்தனை படமாக வந்து வசூலில் மாபெரும் வெற்றிகண்ட படம் .மக்கள் திலகத்தின் அபார நடிப்பு , சிறந்த உரையாடல்கள் , இனிய பாடல்கள் புதுமையானசண்டை காட்சிகள் படத்திற்கு மாபெரும் சிறப்பாகும் .1961ல் வந்த சிறந்த படங்களில் திருடாதே படமும் இடம் பெற்றுள்ளது .




  8. #1777
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத '' மார்ச் 1971''

    தமிழக சட்டசபை தேர்தல் 1971 மார்ச் மாதம் நடந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழகமெங்கும்திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றி வாகை சூடினார் .மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - மன்றங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வெற்றிக்கு பாடுபட்டார்கள் .தேர்தல் நேரத்தில் மக்கள் திலகத்தின் ''குமரிகோட்டம் '' 6 வது வாரமாக தென்னகமெங்கும்வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது .

  9. #1778
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியத ''மார்ச் 1967''

    மக்கள் திலகம் குண்டடி பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொண்ட நிழற் படம் தமிழகம்முழுவதும் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்தர்கள் .மக்களின் பேராதரவு ,திமுக இயக்கத்தை 6.3.1967ஆட்சியில்அமர்த்தியது . மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார் .

  10. #1779
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை . அன்னையும் அண்ணலும் - தலைப்பில் பதிவிட்ட திரு கலைவேந்தனின் கருத்துக்கள் பாராட்டுக்குரியவை . திரு வினோத் அவர்களின் மறக்க முடியாத மார்ச் - பதிவுகள் கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . திரு முத்தையனின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அமர்க்களம் .
    திரு லோகநாதனின் தின இதழ் கட்டுரை பதிவுகள் சூப்பர் . திரு செல்வகுமாரின் அபூர்வ நிழற் படங்கள் எல்லாமே புதுமையாக இருந்தது . திரு தெனாலி ராஜன் அவர்கள் உடல் நலன் பூர்ண குணமடைந்து இருப்பார் என்று நம்புகிறேன் .

  11. #1780
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. வினோத் சார்,

    நண்பர் ஆர்.கே.எஸ்.சிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், அவர் வரவே மாட்டேன் என்கிறார். ஒருவேளை நான் என்ன கேள்வி கேட்பேனோ என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •