Results 1 to 10 of 13

Thread: சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017 நிகழும்

Threaded View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Aug 2010
    Posts
    0
    Post Thanks / Like

    சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017 நிகழும்

    சனி பெயர்ச்சி பலன்கள் 16.12.2014 முதல் 17.12.2017

    நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) மதியம் 2.16 மணிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.

    சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார்.

    ராசிகளுக்கு உண்டான பலன்களை படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

    மேஷம் - அஷ்டமத்து சனி

    ரிஷபம் - கண்டச்சனி

    மிதுனம் - ரண ருண சனி

    கடகம் - பஞ்சம சனி

    சிம்மம் - அர்த்தாஷ்டம சனி

    கன்னி - தைரிய வீர்ய சனி

    துலாம் - வாக்கு சனி அல்லது பாத சனி

    விருச்சிகம் - ஜென்ம சனி

    தனுசு - விரைய சனி அல்லது சிரசு சனி

    மகரம் - லாபச்சனி

    கும்பம் - கர்ம சனி

    மீனம் - பாக்கிய சனி

    http://eluthu.com/view-ennam/14892
    Regards,
    Geeths
    http://eluthu.com - Social Sharing Site for Tamil Lovers.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •