Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 13 of 13

Thread: எங்கே நிம்மதி?

  1. #11
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Last edited by aanaa; 26th December 2014 at 12:01 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by AREGU View Post
    துன்பங்களை சொல்லவந்த இடத்தில், கல்யாணம் முடிவாவது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், சுயத்தை இழக்காமல், அக(ங்கார)த்தை உதற்ச்சொன்ன நீதிக்காக, கதைக்கு ஒரு லைக் போடலாம்..
    ஒரு விதத்தில் பார்த்தால் மனிதனின் உளவியலையே இது சித்தரிக்கிறது எனலாம். சட்டென முடிவெடுக்கும் மனிதனின் மனநிலையை இந்தப் பாத்திரம் சித்தரிப்பதாக ஆசிரியர் அமைத்திருக்கிறார் எனவே நான் எண்ணுகிறேன். தனக்குள் ஒரு புரட்சி செய்வோமே என்கிற எண்ணம் திடீரெனக் கூடத் தோன்றியிருக்கலாம். அந்த நேரத்தில் அந்த பெண் விவாகரத்துப் பெற்று விட்டாளா என்றெல்லாம் அந்த மனது யோசித்துக்கொண்டிருக்காது எனவும் பொருள் கொள்ளலாம்.

    Anyway, a positive vibration always yields result.

    Welldone Murali
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  5. #13
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ராகவேந்திரா !


    "தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்" என்று சொல்கிறது பகவத் கீதை.இந்த கருத்தை மனதில் கொண்டாலே நாம் நம்மை உலகிற்கு தேவையற்றவராக எண்ணுவதை நிறுத்தி விடுகிறோம்.

    "உடலில் ஓடும் உதிரம் என்னவென்றாலும் இருக்கட்டும் , அது பயாலாஜி : ஆனால் உள்ளத்தில் ஓடும் எண்ணம் B +ve ஆக இருந்தால் அதுவே நல்ல சைக்காலஜி ! சரிதானே !
    " எதை இழந்தோம் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்." - இதுவே என் கருத்தும் கூட


    என்னமோ, சொல்ல தோணிச்சு ! சொன்னேன் !
    அப்படின்னு நினைக்காதீங்க ப்ளீஸ் !
    Last edited by Muralidharan S; 28th December 2014 at 10:53 AM.

Page 2 of 2 FirstFirst 12

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •