Page 4 of 6 FirstFirst ... 23456 LastLast
Results 31 to 40 of 56

Thread: மிஷ்கின்'s பிசாசு - Dir Bala Production

  1. #31
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like


    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  4. #33
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Movie review ‘Pisasu’: Different from usual horror films - Deccan Chronical

    IRECTION: MysshkinRATING **1/2
    Mysshkin, known for his offbeat subjects tries his hand for the first time at a horror thriller genre. Pisasu (Ghost) which has the signature style of Mysshkin has been produced by director Bala’s home banner B Studios. It may not scare you to death, but has interesting elements in it to keep you entertained.
    The movie opens up when Siddharth (Naga), an upcoming violinist stumbles on an accident where a young girl Bhavani (Prayaga) is lying in a pool of blood. He rushes her to a hospital in a bid to save but she passes away holding his hand. Traumatized by the whole episode, Siddharth comes home with one of her slippers. From that day onwards strange things start happening at Siddharth’s house. He begins to feel a supernatural presence at his house and it is actually the ghost of Bhavani who holds on to Sid and chooses to stay and haunt him. He employs ghost-buster to exorcise the ghost but it vain. His mother comes to visit him but she meets with a freak accident at the bathroom. Assuming that it could be the work of the ghost, a frustrated Sid goes in search of Bhavani’s father (Radha Ravi) and pleads him to eliminate the ghost from his house. When his mother recovers, Sid realizes that it was actually the ghost who has saved her life. The ghost neither seeks revenge nor love, but why does it stay in Siddharth’s house forms the rest of the story.
    Newcomer Naga as the lead protagonist (though in a weird hairstyle) has given good performance. Prayaga appears for a single scene as a human being, but we feel her presence throughout in the form of a ghost. Her handling of the awkward makeup and hanging from the roof most part of it warrants mention. Radha Ravi as usual delivers. It’s not a typical ghost movie with blood and gore, but what makes it stand out is Mysshkin’s treatment. There’s an inbuilt humor in Pisasu and one cannot but notice some of the typical (clichéd) characters that are associated with a Mysskin film in Pisasu as well. Ravi Roy’s cinematography is exceptional. Debutant composer Arrol Corelli’s BGM enhances the proceedings and he is talent to watch out for. The running time with less than two hours also goes in favour of the film. It is a different conceptualization of ghost and can be watched once for its novel experience.
    Last edited by balaajee; 21st December 2014 at 04:46 PM.

  5. #34
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Pisasu Movie Public Review | Mysskin, Bala | Naga, Prayaga Martin, Harish Uthaman


  6. #35
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Mysskin's encounter with Pisasu - BW


  7. #36
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பிசாசு விமர்சனம் -Oneindia

    எஸ் ஷங்கர் Rating: 3.5/5
    நடிப்பு: நாகா, ப்ரயாகா, ராதாரவி இசை: அரோல் கொரோலி தயாரிப்பு: பாலா எழுத்து - இயக்கம்: மிஷ்கின்

    ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர். அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா. மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது. பிசாசு விமர்சனம் ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்க மது அருந்த முடிவு செய்து பாட்டிலை எடுக்கிறான். முதலில் ஓபனர் காணாமல் போகிறது.. அடுத்து பாட்டில்கள் தாமாக உடைந்துவிடுகின்றன. தன் வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறான் நாகா. அது இறந்துபோன ப்ரயாகாவின் ஆவிதான் என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து கொள்கிறான். அடுத்து அந்த பிசாசை விரட்டும் முயற்சிகளில் இறங்குகிறான். விரட்டினானா? ப்ரயாகா பிசாசாகக் காரணமானவனைக் கண்டுபிடித்தானா? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள். படம் நூறு சதவீதம் பிசாசு சம்பந்தப்பட்டது என்பதால், பிசாசின் உருவம், நடமாட்டம் போன்றவற்றில் லாஜிக் பார்க்க முடியாது. பிசாசைப் படைப்பதில் அவரவருக்கு ஒரு பாணி! ஆனால் படம் முழுக்க மிஷ்கினுக்கே சொந்தமான க்ளீஷேக்கள் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. முன்பக்க முடி பாதி முகம் மறைத்தபடி, ஒருவித சைக்கோத்தன்மை யுடன் ஹீரோ, சற்றும் இயல்பில்லாத பாத்திரங்கள், சண்டைக்காட்சி, காமிரா கோணங்களை, பழகிய மனநிலையுடன் கடந்து போக வேண்டியிருக்கிறது. காரைவிட்டு இறங்கி மாடிப்படிகளேறி, கதவை சாவி போட்டுத் திறந்து, விளக்கின் பொத்தான்களை அழுத்தி, உடை களைந்து, குளித்து, இருக்கைக்கு வரும் வரை அந்தக் காட்சியை அசாதாரண நீளத்துடன் காட்டுவது என்ன வகை காட்சியமைப்போ... இதுபோல பல காட்சிகளில் நீ...ண்ட விவரணைகள் ஆயாசம் தருகின்றன. பிசாசு விமர்சனம் ஆனால்... மிஷ்கின் எடுத்திருக்கும் சில காட்சிகளில் மனசு நெகிழ்ந்து கண்ணீராய் வழிகிறது. அந்த அன்பும், பரிவும், மனிதாபிமானமும்தான் இந்த வாழ்க்கையை நகர்த்தும் பெரும் சக்தி. ஆரம்பக் காட்சியில் மருத்துவமனை நடையில் தூரத்தில் தெரியும் ராதாரவி, 'அய்யோ மகளே.. பவானி, என் சாமி..' என கதற, உள்ளுக்குள் நாம் உடைந்து போகிறோம். பெரிய நுட்பமெல்லாம் அந்தக் காட்சிக்குத் தேவைப்படவில்லை. அடிநாதமாய் ஓடும் அன்பின் வெளிப்பாட்டைத் தவிர.. அதேபோல, தன் மகள் பேயாய் உலவும் வீட்டுக்கு வரும் ராதாரவி, மகளின் பிசாசு ரூபம் பார்த்து கதறியழ, மேலிருந்து மகளின் கரங்கள் இறங்கி வந்து அவர் தலையையும் முகத்தையும் தடவிக் கொடுக்க... பெருங்குரலெடுத்து 'என் மகளே.. தெய்வமே.. வீட்டுக்கு வந்துடும்மா.. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரலாமா?' என்றெல்லாம் அவர் கதற.. அங்கே கலங்காத கண்கள் மனிதருடையவையாக இருக்காது. அத்தனை நெகிழ்ச்சி. ராதாரவி நடிப்பில் புதிய பரிமாணம் இது. அலட்டிக் கொள்ளாமல் கலங்கடித்திருக்கிறார். பிசாசு விமர்சனம் ஹீரோவாக வரும் நாகாவின் முகத்தை கடைசி வரை சரியாகப் பார்க்க முடியாதபடி முடி மறைக்கிறது. அதில் ஏதாவது குறியீடு வைத்திருக்கிறாரா மிஷ்கின் என்பது தெரியவில்லை. ப்ரயாகாவுக்கு மிக அழகான முகம். அந்த கண்களும் உதடுகளும் ஏதோ சொல்ல வருவதைப் போன்ற தோற்றம். கொஞ்சமே வந்தாலும் நிறைக்கிறார் மனசை. மற்றெல்லாரும் சிறுசிறு வேடங்களில் வருகிறார்கள். நிறைவாய் செய்திருக்கிறார்கள். வேறு பிரதான பாத்திரங்களே படத்தில் இல்லை. ஆனாலும் கடைசி காட்சி வரை ஒரு எதிர்ப்பார்ப்புடன் படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி கண்டுள்ளார் இயக்குநர். அந்த 20 நிமிட க்ளாமாக்ஸ் காட்சி எல்லோருக்கும் புரிய வேண்டும். ஆட்டோ ட்ரைவருக்கு நிறக்குருடு என்பதை இன்னும் சற்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். பேயை விரட்ட வரும் ஆவி அமலாவின் டுபாக்கூர்தனங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதில் மிஷ்கின் வெளிப்படுத்தியிருக்கும் 'சர்காஸம்' புன்னகைக்க வைக்கிறது. எடுத்தது பேய்ப் படம் என்றாலும், தன்னால் முடிந்த ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வைத்திருக்கிறார். பிசாசு விமர்சனம் ரவி ராயின் கேமராவும், அரோல் கொரோலியின் இசையும் படத்தின் பெரும் பலம். தேவையான காட்சிகளில் மட்டும் இசை. மற்ற நேரங்களில் மவுனம். மிக அழகாகச் செய்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் அந்த ஒற்றைப் பாடலில், வரிகளை விட வயலின் இசை மனதைப் பிசைகிறது. வெல்டன்! கமர்ஷியலாக வெற்றியைப் பார்த்தாக வேண்டும்... வேறு வழியில்லை, இருக்கிற பேய் சீசனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து மிஷ்கின் தந்துள்ள படம் இந்த பிசாசு. பார்ப்பவரை நடுங்க வைக்கும், மிரள வைக்கும் பிசாசல்ல இது... பேரன்பும் பெரும் கருணையும் கொண்ட பிசாசு!

  8. #37
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    what a wonderful movie ! Mysskin is on the way to become an all time great.
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  9. Likes venkkiram liked this post
  10. #38
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like


    Prasanth..

  11. #39
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Thandhi TV

  12. #40
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangalore
    Posts
    0
    Post Thanks / Like
    பிசாசு படம் இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆனாலும் திரும்ப போய் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதுவே படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். மிஷ்கினின் மற்ற படங்களில், நிறைய மாறு பட்டே படம் இருக்கிறது. இப்படத்தின் theme நமது சினிமாவுக்கு புதுசு..

    மிஷ்கின் ஒரு பேட்டியில், நாம் அமானுஷ்யத்தை ஒன்று கடவுள் என்கிறோம் அல்லது பூதம் என்கிறோம் என்று சொல்கிறார். அது உண்மைதான். ஆனால்,பொதுவாக இந்த உலகத்திற்கு தெய்வத்தையும் பிசாசையும் பிரித்து புரிந்து கொள்ள திறனில்லை. ஏனென்றால் அது படத்தின் நாயகன் போல ஒரு கண்ணால் மட்டுமே எல்லாவற்றையும் பார்க்கிறது. நாயகன் பார்த்து பயந்து பிசாசு என்று நினைக்கும் அந்த உருவம் ஏன் தெய்வமாக இருக்கக் கூடாது என்பதே இப்படத்தின் முக்கிய புள்ளி(theme)

    இன்னும் விரிவாக... http://randompillow.blogspot.in/2014...sasu-2014.html

Page 4 of 6 FirstFirst ... 23456 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •