Page 396 of 397 FirstFirst ... 296346386394395396397 LastLast
Results 3,951 to 3,960 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3951
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் கல் நாயக்..

    தங்களின் வாழ்த்திற்கு நன்றி.. மேல் போஸ்ட் எழுதிக்கொண்டிருக்கும் போது இட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..மிக்க நன்றி அகெய்ன்..பூமா எங்கேங்க..டைப்போ பூமாலை எங்கேங்க

  2. Thanks kalnayak thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3952
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //வள்ளுவர் என்ன சொல்றார்னாக்க (யாருங்காணும் கொட்டாவி விடறது )//

    நான்தேன்ய்ங்... ஒண்ணுமில்ல சினா கானா. நைட் ஷிப்ட். அதனால தூக்கம் வருதுன்னு சொன்னேன். ஹி...ஹி....ஹி....நீங்க குறள் கொடுங்கோ.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #3953
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்,

    அய்யயோ! கேள்வியை மாத்தி கேட்டுட்டீங்களே. ராஜேஷ்ஜியைக் கேக்க வேண்டிய கேள்வியாச்சே!
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes kalnayak liked this post
  8. #3954
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்,

    எனக்கும் எண்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் அத்தனை எண்களிலும் சினா.கனாவின் உழைப்பு தெரிகிறதே! அதற்காகத்தான் பாராட்டே.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes rajeshkrv, kalnayak, chinnakkannan liked this post
  10. #3955
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like


    CK - மனம் திறந்த பாராட்டுக்கள் - 7000 பதிவுகளை தாண்டியது மற்றும் அன்றி , புதிய திரியை துவக்க வைப்பதற்காகவும் - Guinness world records சமீபத்தில் பார்க்க நேரிட்டது - எல்லா பக்கங்களிலும் உங்கள் பெயர் தான் - ஒரு சில பக்கங்களில் மட்டும் C .K என்று சுருக்கமாக எழுதியிருந்தார்கள் . கலக்குகிண்டீர்கள் - எங்கு திரும்பினாலும் உங்கள் அடிச்சுவடுதான் - எப்படி உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு இறைவன் 48 hours கொடுத்துள்ளான் என்றே புரியவில்லை ... மேலும் மேலும் பல சிறப்புகள் நீங்கள் அடைய நான் வணங்கும் அந்த ஒளிக்கடவுள் அருள் செய்யட்டும் - சிற்பி இன்னும் முழுவதும் செதுக்காத சிலை நீங்கள் - இன்னும் பல்லாயிரகணக்கான பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . உங்களுக்காக இந்த பாடல் - இல்லை இல்லை எங்களுக்காகவும் தான் !!

    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    ராதையை, பூங் கோதையை,
    அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    ராதையை, பூங் கோதையை,
    அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
    சின்னக் கண்ணன் அழைக்கிறான்
    .
    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி
    கண்கள் சொல்கின்ற கவிதை
    இளம் வயதில் எத்தனை கோடி
    என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
    புதுமை மலரும் இனிமை
    அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
    .
    (சின்னக் கண்ணன்)
    .
    நெஞ்சில் உள்ளாடும் ராகம்
    இது தானா கண்மணி ராதா
    உன் புன்னகை சொல்லாத அதிசயமா
    அழகே இளமை ரதமே
    அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்


  11. Likes kalnayak liked this post
  12. #3956
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய 4வது பாகம் உதயமாகப்போகும் இந்த தருணத்தில் - எல்லோருக்கும் எல்லா நலன்களும் பெருகி , இந்த புதிய பாகத்தில் இன்னும் பல சாதித்து வெற்றி வாகை சூடுவோம் .


  13. Likes kalnayak liked this post
  14. #3957
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அஹோ வாரும் ரவி.. வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி..அழகான பாடலுக்கும் தான்..கின்னஸ் புக்ஸ்க்கெல்லாம்
    வெகு தூரம் போக வேண்டும்..

    //சிற்பி இன்னும் முழுவதும் செதுக்காத சிலை நீங்கள் -.!// ( என்ன இப்படி பொசுக்குன்னு கல்லுன்னு சொல்லிப்புட்டீஹ.. )

    நிலையாக என்றென்றும் நிற்குமே நானிலத்தில்
    சிலையுடன் சீர்களும் தான்..

    கல்லா யிருந்ததைக் கண்பார்க்கப் பேச்வைத்து
    வில்லாய்ப் புருவமென வெண்ணிலவுப் பெண்களையும்
    மெய்வருத்தும் வீரமும் மேவிநிற்கும் காட்சிகளும்
    பொய்யில்லை என்றே பொலிவுடன் தான்செதுக்கி
    சொல்லிற்கு எட்டாத சொப்பனம்போல் பல்வகையை
    செய்திட்டார் சிற்பிகள் தான்..

    ம்ம் அந்தக்காலத்துல எவ்ளோ கடின உழைப்பு தெவைப்பட்டிருக்கும்.. தஞ்சைப் பெரியகோவிலை விட
    கங்கை கொண்ட சோழ புரம் எனக்குப் பிடிக்கும்..அந்த நந்தி என்னவொரு கலையழகு..(உடையார் பாலகுமாரன் படிச்சிருக்கீஙக்ளா)


    மாமல்ல புரம் அது இன்னும் வெகு அழகு.. இன்னும் ஒரு நாளாவது தங்கி ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் எனக்கு
    ஈடேறவில்லை..

    அதுசரி..அந்தக்காலத்துல இந்தப் பொண்ணு என்னன்னா குதிச்சு க் குதிச்சு ஆடுதாக்கும்..

    சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
    கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு
    ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
    ஆட விட்டான் இந்தக் கடலினிலே



    **

  15. Likes rajeshkrv, kalnayak liked this post
  16. #3958
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulation Mr C K for crossing the another milestone as well as best wishes for

    starting the Part IV of Madura Ganam.



    Regards

  17. Thanks chinnakkannan thanked for this post
  18. #3959
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    மன்னிக்கவும் ராஜேஷ் ஜி,

    லத்து, அரங்கேற்றம் மற்றும் உன்னி மேரி மட்டும் கண்ணில் படுகிறதா இந்த சின்னப் பயலுக்கு, நான் பதிவிட்ட பாடல்கள் தெரியவில்லையா என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் போட்ட அற்புதமான அரிதான பாடல்களுக்கு தனிப் பதிவில் பாராட்ட வேண்டும் என்றே விடுத்தேன். இதோ அந்த பதிவு. 'பிரேமத்தின் நாட்டுக்காரி யாநு ஞான்" நல்ல பாடல். நீங்கள் கொடுக்காமல் இந்த மாதிரி பாடலை நாங்கள் எங்கே கேட்பது. நன்று. நன்று. நன்றி.

    "சொல்லு சகி, சொல்லு சகி, காரணம் சொல்லு சகி" என்ற இசையரசி பாடிய பாடல் அற்புதமான கவிதையை படமாகியது போல் உள்ளது. எனக்குத்தான் நடிகர்கள் யாரென்று தெரியவில்லை. நடிகர் நம்பியார் போல தெரிகிறது. கலைவேந்தன் இருந்திருந்தால் தெளிவாக யாரென்று சொல்லியிருப்பார். பரவாயில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். என்ன படம் என்றும் சொல்லுங்கள். மிகவும் அரிதான பாடல். இதுவும் மிக நன்றாக இருக்கிறது. ப்ரணயகலா வல்லபா வில் பிரேம்-நசிர் தெரிகிறார். அனைத்து பாடல்களுக்கும் மீண்டும் நன்றி. பதிலுக்கு சி.க. போட்ட பாடலை பார்த்தீர்களா? எனக்கு அந்த அளவு மலையாளம் தெரியாது.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  19. #3960
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கலைவேந்தன்,

    உங்கள் முந்தைய சில பதிவுகளுக்கு நான் பதிலளிக்க முன்பு முடியவில்லை. மன்னிப்பீர். என்னுடைய சிக்னேச்சர் (கையெழுத்து) என்னவென்று தெரியவில்லை என்று கேட்டிருந்தீர்கள். யாராவது தெரிய வைத்து சொல்லி இருந்தால் நான் பெருமைப் பட்டுக் கொண்டிருந்திருக்கலாம். யாருக்கும் தெரிந்ததா, தெரியவில்லையா என்றே தெரியவில்லை என்பதால் இங்கே அதை தெரிய வைத்து விடலாம் என்று... மடார், மடீர், தம், தூம், கும் (கேட்கிறதுக்கு ஆளில்லையா. தெரியவில்லை என்பதை வைத்து இவ்வளவு எழுதினால் இப்படி போட்டு அடிக்கறாங்களே. யம்மா. கலைவேந்தன் இல்லைன்னா என் நிலைமை என்ன ஆவறது. காப்பாத்திய கலைவேந்தனுக்கு நன்றி.) அது ஒரு பூங்கொத்து. அது கம்ப்யூட்டர் கீ போர்ட்-லிருக்கும் எழுத்துக்களைக் கொண்டு தயாரிக்கப் பட்டது. நான் உருவாக்கவில்லை என்ற ரகசியத்தை யாரிடமும் தெரிய வைத்து இல்லை இல்லை சொல்லி விடாதீர்கள்.

    அப்புறம் நீங்கள் சொன்ன வீரத்திருமகனின் நிலாப் பாடல். நினைவில் வைத்திருக்கிறேன். கொண்டு வருகிறேன். நன்றி. அப்புறம் நிலாக்களில் நூறு அடிக்கப் போவதாக சொல்லி வாழ்த்தி இருந்தீர்கள். அப்படி அடித்தால் நிலாவில் நூறு அடித்தவன் நான் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்!!! நிச்சயம் செய்ய மாட்டேன். சி.க. கேட்க வில்லையென்றாலும் அவருக்கு நான் வாக்கு அளித்திருக்கிறேன் - நூறைத் தொட மாட்டேன் என்று. பூக்களின் பாட்டுத் தொடருக்கு வாழ்த்தியதற்கு நன்றி.
    Last edited by kalnayak; 21st May 2015 at 05:03 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •