Page 395 of 397 FirstFirst ... 295345385393394395396397 LastLast
Results 3,941 to 3,950 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3941
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    7000 பதிவுகளை கடந்து குறும்புடன் நடக்கும் சின்ன கண்ணனே சித்திர கண்ணனே வாழ்க வளர்க
    4’வது பாகத்தை அருமையாக ஆரம்பிக்க வருக வருக. திரு கோபால் கோபப்படாதவகையில் அழகான பாடலுடன் ஆரம்பிக்க வேண்டுகிறேன்..

  2. Thanks chinnakkannan thanked for this post
    Likes Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3942
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    நாடோடி பாட்டுக்காரன் திரையில் ராஜா நல்ல பாடல்களை தந்தார்
    அதில் இது மிகவும் அழகான பாடல் நா.காமராசன் வரிகள்
    சித்திரத்து தேரே வா சிந்து நதிக்காற்றே வா
    மனோ ஸ்வர்ணலதாவின் குரல்களில் அழகு பாடல்


  5. Likes vasudevan31355 liked this post
  6. #3943
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அதே திரையில் வனமெல்லாம் செண்பகப்பூ (பாலுவின் குரலில் அதிகம் கேட்ட பாடலே) அதன் முதல் வடிவம் கர் நாடக வடிவில்

  7. Likes vasudevan31355 liked this post
  8. #3944
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    4’வது பாகத்தை அருமையாக ஆரம்பிக்க வருக வருக. திரு கோபால் கோபப்படாதவகையில் அழகான பாடலுடன் ஆரம்பிக்க வேண்டுகிறேன்..


    நடக்காது..ஜம்பம் பலிக்காது. அவரை திருப்தி படுத்த யாராலும் முடியாது. நடக்காது.......உ.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes chinnakkannan, rajeshkrv liked this post
  10. #3945
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி
    வருக வருக
    மலையாள பாடல்களில் உம்மை மயக்கி நெடு நாளாயிற்று .. இன்று மயங்கியே ஆக வேண்டும் இதோ

    பிரேமத்தின் நாட்டுக்காரியானு ஞான்

  11. Likes kalnayak liked this post
  12. #3946
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சொல்லு சகி .. அதுவும் ரூபனே என்று இசையரசி பாடுவது படு ஜோர்


  13. Likes kalnayak liked this post
  14. #3947
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஃப்ரணய கலா வல்லபா

  15. Likes kalnayak liked this post
  16. #3948
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல்களை வரவேற்று வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

    சி.க.,
    நிறைய பாடல்களை எழுத வேண்டுமென்பதால் 'நீண்ட' என்றும், அதிகமாக நான் சொல்வதற்கு இருக்காது அல்லது வேண்டாம் என்பதற்காகவும் 'குறு'
    என்றும் குறிப்பிட்டேன்.

    வாசுதேவன்,
    சி.க. அவர்கள் பயந்து போய் நீண்ட நாட்களாக மதுர கானத்தின் அடுத்த தொடரை துவக்க தயாராக இருக்கிறார். பிரமாதமாக அமர்க்களமாக ஆரம்பிப்பார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. கோபால் கூட திருப்தி அடையும் அளவிற்கு அபாரமாக எழுதும் ஆற்றல் கொண்டவர்தான் சி.க. என்பது நீங்களும் அறிந்ததே.

    ஆமாம் என்ன கொஞ்சம் அசைவ வாசனை அடிக்கிறதே திரியில். என்ன விஷேசம்? லத்துன்னீங்க, அப்புறம் பார்த்தால் அரங்கேற்றம், உன்னி மேரி ... என்னத்த சொல்றது? என்னை மாதிரி சின்னப் பசங்க வார இடம்.
    Last edited by kalnayak; 21st May 2015 at 11:04 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan, vasudevan31355 liked this post
  18. #3949
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    எண்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், வாழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதால் ஏற்றுக் கொண்டு, ஏழாயிரம் ஏற்றமிகு பதிவை அளித்ததால் நன்றி தெரிவித்து இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் மேற்கொண்டு பதிவுகள் இட வாழ்த்துகிறேன்.

    அத்துடன், உங்களின் மதுர கானத் திரியின் பாகம்-4 துவக்க எழுத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  19. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  20. #3950
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    வாழ்த்துகள் சொன்னதற்கும் 4ம் பாகம் ஆரம்பிக்கச் சொன்னதற்கும் வாசு சார், எஸ்வி சார், கோபால் சார், ராஜேஷ் ஜி மற்றும் சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி..

    கொஞ்சம் மனதில் பயம் கூடிக்கொண்டே இருக்கிறது..ம்ம்

    *

    என்னுடன் கோபால் பிணக்கமெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்..(ஆனால் திட்டுவார் - நான் தப்பாக எழுதியதாக நினைத்தாலோ/தப்பாக எழுதினாலோ)

    ஹை.. நியூ வேர்ட் பிணக்கம்

    விக்கி பீடியா என்ன சொல்கிறது..கோபத்தில் முகம் கோணு, ஊடு, சிணுங்கு..என்பது பிணக்கத்திற்கான அர்த்தமாம்.. நார்மலாக க் காதலர்களிடம் தென்படும் பழக்கம்..

    தினமும் உன்னைப் பார்ப்பவன்நான்
    ..திகட்டத் தேனைச் சுவைப்பவந்தான்
    கனவில் கூட உன்முகம்தான்
    ..க்ளிப்பாய்க் கண்டே மகிழ்பவன்நான்
    வனத்தில் துள்ளும் மானெனவே
    ..மனத்தில் துவள்வாய் நீயன்றோ
    பிணக்கம் ஏனோ பொற்பாவாய்
    ..பேசு விளக்கம் சொல்கின்றேன்..

    என்று ஒரு காதலன் கேட்டானாம் அந்தக் காலத்தில்..என்ன பதில்வந்ததாம்.. அது ஈவ்னிங்க் சொல்றேனே..

    ஆனால் இங்கு பேசப்படும் பிணக்கம் நட்பில்..

    வள்ளுவர் என்ன சொல்றார்னாக்க (யாருங்காணும் கொட்டாவி விடறது )

    நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிற்கன்
    மேற்சென்று இடித்தற் பொருட்டு..

    சிரிக்கறதுக்கு மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் இல்லையாம்.. நண்பர் தவறு செய்தால் இடித்து அதாவதுசுட்டி கரெக்ட் செய்யணுமாம் (சமயத்துல இடி ஜாஸ்தியா விழுந்தா வலிக்கும் )

    சரி சரி..தொடங்கிய பிரச்னைக்கு..ஸாரி பிணக்கத்திற்கு வருவோம்.

    சிவபுரம் என்ற படம் (அதானே பார்த்தேன் என நினைப்பது புரிகிறது..) அழகான காவ்யாமாதவன்.. குட்லுக்கிங்க் ப்ரித்விராஜ்..

    பிணக்கமானோ என்மேல் இணக்கமானோ..




    (ஹை.. ராஜேஷ்..எங்களுக்கும் மலையாளப் பாடல் போடத் தெரியும்லா..)

  21. Likes kalnayak, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •