Page 388 of 397 FirstFirst ... 288338378386387388389390 ... LastLast
Results 3,871 to 3,880 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3871
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜி!

    எனக்கு ரொம்பப் பிடிச்ச 'நீச்சல் குளம்' ஹனி ஹனி பாட்டுக்கு ரொம்ப நன்றி. செம பாட்டுஜி. அப்பல்லாம் எப்பப் பாரு இந்தப் பாட்டைத்தான் என்னையுமறியாம பாடிகிட்டு இருப்பேன்.
    ஹனி ஹனி சூப்பர். சுசீலாம்மா சூப்பர் . ஜாலியும் ஜாலியாக பாடியிருப்பார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3872
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks chinnakkannan thanked for this post
    Likes vasudevan31355, Russellmai liked this post
  5. #3873
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்களில் நூறு கரங்களையே நீட்டியுள்ளீர்கள். அதுவே எங்களை குதூகலிக்க வைத்துள்ளது. வாழ்த்துக்கள்// வர வர கோபால் ஏன் இவ்ளோ நல்லவராய்ட்டாருன்னு தெரியலையே.. எனக்கு அடுத்த பாகத்தை நெனச்சு இப்பவே கலங்குது

    வாசுஜி பக்கெட்டுக்கு புகைப்படத்துக்கும் தாங்க்ஸ் ஸ்பெஷல் ஃபோட்டோவிற்கு ஒரு நற நற.. 3863 யில் உள்ள பக்கெட் சரிவரத் தெரியவில்லை..

  6. Thanks vasudevan31355 thanked for this post
  7. #3874
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //(சோகப் பாட்டில் ஷோக்கான டிரெஸ் ராஜஸ்ரீக்கு// வாசு சார்

    கதிரவன் முடிஞ்சுடுத்து .. நாளைக்கு நிலா தொடங்குமா... கல் நாயக் ஏன் லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணினார்..

    *


    வாசு சார் ராஜேஷ் ஜி ஒரு ஜெ.பி. ஸாங்க்க்.. என்ன படம் .. ம்ம் ரொம்ப முக்கியம்


  8. Likes kalnayak liked this post
  9. #3875
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம் - நான் வணங்கும் தெய்வம்

    இருவர் உள்ளத்தின் அபார அளப்பரையில் சுவடின்றி அமுங்கி விட்டது நா.வ.தெ. திரை இசைத் திலகத்தின் பாடல்கள் இப்படத்தில் மக்களிடம் சென்றடையவில்லை, ஓரிரு பாடல்களைத் தவிீர. ஏ.எல்.ராகவன் பாடிய டூயட் பாடல் முல்லைப்பூ மணக்குது பாடல் ஹிட்டாகியது. என்றாலும் நடிகர் திலகத்திற்கு சரியான படி பாடல் அமையவில்லை. இது ஏமாற்றமே. ஆனால் கதையில் பாடலுக்கான சூழலேதும் இல்லை.

    உருக்குலைந்த தோற்றத்தில் நடிகர் திலகம் ஏற்று நடித்த கதாபாத்திரம் நடந்து செல்லும் பின்னணியில் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் பாடல் ஒலிக்கிறது.

    ஆனாலும் எல்லாவற்றையும் சேர்த்து சுசீலாவின் குரலில் ஒலிக்கும் பாடலில் சமன் செய்திருப்பார்கள்.

    கனவும் பலித்தது, கவலை மறைந்தது, தினமும நான் வணங்கும் தெய்வத்தினாலே... இப்பாடல் சூப்பர் ஹிட்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, rajeshkrv, Russellmai liked this post
  11. #3876
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    பாட்டிக்கும் பேத்திக்கும் இசையரசியின் குரலில்
    ஸ்கூல் மாஸ்டர் எத்தனை மொழிகளில் எத்தனை வடிவத்தில் ..

    இதோ தெலுங்கில் என்.டி.ஆரும் அஞ்சலியம்மாவும்



    பேத்தி ஸ்ரீதேவி தொலைபேசியை பூதமாக பாடும் பாடல்


  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes chinnakkannan liked this post
  13. #3877
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    வெல்டன். நடிகர் திலகத்தின் அபூர்வங்களை அள்ளி வழங்குவதற்கு தங்களைத் தவிர வேறு யார்? அரிய பாடல்களை எல்லோரும் அறியும்படி சாதனை புரிகிறீர்கள். இன்றைய திலக சங்கமத்தில் நீங்கள் அளித்தது பாடல் அல்ல. நிஜம்.தினமும் நாம் வணங்கும் தெய்வத்தினால் நம் கவலைகள் மறையத்தானே செய்கிறது. கோபாலின் 'பாகப்பிரிவினை' பட்டை கிளப்புகிறது. இது போன்ற மற்றும் வெளியில் அதிகம் வராத பாடல்களும், படங்களும் உங்கள் இருவரால் அலசப்படவேண்டும். முரளி சாரையும் சேர்த்து. மனமுவந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes rajeshkrv liked this post
  15. #3878
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாங்க வாசு ஜி

  16. #3879
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    nilavu song from the 50s

    MLV sings in en veedu (1953)

    konum mozhi maindhrgaLe dhavaLa vaanil thavazh nilavin oLiyil....



    kalnayak special to restart nilavu series !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  17. Likes chinnakkannan liked this post
  18. #3880
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவி சார்

    ஆயிரம் கரங்கள் நீட்டி - 100 பதிவுகளை கடந்த உங்களின் அபாரமான பதிவுகளுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .பல அருமையான செய்திகள் புதுமையாக இருந்தது . குறிப்பாக ஆயிரம் கரங்கள் நீட்டி - பகுதியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அரசகட்டளை படத்தில் இடம் பெற்றஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் - பாடல் பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது .
    தொடர்ந்து அசத்துங்கள் ரவி அவர்களே .ஆதவனை தொடர்ந்து நீங்கள் ''சந்திரன் '' புகழ் பதிவுகளை பதிவிடும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •