Page 347 of 397 FirstFirst ... 247297337345346347348349357 ... LastLast
Results 3,461 to 3,470 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3461
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    எஸ்.எஸ்.ஆரின் அருமையான குத்துப்பாட்டு ஒன்று 'தாயே உனக்காக' படத்தில் உண்டு. சோல்ஜர்ஸ் கேம்ப்பில் சச்சு உல்லாச நடனம் ஆட, எஸ்.எஸ்.ஆர் ராணுவ உடையில் போடும் செம் ஆட்டம். பார்த்திருக்கீரா? இல்லையென்றால் கண்டு பிடியுங்கள்.

    நிறைய வேலை வாங்கி விட்டீரே ஐயா!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3462
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பிடிக்காத நடிகை நடித்த பிடித்த பாடல்.

    அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை.. (சுசீலா அம்மாவின் அழகான குரலில்)

    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes Russellmai, chinnakkannan, rajeshkrv liked this post
  5. #3463
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    'திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்'. இது தலைவர் வாக்கு. உங்களுக்கு சாலப் பொருந்தும். உங்கள் திறமையை எந்த வகையிலும் குறைத்து எடை போட முடியாது. 'சூரியன் போகும் திசையினிலெல்லாம் வளையும் சூர்யகாந்தி' போல் உங்கள் பதிவுகள் எங்கிருந்தாலும் படித்து மகிழ்கிறோம்.

    தங்கள் கதிரவ கானங்கள் கலக்கல். ந.தியும், ம.தியும் என்று அமர்க்களமான துவக்கம். 'ஆயிரம் கரங்கள் நீட்டி' உங்களை வரவேற்கிறோம்.

    'குறவஞ்சி' படத்தில் நடிகர் திலகத்தின் பெயர் கதிரவன்தானே!
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes kalnayak liked this post
  7. #3464
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாசுதேவன் சார்,

    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி! தங்களின் 'Tamil Hindu' பதிவிற்கும் நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3465
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஹை! ராஜேஷ்ஜி ஆன்லைனில்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes rajeshkrv liked this post
  10. #3466
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கண்ணா கண்ணா காவியக்கண்ணா .. சின்ன கண்ணா . வர வர உமது எழுத்து தேர்ந்த எழுத்தாளர் போல் சும்மா அதிருதுல.....
    கலக்கல் தூள் .. வாழ்த்துக்கள்

    வாசு ஜி,
    அமைதிப்புறாவே பாடல் அருமை அருமை.
    எனக்கும் பிடிக்காத நடிகை இதோ பிடித்த பாடல்
    மிகவும் அரிய பாடல்


  11. Likes kalnayak, chinnakkannan liked this post
  12. #3467
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்த சுண்டலியின் முதல் பதிவு ( திருமணம் செய்துக்கொள்ளும் முன்பு நானும் ஒரு சிங்கமாகத்தான் இருந்தேன் என்பது வேறு விஷயம் ). // ரவி வாங்க வாங்க.. ச்சும்மா இந்த பந்தாக்கெல்லாம் குறைச்சல்லை..இதுல குறும்புல்லாம் இருக்கு... நாங்களும் தான் சி ஆ இருந்து பூ ஆ மாறிட்டோம் .. அப்புறம் முதலில் படிச்ச போது சுண்டலின் முதல் பதிவுன்னு படிச்சுக் குழம்பிட்டேன் நடத்துங்க அண்ட் கலக்குங்க.. ரெண்டு பாட்டும் குட்..இங்க எக்கச்சக்க வெயிலா..ஒரே எரியறது பாடி முழுக்க..காலங்காத்தால அஞ்சரைக்கு ச் சூரியன் இஸ் ஸுட்டு ஃபையிங்க்..ம்ம்பெள்ர்ணமி அன்னிக்குக் கூட சந்திரனைப் பார்த்தா சூரியனாத் தெரிகிறதுன்னு தான் பாடத் தோணுது..(ஹச்சோ ஒங்களுக்கு பாட் க்ளூ கொடுத்துட்டேனோ..) ஸ்லோகம் அண்ட் ஸாங்க்ஸ்க்கு ஒரு ஓ அண்ட் டாங்க்ஸ்..

  13. Likes kalnayak liked this post
  14. #3468
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நிறைய வேலை வாங்கி விட்டீரே ஐயா!//

    வாசு..அது எஸ் எஸ் ஆரோட குத்து ப் பாட் டில்லை..சச்சுவோடது..! நல்லா இருக்கும்
    ..ஒருஃப்ளோல குறிப்புல்லாம் எடுத்துக்காம மனசுல ரசிச்சுப் பதிஞ்சதை எழுதினேனா... அதுவிட்டுப் போச்சு..
    படம் முழுக்க ப் பார்த்தீங்கன்னா ஸர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் எக்கச் சக்கம்.. விகேஆர் நாகேஷ் சுந்தர்ராஜன் முத்துராமன்
    குலதெய்வம் ராஜகோபால் என.. அதுல குலதெய்வம் ராஜகோபால் கழைக்கூத்தாடி ப்ளஸ் சித்து வேலை மாதிரி..
    விஜயகுமாரியப் பார்த்து சோர்வடைந்த நேரத்துல அவர் சீன்.. ஒரு குப்பலா இருக்கற சுத்திச் சுத்தி இருக்கற கயிறு..அவர் சொல்ல அது
    ஸ்ட்ரெய்ட்டா மேலெழும்ப அதப் பிடிச்சுக்கிட்டு அவரோடமனைவி யோ அஸிஸ்டண்டோ மேல ஏறி மறைஞ்சவுடனே நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டேன்..!

    ஆஹா..எல்லா ஸ்டில்களுக்கும் மிக்க நன்றி..இது தான் வாசுசார்..அண்ட் கமெண்ட்ஸூக்கும்

    ஆனா மெய்னா எழுத நினைச்ச விஷயம் விட் போச்..

    அது அடுத்த போஸ்டில்

  15. Likes kalnayak, vasudevan31355 liked this post
  16. #3469
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஹை! ராஜேஷ்ஜி ஆன்லைனில்.
    ungalai paarthathal naanum online'l

  17. Likes vasudevan31355 liked this post
  18. #3470
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மூணுவருஷத்துக்கு முன்னால் கார்கில் போயிருந்தேன்/தோம் நானும் என் மனைவியும்..

    அங்கு கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் புகைப்படங்கள் அஸ்தி எல்லாம் ஒரு மியூசியமாட்டம் வைத்திருக்க உள்ளே
    புகைப்படங்களுடன் அவர்கள் பட்ட க்*ஷ்ட நஷ்டங்கள் எல்லாம் எழுதிவைத்திருக்க- பார்த்து நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு பந்து மேலெழும்பி
    தொண்டையில் அடைத்துக் கொள்ள கண்கள் தானாகக் கலங்கி கண்ணீர் பெருக மனசு கனத்துப் போய் வெளியே வந்தோம்..

    வழிந்த கண்ணீரைக் கூட த் துடைக்காமல் மெல்ல நாங்களிருவரும் நடக்க எங்கள் நிலையைப் பார்த்தாரோ என்னவோ எங்கிருந்தோ
    வந்த ஒரு ஜவான்.. சாப்.. அந்த நினைவுச் சின்னத்தைப் பார்க்காமல் போகிறீர்களே என ஆப்போஸிட் ஸைடில் இருந்த
    மரணித்த ஒரு மேஜரின் நினைவுச்சின்னத்தைக் காட்டினார்.. மெல்ல அங்கும் போய் தரை தொட்டு வணங்கி விட்டுத் தான் வந்தோம்..

    மறுபடியும் ஜீப்பில் ஏறிச் செல்கையில்.. தன்னிலை வருவதற்கு எங்களுக்கு ஒரு அரைமணி நேரம் தேவைப் பட்டது..ம்ம்
    நமக்காக எவ்வளவு பாடுபட்டு சுற்றம் துறந்து இருக்கிறார்கள் இந்தப் போர்வீரர்கள்..

  19. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •