Page 3 of 397 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #21
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,
    நன்றி.

    இசையரசியின் தந்தை யாரோவை ரசித்ததோடு இதோ ராட்சசியின் ஒரு மாப்ள ஸ்டைலில் ஒரு மலையாள தாலாட்டு

    திரையில் அம்பிகா


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #22
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ராஜேஷ்.. வாழ்த்துக்கள்.. அழகான ஆரம்பம்..அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அழகான பாட்டு தந்தையாரோ.. நான் முதன் முதலில் கேட்கிறேன்.. எழுதுங்கள். இன்னும்.எழுதுங்கள்.. நன்றி

    மதுண்ணா.. காலங்கார்த்தால சரோஜாதேவியின் அழகுப் பாடல் அண்ட் ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாட்டு தாங்க்ஸ்

    எஸ்.வி. சார் சங்கே முழங்கு பாடலுக்கு ஒரு ஓ..எனக்கு பிடித்த பாடல்..

    தபேலா புல்லாங்குழல் ஆஹா புதியபாதை வீடியோவிற்கு வாசு ஜி நன்றி..

    கண்டேனே எந்தன் ப்ரேமை என்ற ஒன்றை இன்று நான்.. அஞ்சலிதேவி என்.டி.ஆர்.. ஆஹா தாங்க்ஸ் ராகவேந்தர் சார்.. ஓ..கிரகணம் விட்டதா நேற்று.. அதான் நிலா கொஞ்சம் பளபளப்பாய் விம் போட்டுத்துலக்கினாற்போல் சிரித்திருந்தது நேற்று..

    மீனே மீனே மீனம்மா வும் அழகுப் பாடல் தாங்க்ஸ் எஸ்.வி.ஜி..

    ஆக இன்னிக்கு இனிய இசை திக்கெட்டும் பரவும் ஆரம்பம்..

    ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்லச் சிரித்தாலென்ன இதழ் விரித்தாலென்ன..

    நடத்துங்கள் ராஜேஷ் நடத்துங்கள் நாளை பன்னிரண்டாம் பக்கத்தில் சந்திக்கிறேன் (இன்று வெளியூர் சென்று நாளை மதியம் தான் வருவேன்

  5. #23
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சரி,சரி, கலை வேந்தனும்,நீங்களும் மாறி மாறி அறிவுரை கூறுவதால்,இந்த நிமிடம் முதல் திருந்தி விட்டேன். இனிமேல் எல்லோரையும் பாராட்டி உற்சாக படுத்த மட்டுமே செய்வேன்.

    (எஸ்வி உட்பட)
    மக்கு!

    நான் பிள்ளையார் பிடிக்க நினைக்கிறேன். நீ குரங்காக மாற்ற நினைக்கிறாயே! எதிரணியில் எனக்கொரு நல்ல பெயர் உண்டு என்று நானாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதையும் கெடுக்கலாம்னு பாக்கிறீங்களா?

    எத்தனை முறைதான் வழுக்கி வழுக்கி வழுக்கி விழுந்த உனக்கு வாழ்வு தருவது?
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #24
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    இந்தாருங்கள்! உங்களுக்குப் பிடித்த ரவி. அதே போல காஞ்சனா. நிச்சயமாக நீங்கள் பார்த்து நாட்களாகி இருக்கும். அபூர்வமான ஒன்றுதான். உங்களுக்காகத் தேடிக் கண்டுபிடித்தேன் லஞ்சமாக.

    'கேட்டால் ஒன்று தர வேண்டும்' தேடி வந்த திருமகள் படத்தில். 'அதே கண்கள்' பார்த்து பார்த்து போரடித்த கண்களுக்கு மாற்றாக அதே ஜோடியின் கருப்பு வெள்ளை பாடல்.
    கொஞ்சமாவது திருப்தி கிடைக்கும் என்று நினைக்கிறேன். யானைப் பசிக்கு அரிசிப் பொரி.

    Last edited by vasudevan31355; 9th October 2014 at 10:14 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai, rajeshkrv liked this post
  8. #25
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாசு ஜி,
    நன்றி.

    இசையரசியின் தந்தை யாரோவை ரசித்ததோடு இதோ ராட்சசியின் ஒரு மாப்ள ஸ்டைலில் ஒரு மலையாள தாலாட்டு

    திரையில் அம்பிகா
    கண்டிப்பாக பார்த்து விட்டு.... பார்த்துவிட்டுதான் எழுதுவேன் ராஜேஷ்ஜி. (சிலருக்கு ரொம்ப சந்தேகம். ஆனால் நானில்லைப்பா. ராஜேஷ்ஜி! சிலர் எப்படி இதையெல்லாம் கவனிக்கிறார்கள் பார்த்தீர்களா? ஹய்யா! நமக்குத்தான் வெற்றி)
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #26
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    வாழ்க வளமுடன்

    மூன்றெழுத்து வெற்றியை சுவைத்து கொண்டு இருக்கும் மூன்றெழுத்து ராஜேஷ் சார் ,

    மூன்றாம் பாகம் கலை கட்டியாச்சு (களை என்றால் எதிர்மறை என்பதால் கலை என்று நேர்மறை பதத்தை உபயோகபடுத்தி உள்ளேன்)

    மூன்றெழுத்து வினோத் அவர்கள் மூன்றெழுத்து நினைவு படுத்தினால் பின்னாடியே மூன்றெழுத்து கோபால் படுத்தலும் உண்டு . ஆனால் அவரே சில சமயம் இடும் பதிவுகளுக்கு ஓவும் உண்டு

    கவலை என்ற மூன்றெழுத்து இந்த திரியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் நீங்கட்டும்.

    வெற்றி என்ற மூன்றெழுத்து அனைவரின் வாழ்விலே கிடைக்கட்டும்

    வாழ்க என்ற மூன்றெழுத்து கொண்டு அனைவரயும் வாழ்த்தி நன்றி என்ற மூன்றெழுத்து கொண்டு முடிக்கிறேன்.

    பட்டின பிரவேசம் திரை படத்தில் மீரா (அறிமுகம்) தொடர்ந்து இனிக்கும் இளமை முகமாய் மாறி சிட்டுகுருவி ஆக பறந்து பின்னாளில் சிந்து பைரவி பாடிய ஜே கே பீ யுடன் தண்ணி தொட்டி ஆக மாறியவர்



    'வாங்கடி சிட்டுகளா வந்து வட்டமிட்டு பாட்டு படிப்போம் ' என்று ராட்சசி குரலில் மெல்லிசை மன்னரின் பாடல் ஒலிக்கும் நேரம்

    ம ம ம கானத்தின் மூன்றாவது பாகத்தை கைதட்டி ஆர்பரித்து வரவேற்கும்

    gkrishna

  10. Likes Russellmai, rajeshkrv liked this post
  11. #27
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சரி,சரி, கலை வேந்தனும்,நீங்களும் மாறி மாறி அறிவுரை கூறுவதால்,இந்த நிமிடம் முதல் திருந்தி விட்டேன். இனிமேல் எல்லோரையும் பாராட்டி உற்சாக படுத்த மட்டுமே செய்வேன்.

    (எஸ்வி உட்பட)
    செய்வீர்கள்.

    கொக்கு மீனைக் கொத்தாமல் இருந்தால்
    புலி மானை கொல்லாமல் இருந்தால்

    அப்போதுதான் நடக்கும். ம்...(நாகையா பெருமூச்சு)
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #28
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    vasu sir

    உங்களுக்கு ஒரு PM அனுப்பி உள்ளேன்
    gkrishna

  13. #29
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராட்சஷியை மறக்கலாகுமா?

    இதோ! 'மரோசரித்ரா'வில் கருப்பு அழகு குள்ள சரிதாவுக்கு ஈஸ்வரி குரல் தர, கமல் உடன் ஆட, கலக்கலோ கலக்கலோ கலக்கல் பாடல்.

    'Bhale Bhale Mogaadivoy'

    நடிகர் திலகமே தெய்வம்

  14. #30
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    vasu sir

    உங்களுக்கு ஒரு PM அனுப்பி உள்ளேன்
    பார்த்துவிட்டேன் கிருஷ்ணாஜி! பதிலும் அளித்திருக்கிறேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

Page 3 of 397 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •