-
29th November 2014, 09:38 PM
#1791
Senior Member
Senior Hubber
Krishnaji.. Malarum ninaiugal suprO super.. kalakkal..ennE njabaka sakthi..
Vasu sir..kannamoochi pada alasal and
lathu paattukku nandri..
Raghavendra sir, I am ok now. Thanks ji.
-
29th November 2014 09:38 PM
# ADS
Circuit advertisement
-
29th November 2014, 09:42 PM
#1792
Senior Member
Senior Hubber
//நன்றி ராகவேந்திரன் சார், கோபு சார், சுந்தர பாண்டியன் சார், கல்நாயக் சார்,,வாசுதேவன் சார், கல்நாயக் சார். // mikka nandri nara nara.. oh.. pal valikkuthu thideernu Barrister aa aahittenga! enna nadakkuthu avathaar maarkkitte irukku..
http://www.youtube.com/watch?feature...&v=5oENOUx8olM
Last edited by chinnakkannan; 29th November 2014 at 10:03 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th November 2014, 10:12 PM
#1793
Senior Member
Diamond Hubber
சி.க,
நீங்க தனி. உங்களை மறப்பேனா? பல்லைக் கடிக்க வேணாம். அவதார் மாற்றிக் கொண்டிருக்கிறேன். உடல்நிலை தேவலயா? நன்றாக ரெஸ்ட் எடுத்து பின் வரவும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th November 2014, 10:13 PM
#1794
Senior Member
Diamond Hubber
பல் வலியில என்ன லத்து வேண்டிக் கிடக்கு. சமத்தா போய்த் தூங்குங்க.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th November 2014, 10:24 PM
#1795
Senior Member
Senior Hubber
mm I saw the video now.. sivakumaarukku laththu konjam overaa theriyalai vaasu sir?! thookkam vanthaath thaanE jOraa oru paat pOdunga..!
-
29th November 2014, 10:26 PM
#1796
Senior Member
Diamond Hubber
ராஜ்ராஜ் சார்.
என்னுடைய இன்னொரு இசைக்குயில் கீதா தத் பாடிய பாடல்.
தினம் தவறாமல் கேட்கும் பாடல்களுள் ஒன்று.
இன்பத்தின் எல்லைக்கே அழைத்துக் செல்லும் பாடல்.
ஷ்யாமா என்ன ஒரு அழகு. ஆனால் அசோக் குமார் கிழவருக்கு?!!! ம்ம்...
'அய் தில் முஜே பதா தே'
ராஜ்ராஜ் போல 'Bhai Bhai' படத்தில். எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. வெறித்தனமாக கேட்ட, கேட்கும், கேட்கப் போகும் பாடல். சி.க, உங்களுக்கும்தான். கேளுங்கள். தன்னால் உறக்கம் வரும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th November 2014, 10:27 PM
#1797
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
mm I saw the video now.. sivakumaarukku laththu konjam overaa theriyalai vaasu sir?! thookkam vanthaath thaanE jOraa oru paat pOdunga..!
ராமன் பரசுராமன் பார்த்தா என்ன சொல்லுவீங்க.
-
29th November 2014, 10:29 PM
#1798
Senior Member
Diamond Hubber
'ஆராரோ ஆராரோ தூங்கடா கண்ணா'! சின்னக் கண்ணா!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th November 2014, 10:45 PM
#1799
Senior Member
Senior Hubber
Vasu sir..super.. rendu paattumE.. Thanks ji.. mm eppadi thookkam varum.
.kaNNai iRukka kaanjanaiyin vattamugam
thannaalE thOndruthE thaan..
hyaang.. tamil font pOttuttu vaRREn..!
-
29th November 2014, 10:48 PM
#1800
Senior Member
Senior Hubber
//ராமன் பரசுராமன் பார்த்தா என்ன சொல்லுவீங்க.// athilEyum laththuvaa.. niaivilillai.. aanaal went to night show in central cinema.. While coming back we had one strong pasum paal in one of the shop. athu ninaivirukku..(sivakumar dual role.. thaangaathu saami endru ninaitha ninaivu)
Bookmarks