Page 192 of 397 FirstFirst ... 92142182190191192193194202242292 ... LastLast
Results 1,911 to 1,920 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1911
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post

    i've not been able to get the PS version at all.
    viraivil naan thara muyarchikkiren.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #1912
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    பேகம் மட்டுமல்ல பலரது முகங்களும் மறந்தோ இல்லை மறக்கடிக்கப்பட்டு விட்டன. நான் முகனூலில் பாடலாசிரியரை அறிவோம் தொடருக்காக எங்கு தேடியும் தஞ்சை ராமய்யா தாஸ் போன்றவர்களின் புகைப்படம் கிடைக்கவே இல்லை .. இப்படி பலர் உண்டு ..

  4. #1913
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    viraivil naan thara muyarchikkiren.
    தன்யன் ஆவேன்.. கிடைத்தால் போதும் ஆடுவேன்( நினைத்தால் போதும் ஆடுவேன் மெட்டில் பாடி மகிழுங்கள்) .... கூத்தாடுவேன்... உன்னை கொண்டாடுவேன்

  5. #1914
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post

    IR did mention long back that Kaatrinile varum geetham song (female solo)- 3 versions recorded with SJ, VJ & PS .
    i've not been able to get the PS version at all.
    Like 'Nee enge' songs from "mannippu"? T.M.S, P.S and another one I think A.P.K. Right?
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #1915
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    நேற்று நிறைய பாடல்கள் பதிவு செய்தேன் கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும் வாசு ஜி.

    உங்களுக்கு நெடு நாளாயிற்று நான் கன்னட பாடல் தந்து .

    இதோ சுபாஷையா என்ற திரைப்படம் . எம்.ரங்காராவ் அவர்களின் இசையில் இசையரசி நம்மை மெய் மறக்க செய்யும் பாடல்

    ப்ரேம வீணையா ஷ்ருதிய சேரிசிதே நானு

  7. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  8. #1916
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    Like 'Nee enge' songs from "mannippu"? T.M.S, P.S and another one I think A.P.K. Right?
    இல்லை.
    ஒன்று டி.எம்.எஸ், மற்ற இரண்டுமே இசையரசி தான்(ஒன்று லெக்*ஷ்மி, ஒன்று வெ.ஆ. நிர்மலா என்று நினைவு)

    கோமளாவும் இசையரசியும் சேர்ந்து பாடுவது குயிலோசையை வெல்லும்

  9. #1917
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    தன்யன் ஆவேன்.. கிடைத்தால் போதும் ஆடுவேன்( நினைத்தால் போதும் ஆடுவேன் மெட்டில் பாடி மகிழுங்கள்) .... கூத்தாடுவேன்... உன்னை கொண்டாடுவேன்
    'நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை இந்தப் பாடல் கிடைக்கும்.
    கொடுத்தே தீருவேன்.
    காலம் ஒருநாள் கை கொடுக்கும்
    அது வரை பொறுத்து விடு(ங்கள்)
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes rajeshkrv liked this post
  11. #1918
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    இல்லை.
    ஒன்று டி.எம்.எஸ், மற்ற இரண்டுமே இசையரசி தான்(ஒன்று லெக்*ஷ்மி, ஒன்று வெ.ஆ. நிர்மலா என்று நினைவு)

    கோமளாவும் இசையரசியும் சேர்ந்து பாடுவது குயிலோசையை வெல்லும்
    ya. ya. ya. Bravo! That's my Rajesh.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1919
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    குயிலோசையை வெல்லும் குழப்பத்தை உண்டு பண்ணும் எப்போதும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1920
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    பாலு மூன்று மொழிகளிலும் அறிமுகப்பாடல் இசையரசியுடன் தான்.

    கன்னடத்தில் இதோ அவரது அறிமுகப்பாடல்.
    ஆரம்ப காலத்தில் கண்டசாலாவைப்போலவே பாட முயலுவார்.

    இதோ
    கனசிதோ நனசிதோ (எம்.ரங்காராவின் இசை)

  14. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •