-
9th October 2014, 10:53 AM
#21
Senior Member
Veteran Hubber
வாசு ஜி,
நன்றி.
இசையரசியின் தந்தை யாரோவை ரசித்ததோடு இதோ ராட்சசியின் ஒரு மாப்ள ஸ்டைலில் ஒரு மலையாள தாலாட்டு
திரையில் அம்பிகா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th October 2014 10:53 AM
# ADS
Circuit advertisement
-
9th October 2014, 10:54 AM
#22
Senior Member
Diamond Hubber
ஹாய் ராஜேஷ்.. வாழ்த்துக்கள்.. அழகான ஆரம்பம்..அழகாய் எழுதியிருக்கிறீர்கள்..அழகான பாட்டு தந்தையாரோ.. நான் முதன் முதலில் கேட்கிறேன்.. எழுதுங்கள். இன்னும்.எழுதுங்கள்.. நன்றி
மதுண்ணா.. காலங்கார்த்தால சரோஜாதேவியின் அழகுப் பாடல் அண்ட் ஆரம்பம் இன்றே ஆகட்டும் பாட்டு தாங்க்ஸ்
எஸ்.வி. சார் சங்கே முழங்கு பாடலுக்கு ஒரு ஓ..எனக்கு பிடித்த பாடல்..
தபேலா புல்லாங்குழல் ஆஹா புதியபாதை வீடியோவிற்கு வாசு ஜி நன்றி..
கண்டேனே எந்தன் ப்ரேமை என்ற ஒன்றை இன்று நான்.. அஞ்சலிதேவி என்.டி.ஆர்.. ஆஹா தாங்க்ஸ் ராகவேந்தர் சார்.. ஓ..கிரகணம் விட்டதா நேற்று.. அதான் நிலா கொஞ்சம் பளபளப்பாய் விம் போட்டுத்துலக்கினாற்போல் சிரித்திருந்தது நேற்று..
மீனே மீனே மீனம்மா வும் அழகுப் பாடல் தாங்க்ஸ் எஸ்.வி.ஜி..
ஆக இன்னிக்கு இனிய இசை திக்கெட்டும் பரவும் ஆரம்பம்..
ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்லச் சிரித்தாலென்ன இதழ் விரித்தாலென்ன..
நடத்துங்கள் ராஜேஷ் நடத்துங்கள் நாளை பன்னிரண்டாம் பக்கத்தில் சந்திக்கிறேன் (இன்று வெளியூர் சென்று நாளை மதியம் தான் வருவேன்
-
9th October 2014, 10:55 AM
#23
Senior Member
Diamond Hubber
-
9th October 2014, 11:06 AM
#24
Senior Member
Diamond Hubber
கோ,
இந்தாருங்கள்! உங்களுக்குப் பிடித்த ரவி. அதே போல காஞ்சனா. நிச்சயமாக நீங்கள் பார்த்து நாட்களாகி இருக்கும். அபூர்வமான ஒன்றுதான். உங்களுக்காகத் தேடிக் கண்டுபிடித்தேன் லஞ்சமாக.
'கேட்டால் ஒன்று தர வேண்டும்' தேடி வந்த திருமகள் படத்தில். 'அதே கண்கள்' பார்த்து பார்த்து போரடித்த கண்களுக்கு மாற்றாக அதே ஜோடியின் கருப்பு வெள்ளை பாடல்.
கொஞ்சமாவது திருப்தி கிடைக்கும் என்று நினைக்கிறேன். யானைப் பசிக்கு அரிசிப் பொரி.
Last edited by vasudevan31355; 9th October 2014 at 11:14 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2014, 11:11 AM
#25
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
வாசு ஜி,
நன்றி.
இசையரசியின் தந்தை யாரோவை ரசித்ததோடு இதோ ராட்சசியின் ஒரு மாப்ள ஸ்டைலில் ஒரு மலையாள தாலாட்டு
திரையில் அம்பிகா
கண்டிப்பாக பார்த்து விட்டு.... பார்த்துவிட்டுதான் எழுதுவேன் ராஜேஷ்ஜி.
(சிலருக்கு ரொம்ப சந்தேகம். ஆனால் நானில்லைப்பா. ராஜேஷ்ஜி! சிலர் எப்படி இதையெல்லாம் கவனிக்கிறார்கள் பார்த்தீர்களா? ஹய்யா! நமக்குத்தான் வெற்றி)
-
9th October 2014, 11:11 AM
#26
Senior Member
Veteran Hubber
வாழ்க வளமுடன்
மூன்றெழுத்து வெற்றியை சுவைத்து கொண்டு இருக்கும் மூன்றெழுத்து ராஜேஷ் சார் ,
மூன்றாம் பாகம் கலை கட்டியாச்சு (களை என்றால் எதிர்மறை என்பதால் கலை என்று நேர்மறை பதத்தை உபயோகபடுத்தி உள்ளேன்)
மூன்றெழுத்து வினோத் அவர்கள் மூன்றெழுத்து நினைவு படுத்தினால் பின்னாடியே மூன்றெழுத்து கோபால் படுத்தலும் உண்டு . ஆனால் அவரே சில சமயம் இடும் பதிவுகளுக்கு ஓவும் உண்டு 
கவலை என்ற மூன்றெழுத்து இந்த திரியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் நீங்கட்டும்.
வெற்றி என்ற மூன்றெழுத்து அனைவரின் வாழ்விலே கிடைக்கட்டும்
வாழ்க என்ற மூன்றெழுத்து கொண்டு அனைவரயும் வாழ்த்தி நன்றி என்ற மூன்றெழுத்து கொண்டு முடிக்கிறேன்.
பட்டின பிரவேசம் திரை படத்தில் மீரா (அறிமுகம்) தொடர்ந்து இனிக்கும் இளமை முகமாய் மாறி சிட்டுகுருவி ஆக பறந்து பின்னாளில் சிந்து பைரவி பாடிய ஜே கே பீ யுடன் தண்ணி தொட்டி ஆக மாறியவர்

'வாங்கடி சிட்டுகளா வந்து வட்டமிட்டு பாட்டு படிப்போம் ' என்று ராட்சசி குரலில் மெல்லிசை மன்னரின் பாடல் ஒலிக்கும் நேரம்
ம ம ம கானத்தின் மூன்றாவது பாகத்தை கைதட்டி ஆர்பரித்து வரவேற்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th October 2014, 11:24 AM
#27
Senior Member
Diamond Hubber
-
9th October 2014, 11:35 AM
#28
Senior Member
Veteran Hubber
vasu sir
உங்களுக்கு ஒரு PM அனுப்பி உள்ளேன்
-
9th October 2014, 12:14 PM
#29
Senior Member
Diamond Hubber
ராட்சஷியை மறக்கலாகுமா?
இதோ! 'மரோசரித்ரா'வில் கருப்பு அழகு குள்ள சரிதாவுக்கு ஈஸ்வரி குரல் தர, கமல் உடன் ஆட, கலக்கலோ கலக்கலோ கலக்கல் பாடல்.
'Bhale Bhale Mogaadivoy'
-
9th October 2014, 12:24 PM
#30
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
vasu sir
உங்களுக்கு ஒரு PM அனுப்பி உள்ளேன்
பார்த்துவிட்டேன் கிருஷ்ணாஜி! பதிலும் அளித்திருக்கிறேன்.
Bookmarks