Page 22 of 25 FirstFirst ... 122021222324 ... LastLast
Results 211 to 220 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

  1. #211
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1978ம் ஆண்டு.. அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் வாஜ்பாய் அவர்களின் பாகிஸ்தான் நல்லெண்ண விஜயம்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #212
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1971ம் ஆண்டு...

    இங்கிலாந்து நாட்டில் விஜயம் செய்த அஜீத் வடோகர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக ரப்பர் எனப்படும் கிரிக்கெட் தொடருக்கான கோப்பையை வென்று தாயகம் திரும்பிய போது இந்திய ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்த காட்சிகள்...

    சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு ரசிகர்கள் வழி முழுதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து கையசைத்து பாராட்டிய அற்புதக் காட்சி...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #213
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இந்தியன் நியூஸ் ரீல் - நைஸ் ராகவேந்தர் சார்..அந்தக்காலத்தில் இது கொஞ்சம் படம்பார்க்க லேட்டாக ப் போனாலும் கொஞ்சம்
    ரிலீஃபான விஷயம் என்று தான் சொல்லவேண்டும்.. நியூஸ் ரீல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நிம்மதியாக நல்ல சீட்டாய் இருட்டில் தேடி அமர்வதற்குள் அது இறுதிக் கட்டத்தை அடைந்து டெஸ்ட் மாட்ச் வந்து விடும்..( நியூஸ் ரீல் என்றாலே மனதுக்குள் ஒலிக்கும் குரல்...பீகாரில் வெள்ளம் பிரதமர் பார்வையிட்டார்)..

    ஆனால் அப்படிக் கஷ்டப் பட்டுத் தேடி அமர்ந்தபிறகு அதற்கப்புறம் நாதஸ்வர ஒலியுடன் கலர்ப்படம் தமிழ் நாடு அரசுச் செய்திப் பிரிவு போடுவார் பாருங்கள்..ம்ம்

  7. Thanks RAGHAVENDRA thanked for this post
  8. #214
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #215
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    இந்தியன் நியூஸ் ரீல் - நைஸ் ராகவேந்தர் சார்..அந்தக்காலத்தில் இது கொஞ்சம் படம்பார்க்க லேட்டாக ப் போனாலும் கொஞ்சம்
    ரிலீஃபான விஷயம் என்று தான் சொல்லவேண்டும்.. நியூஸ் ரீல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நிம்மதியாக நல்ல சீட்டாய் இருட்டில் தேடி அமர்வதற்குள் அது இறுதிக் கட்டத்தை அடைந்து டெஸ்ட் மாட்ச் வந்து விடும்..( நியூஸ் ரீல் என்றாலே மனதுக்குள் ஒலிக்கும் குரல்...பீகாரில் வெள்ளம் பிரதமர் பார்வையிட்டார்)..

    ஆனால் அப்படிக் கஷ்டப் பட்டுத் தேடி அமர்ந்தபிறகு அதற்கப்புறம் நாதஸ்வர ஒலியுடன் கலர்ப்படம் தமிழ் நாடு அரசுச் செய்திப் பிரிவு போடுவார் பாருங்கள்..ம்ம்

    அது மட்டுமா....அந்த குரல் உங்களுக்கு ஒலிக்கவில்லையா...கீழ்கண்டவாறு...

    இவர்தான் கேப்டன் குமார்...ஆயிரத்து தொளாயிரத்து 16ஆம் ஆண்டு...குஜராத்தை சேர்ந்த கர்ஜாபூர் கிராமம்....இங்கு வசித்து வந்த தொண்ணூறு வயது மூதாட்டி லட்சுமி பாய் கூறுகிறார்....

    (பிறகு ஹிந்தியில் லட்சுமி பாய் உரைப்பது ) மெய்...இஸ் காவ் மெய் சாட் சால் ரேஹ்னே வாலி ஹூ...

    தொடர்ந்து தமிழாக்கம்....நான் இந்த கிராமத்தில் சுமார் 60 வருடமாக இருக்கிறேன்....இப்போது நினைத்தாலும் பயங்கரமாக உள்ளது.......என்று அந்த குரல் முடிக்கும் முன்னரே.....

    ற்ற்ர்ர்ர்ர்..என்ற சத்தத்துடன் திரைப்பட சென்சர் செர்டிபிகாடே காட்டப்படும்...தொடரும் விசில் சத்தம்...உயஈஈஈ....

  10. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post
  11. #216
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //(பிறகு ஹிந்தியில் லட்சுமி பாய் உரைப்பது ) மெய்...இஸ் காவ் மெய் சாட் சால் ரேஹ்னே வாலி ஹூ..//ஆர்.கே.எஸ் ஸார்..ஹி ஹி.. பயங்கரக் கொடுமைங்க அது.இந்தியும் புரியாது பயங்கரக் கோவம் கோவமா வரும்..!.எப்படிங்க நினைவு வச்சிருக்கீங்க..

    அதற்கப்புறம் சைக்கிள் கேப்ல ஸ்லைட்ஸ் வேற. சிறந்த ஸ்டிச்சிங் ஸ்டைல்கிங், ஆடைகளின் கடல் ஹாஜிமூசா, மற்றவை நினைவிலில்லை.. .. அப்புறம்கையால் எழுதப்பட்ட ஸ்லைட் கருப்பு வெள்ளையில்.. பகல் பதினொரு மணிக் காட்சி கணவனே கண்கண்ட தெய்வம்.. தினசரி 3 காட்சிகள் சனி ஞாயிறு4 காட்சிகள் அந்த ஸ்லைட் கொஞ்சம் பத்து செகண்ட் மெளனமாக இருக்கும் அப்புறம் பின்னால கடோசீ சீட்பக்கத்துல இருந்த லைட் அணைஞ்சு அப்புறம் சென் ட்ரல் போர்ட் ஃபிலிம் சென்சார்..!

  12. #217
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    ஸ்லைட், நியூஸ் ரீல், தமிழ்நாடு செய்திப்பிரிவு வர்ணனைகள் மூலம் எழுபதுகளில் தியேட்டர் உள்ளே அமர்ந்திருக்கும் உணர்வு.

    தேங்க்யூ ராகவேந்தர், சின்னக்கண்ணன், ரவிகிரண்.

  13. Thanks chinnakkannan, RAGHAVENDRA thanked for this post
  14. #218
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    அந்நாட்களில் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் ஸ்லைடுகளின் நிழற்படம்... மாதிரிக்காக இங்கே தரப்பட்டுள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #219
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்றைய மினர்வா இன்றைய பாட்சா திரையரங்கு சென்னை பிராட்வே பகுதி..

    மினர்வா என்ற பெயரில் இயங்குவதற்கு முன் நேஷனல் திரையரங்காக தொடங்கப்பட்டதன் நிழற்படம் -

    நேஷனல் / மினர்வா / பாட்சா ... திரையரங்கின் வடிவமைப்பு நிழற்படம்

    நிழற்படங்களுக்கு நன்றி ஹிந்து இணைய தளம்
    Last edited by RAGHAVENDRA; 26th October 2014 at 12:00 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #220
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இடிக்கப் படும் கோவை முருகன் திரையரங்கம்.. ஆண்டு 2011

    நிழற்படம் நன்றி ஹிந்து பத்திரிகையின் இணையதளம்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 22 of 25 FirstFirst ... 122021222324 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •