Page 48 of 274 FirstFirst ... 3846474849505898148 ... LastLast
Results 471 to 480 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #471
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    FARIDABAD
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    என்னங்க உங்களோட பார்வையில் தர்க்கமிருப்பதாகத் தெரியலையே! என்னமோ இறைநம்பிக்கை மட்டும் நம்ம நாட்டுல வேறுயாராலும் உந்தப்படாத, ஒருவனுக்குள் அச்சிந்தனை தானாகவே தோன்றுவது போல சொல்றிங்க.. எந்தவொரு இஸமும் பரவத் தான் செய்யும். மாவீரர், கௌதமர், இயேசு எல்லோருமே பரப்புரை செய்தவர்கள்தான். இறைநம்பிக்கை என்ற பெயரில் படர்ந்துகிடைக்கும் மூடப் பழக்கவழக்கங்கள், மதச்சடங்குகள், அடக்குமுறைகள், பிறரை ஏமாற்றிப் பிழைத்தல் போன்றவைகளை கண்டு ஒருவர் இறைமறுப்பு நிலைக்குச் செல்வது இயல்பே. அது ஒரு சிந்தனை. சிந்தனை பரவும் சக்திகொண்டது.
    அண்ணே வணக்கம். raising voice against மூடப் பழக்கவழக்கங்கள், மதச்சடங்குகள், அடக்குமுறைகள், பிறரை ஏமாற்றிப் பிழைத்தல் is perfectly justified. ஈ வே ரா, மு.க, nsc and many others did that and the system improved a lot.

    the discussion is getting cliched. 1. respect islam but dont fear to raise voice against women oppression, jihad. 2. respect Christianity but dont fear to raise voice against sainthood to child-molesters, force conversions. 3. respect Hinduism but dont fear to raise voice against sati (non-existing), untouchability (almost wiped out but still existing)

    நெஞ்சில் கை வைத்து சொல்லுங்க whether any of the above persons followed this unbiased practice. NO. they did the first part of both 1 and 2 and second part of 3 and failed to do first part of 3. how this is justified.

    unfortunately KH also follows their foot step. he is hindu hence will voice only against hinduism makes him biased IMHO. (I think i dont need to reiterate again and again im diehard fan of KH)
    Last edited by Unmai Vilambi; 10th December 2014 at 07:48 PM.

  2. Thanks hattori_hanzo thanked for this post
    Likes hattori_hanzo liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  4. #472
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Eli = LTTEs
    Porrukki = supporters of LTTE

    This is what I understood from his tweets. There wasn't anything against the Tamils in general. Why should someone who doesn't support Eelam cause not admire Swamy for his stand against corrupt and powerful politicians, whom others will not even fight in their dreams? I like Kamal as an entertainer, not for his ideologies. Similarly there are certain traits I like in other individuals too. I do not know about the PVN episode but I like the way SS stood against all odds and brought Jaya behind bars. I don't know what he gained from it but her arrest, at least proved that people in high places can not set a bad example for their partymen.
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  5. #473
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by Unmai Vilambi View Post
    அண்ணே வணக்கம். raising voice against மூடப் பழக்கவழக்கங்கள், மதச்சடங்குகள், அடக்குமுறைகள், பிறரை ஏமாற்றிப் பிழைத்தல் is perfectly justified. ஈ வே ரா, மு.க, nsc and many others did that and the system improved a lot.

    the discussion is getting cliched. 1. respect islam but dont fear to raise voice against women oppression, jihad. 2. respect Christianity but dont fear to raise voice against sainthood to child-molesters, force conversions. 3. respect Hinduism but dont fear to raise voice against sati (non-existing), untouchability (almost wiped out but still existing)

    நெஞ்சில் கை வைத்து சொல்லுங்க whether any of the above persons followed this unbiased practice. NO. they did the first part of both 1 and 2 and second part of 3 and failed to do first part of 3. how this is justified.

    unfortunately KH also follows their foot step. he is hindu hence will voice only against hinduism makes him spineless IMHO. (I think i dont need to reiterate again and again im diehard fan of KH)
    பகுத்தறிவு கருத்துக்களை எல்லாம் அவர் படங்கள் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பேசுவது அவரது கருத்து சுதந்திரம் என்று விட்டு விடுவது நல்லது.

    மற்ற சமயங்களை அவர் விமர்சிக்காததால் அவரை முதுகெலும்பில்லாதவர் என்று சொல்வதும் சரியல்ல.
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  6. #474
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    FARIDABAD
    Posts
    0
    Post Thanks / Like
    agreed..spineless was a harsh term..wanted to mean biased. but அவரது கருத்து சுதந்திரம் should not hit others' சுதந்திரம். i heard somewhere "your right extends only upto the tip of your nose"
    ..want to end this dig here. lets concentrate on thalaiver's releases not on his controversial opinions.
    Last edited by Unmai Vilambi; 10th December 2014 at 07:53 PM.

  7. #475
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கமல்ஹாஸனை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். என் தெருவில் உள்ள சந்தானபாரதி வீட்டிற்கு அடிக்கடி வருவார். பார்த்தால்" ஹலோ " சொல்லி கொள்வோம். அப்போதைய எங்கள் நட்பு அவ்வளவுதான். நான் ஒளிப்பதிவாளரான பின்பு கூட கமலை சந்திக்க வில்லை. நாயகன் படத்தில் இணைந்து பணி புரிந்த போதுதான் பார்த்து கொண்டோம். கமல்ஹாசன் ஒவ்வொரு காட்சியிலும் சிறிய விஷயங்களில் கூட அவர் ஆழ்ந்த ஈடுபாடு காட்ட கூடியவர். நாயகன் படத்தில் கடற்கரை காட்சி ஒன்றில் கமல் மகளாக வரும் கார்த்திகா காரை வேகமாக ஓட்ட , கமல் வேகத்தை குறைக்க சொல்லுவார். வேகத்தில் கார்த்திகா சட்டென்று பிரேக் போடுவார். அதனால் கமல் முன் சீட்டிலிருந்து விழுந்து தாவி பல்டியடித்தபடி பானட்டில் விழுந்து , அங்கிருந்து தரையில் போய் நிற்பார். ஒரே ஷாட்டில் இது வரும். இந்த சாகசம் வேறு யாரும் செய்ய கூடியதல்ல. நடிப்புடன் கலந்த ஸ்டண்ட் சமாச்சாரம் இது. டைரக்டர் மணிரத்னம் ஏதாவது சாகசம் செய்யுங்கள் என்று மட்டும் சொன்னார். ஆனால் கமல் இவ்வளவு பிரமாதமாக செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. - பி.சி ஸ்ரீராம்.

  8. Likes avavh3 liked this post
  9. #476
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    There may be 100 issues. One need not raise voice against all 100.
    But I also would prefer Nammavar shows the guts to expose issues with all communities !
    Best of luck - dear Tamil Film Industry ! ! !

  10. #477
    Junior Member Devoted Hubber pushpak's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Bangalore
    Posts
    14
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ravi Ravi View Post
    கமல்ஹாஸனை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். என் தெருவில் உள்ள சந்தானபாரதி வீட்டிற்கு அடிக்கடி வருவார். பார்த்தால்" ஹலோ " சொல்லி கொள்வோம். அப்போதைய எங்கள் நட்பு அவ்வளவுதான். நான் ஒளிப்பதிவாளரான பின்பு கூட கமலை சந்திக்க வில்லை. நாயகன் படத்தில் இணைந்து பணி புரிந்த போதுதான் பார்த்து கொண்டோம். கமல்ஹாசன் ஒவ்வொரு காட்சியிலும் சிறிய விஷயங்களில் கூட அவர் ஆழ்ந்த ஈடுபாடு காட்ட கூடியவர். நாயகன் படத்தில் கடற்கரை காட்சி ஒன்றில் கமல் மகளாக வரும் கார்த்திகா காரை வேகமாக ஓட்ட , கமல் வேகத்தை குறைக்க சொல்லுவார். வேகத்தில் கார்த்திகா சட்டென்று பிரேக் போடுவார். அதனால் கமல் முன் சீட்டிலிருந்து விழுந்து தாவி பல்டியடித்தபடி பானட்டில் விழுந்து , அங்கிருந்து தரையில் போய் நிற்பார். ஒரே ஷாட்டில் இது வரும். இந்த சாகசம் வேறு யாரும் செய்ய கூடியதல்ல. நடிப்புடன் கலந்த ஸ்டண்ட் சமாச்சாரம் இது. டைரக்டர் மணிரத்னம் ஏதாவது சாகசம் செய்யுங்கள் என்று மட்டும் சொன்னார். ஆனால் கமல் இவ்வளவு பிரமாதமாக செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. - பி.சி ஸ்ரீராம்.
    Wow !!
    Best of luck - dear Tamil Film Industry ! ! !

  11. #478
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    என்னங்க உங்களோட பார்வையில் தர்க்கமிருப்பதாகத் தெரியலையே! என்னமோ இறைநம்பிக்கை மட்டும் நம்ம நாட்டுல வேறுயாராலும் உந்தப்படாத, ஒருவனுக்குள் அச்சிந்தனை தானாகவே தோன்றுவது போல சொல்றிங்க.. எந்தவொரு இஸமும் பரவத் தான் செய்யும். மாவீரர், கௌதமர், இயேசு எல்லோருமே பரப்புரை செய்தவர்கள்தான். இறைநம்பிக்கை என்ற பெயரில் படர்ந்துகிடைக்கும் மூடப் பழக்கவழக்கங்கள், மதச்சடங்குகள், அடக்குமுறைகள், பிறரை ஏமாற்றிப் பிழைத்தல் போன்றவைகளை கண்டு ஒருவர் இறைமறுப்பு நிலைக்குச் செல்வது இயல்பே. அது ஒரு சிந்தனை. சிந்தனை பரவும் சக்திகொண்டது.

    neenga solradhu vaasthavam pola thaan !

    irai maruppu oru sindhanai thaan - adhai oru tharappu makkalai sutti kaattiyey naan oru paguthharivuvaadhi yendru sollikkollakkoodadhu - when was the last time a Kamal film was banned /faced as much trouble (in terms of magnitude) as in VR release ?

    udaney idhu JJ senja soozhchhi appdeembeenga !

    all that would have taken for the TMMK and related parties is to say "this film is ok we have no problems with it" - JJ would not have been able to do anything with its release - ivangalukku thangaloda perceived aggrievances patri thambattam adithhukolvadharkku oru excuse venum - adhukku thaan 'indha padam romba mosam, muslimgalukku edhirana karuthhu sollappattrukku' kinda nonsense.

    am no big fan of Mani Ratnam as a creator after he became repetitive - aanaa adhukkaaga, post 'Mumbai' padam release he was targeted - you don't like a movie don't watch it - adhukkaaga, kalla yeriven, gunda thookki poduven etc etc cannot and should not be tolerated.

    idhu thondru thottu pona 50-60 varudangalaaga nadandhu varudhu (mostly thanks to the virus called congress - saniyan oru vazhiyaa ozhindhadhu though temporarily).

    yenna niraiyya per kekkaraanga - Slumdog Millionaire engira padathhai udharanam kaatti - adhudhaan india vaa ?! not that they are being deliberately insulting - they are just plain ignorant of the fact that Mumbai is home to 1.25 million illegal immigrants from Bangladesh who have no basic skill sets, and they are a major burden on the city's infrastructure - on top of it, the super-rich Muslims(check out the Aga Khani clan for example - filthily rich) don't do much to uplift their own kith and kin - keep their women illiterate - they are subjecting their own ppl to immeasurable suffering and don't anyone dare point this out.

    I don't want to go into money laundering activities - thats a different story - but if you wish, check out the many money exchange centers in Brigade / MG Road, Commercial Street (Bangalore) or in Egmore (Chennai) - I was shocked when I got an 'exchange rate' of Rs.80 for $1 USD when the actual exchange rate was hovering around Rs.40 per USD few years ago - so where do they get the extra cash to buy dollars ? it all goes back to centers in Mumbai, Hyderabad, with channels to the gulf countries - if you look deeper into why they are willing to pay double the exchange rate for a dollar, it becomes clear that there is a demand for hard currency for sinister purposes - needless to add, the brigade rd/MG road / crawford market (mumbai) areas are owned by the wakf board - the richest board in India btw, in terms of ownership of prime real estate property ! aannaa naanga baadhikkappattavangalaakkum, yengala odukkareengannu sadhaa whining
    Last edited by irir123; 10th December 2014 at 09:46 PM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  12. #479
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anban View Post
    He just steals the lime light from some selfless bureaucrats who were the real force behind bringing out the various scams. He trumpets as if he is the saviour of India. He is just nothing more than a right wing fanatic

    avar right wing fanatic thaan.

    SS says - culturally we are all one - the Muslims and Christians of this country are all genetically related - and descended from common ancestors.
    Owaisi says - ask the law & order to go quiet for 15 minutes and see what the 20% Muslims are capable of doing to the majority Hindus

    sandhegamey illai - SS oru right wing fanatic thaan
    Last edited by irir123; 10th December 2014 at 09:44 PM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

  13. #480
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    அடேங்கப்பா! சூனாபானாவுக்கு இப்படி ஒரு ஆதரவா இம்மையத்தில்! எலி, பொறுக்கி என தமிழர்களை சாடுவருக்கேல்லாம் வக்காலத்தா? புல்லரிக்குதுப்பா! இதே சூனா பானா இப்படியும் சொல்லியிருக்கிறார் தெரியுமோ!

    http://www.thehindu.com/news/nationa...cle5407975.ece

    சூனாபானா சில பல ஊழல்களை அம்பலப் படுத்துவதில் குஷியா! பல எம்.பிக்களை வாங்கி நரசிம்மராவ் ஆட்சி உடையாமல் பார்த்துக்கொண்டவர் தானே இவர். அரசியல்வாதி, சமூக ஆர்வலர் என எதிலுமே வரையறை செய்யமுடியாத பண்புகளை கொண்ட மனிதர். சந்தர்ப்பவாதி.

    LTTE wiped out every other contemporary group in Eelam - PLOT, ERPLF etc - and used innocent ppl as shields to launch attacks.
    LTTE was hand-in-glove involved with other terror groups and had no problems with money from rings involved in trafficking of drugs, prostitution, arms deals.

    Even the tamils feared them - FYKI my sister-in-law is a Sri Lankan Tamil so I get personal accounts from her family - had there been a separate land for Tamils, the LTTE would have gone the Hamas/Hezbollah way. Also a former PLOT member had to run away from a camp after attacked by the tigers and since his parents were known to us, he stayed/lived with our extended family for a few years - now he is somewhere in Europe (btw, most Sri Lankan tamils in their youth from the 1980s are in Europe, Canada and elsewhere).

    the likes of MK capitalized on the sufferings of tamils for vote banks and there are characters like Seeman who have no clue of the ground reality in northern Sri Lanka.

    also btw, the TMMK didn't utter a single honest heartfelt remark abt the plight of the tamils in Sri Lanka - its not surprising that Muslims dont constitute the suffering no amongst the Sri Lankan tamils - if only 2-3% of Sri Lankan tamils were muslims, groups like TMMK et al would have brought TN to a standstill.
    Last edited by irir123; 10th December 2014 at 09:44 PM.
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •