Page 226 of 274 FirstFirst ... 126176216224225226227228236 ... LastLast
Results 2,251 to 2,260 of 2734

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #2251
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    8,156
    Post Thanks / Like
    கமல் அரசியல் அழுத்தத்தால் தான் சொன்ன நிஜத்தை மாற்றிச்சொல்லியிருக்கலாம்(அதுல கூட செம உள்குத்து இருக்கு! மூளை இருக்குறவங்களுக்கு புரியும்! ) ஆனா அவர் சொன்ன கருத்தும் அதற்கு மக்கள் ஆதரவும் அப்படியேதா இருக்கும்! அது மாறாது! கமல் கிள்ளிட்டு சாரின்னுட்டாரு! கிள்ளும்போது அரசுக்கு வலிச்சதால் தான் 7 மக்க அறிக்கை விட்டாங்க! அதுக்கூம் கூட மக்கள் கிட்டருந்து திட்டு தான் விழுந்துச்சி “நிவாரணம் செய்ய வக்கில்லை, கமலுக்கு பக்கம் பக்கமா பதில் சொல்றாங்க” அப்படின்னு! ஐயோ பாவம் இந்த அரசும், கமலை ஓட்டுறவங்களும்!




    thatstamil-poll.jpg
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2252
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    8,156
    Post Thanks / Like
    நிஜம் பேசியதால் கமலுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. சிலர் போல் அரசியலுக்கு வரேன்னு பேசி அல்பை பப்ளிசிட்டி தேடுவதும் கமலுக்கு பழக்கமில்லை! ஆகமொத்தம் கமலின் நேர்மை மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது! மீண்டுமொருமுறை சமுக அக்கறைக்காக மக்களின் பாராட்டுகளை வென்றிருக்கிறார் கமல்! மத்த வென்றுக்களில் வெற்று கூச்சல் எடுபடவில்லை!

    : https://www.facebook.com/photo.php?f...type=3&theater
    நடிகர் கமஹாசனை எதற்காக திட்ட வேண்டும் . அவரை திட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #2253
    Senior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2,115
    Post Thanks / Like
    vilunthum meesaila maN ottala moment continues. So bayathila mannippu kEttaraa

  5. #2254
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    8,156
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakalakalakalaa vallavar View Post

    மேற்படி ஓட்டெடுப்பில் டைம்ங் தப்பு என்பதற்கு மட்டும் தான் கமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனவே அந்த 16% இப்போது 73%உடன் சேர்த்து விடலாம் தானே?! அப்ப கமலுக்கு ஆதரவு 89%! :d
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  6. #2255
    Senior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2,115
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    கமல் அரசியல் அழுத்தத்தால் தான் சொன்ன நிஜத்தை மாற்றிச்சொல்லியிருக்கலாம்(அதுல கூட செம உள்குத்து இருக்கு! மூளை இருக்குறவங்களுக்கு புரியும்! ) ஆனா அவர் சொன்ன கருத்தும் அதற்கு மக்கள் ஆதரவும் அப்படியேதா இருக்கும்! அது மாறாது! கமல் கிள்ளிட்டு சாரின்னுட்டாரு! கிள்ளும்போது அரசுக்கு வலிச்சதால் தான் 7 மக்க அறிக்கை விட்டாங்க! அதுக்கூம் கூட மக்கள் கிட்டருந்து திட்டு தான் விழுந்துச்சி “நிவாரணம் செய்ய வக்கில்லை, கமலுக்கு பக்கம் பக்கமா பதில் சொல்றாங்க” அப்படின்னு! ஐயோ பாவம் இந்த அரசும், கமலை ஓட்டுறவங்களும்!




    thatstamil-poll.jpg
    Kamal'le vakkillama thaan pechu koduthaaru. Avar enna help pannaaru. Panneerum vakkillama bathil sollichu. Aaga moththam iruvarum thangaloda bagayai theerthukirathukku adichukittaanga. There was no concern for the affected people. It is about them.

  7. #2256
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    8,156
    Post Thanks / Like
    Quote Originally Posted by Unmai Vilambi View Post
    pl avoid bad words and disrespectful comments to each others. keep the decorum while discussing a topic.

    no politics pl. should admn intervene again?
    i hope i am not the one you are mentioning. that apart, i have added trouble mongers id to ignore list so i have no issues! great feature in hub!!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  8. #2257
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    8,156
    Post Thanks / Like
    anand narayanan ‏@anandkamal82 ஆளுங்கட்சிக்கு எதிரா ஸ்டேட்டஸ் போடவே பயப்படுற இந்த சமூகம் தான், கமல் பின்வாங்குனதுக்கு கேலி பண்ணுது..KAMAL created Impact is enough lesson

    கோட்டி ‏@shanth_twits Dec 7
    @RagavanG அவர் எழுப்பிய அதிர்வுகளுக்கு பின்னான நியாயமான கேள்விகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல,மறதி தேசிய வியாதின்னு சும்மாவா சொன்னார்

    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  9. #2258
    Senior Member Veteran Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    3,071
    Post Thanks / Like
    Quote Originally Posted by Unmai Vilambi View Post
    pl avoid bad words and disrespectful comments to each others. keep the decorum while discussing a topic.

    no politics pl. should admn intervene again?
    It joe whom you need to tell!
    This is a very big world!

  10. #2259
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2008
    Posts
    418
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar View Post
    மேற்படி ஓட்டெடுப்பில் டைம்ங் தப்பு என்பதற்கு மட்டும் தான் கமல் மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனவே அந்த 16% இப்போது 73%உடன் சேர்த்து விடலாம் தானே?! அப்ப கமலுக்கு ஆதரவு 89%! :d
    அந்த வாகேட்டுப்பில் என் கருத்தும் நேரத்தை பொறுத்தே. சொன்ன மெட்டேர் சரியே.

  11. Likes Unmai Vilambi liked this post
  12. #2260
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    2,371
    Post Thanks / Like
    Quote Originally Posted by ajaybaskar View Post
    அரசியல் வேணாம்னு இருக்குறவரை இவங்களே இழுத்துட்டு வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்..

    Sent from my SM-G531F using Tapatalk


    இங்க ஒரு நபர் (with two different IDs) சதா ஒவ்வொரு திரியிக்கும் போய் அத கழிப்பறையா மாதிட்டிருக்காங்க - அவுங்க ADMK கலாச்சாரம் ஆச்சே - அப்படிதான். The same ADMK இந்த மாதிரி சில்லரதனமா வேலை செய்யும்..
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •