Page 188 of 274 FirstFirst ... 88138178186187188189190198238 ... LastLast
Results 1,871 to 1,880 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #1871
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அன்று (2008) காவிரி - ஒகேனக்கல் பிரச்சினை தொடர்பாக :
    இந்த விளையாட்டுல எனக்கு சகோதரர் ரஜினிகாந்தும் வேணும், கும்ப்ளேவும் வேண்டும், வைரமுத்துவும் வேண்டும், குருசாரும் வேணும்



    அப்புறம் நடுவுல : மொதல்ல நான் இந்தியன்.. அப்புறம்தான் தமிழன்

    இன்றைக்கு (2015) :

    தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்பதுதான் என் ஆசை.



    கமல்.. உங்களை, உங்களின் விசாலமான எண்ணங்களை தமிழகத்தில் மக்கள் அவ்வளவு ஏன் சக நடிகர்களே புரிந்து கொள்ளாத நிலையில்தான் அன்றும், இன்றும் இருக்கிறார்கள். உங்களைப் போன்ற படைப்பாளி/கலைஞர் இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு என்றுமே பெருமை.

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1872
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    Quote Originally Posted by shwas View Post
    they played in tv of sarathkumar really coming forward to beat Sangeetha, vishal tries to stop, vikranth helping her to leave...so what she says looks true
    I need to see that footage

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  4. #1873
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    சரத்திற்கு அப்புறம் டி.ராஜேந்தரும்.. அடேய்.. இன்னைக்கு தேர்தல்.. தேர்தல் அன்னைக்கு ஓட்டு போட்டோமா, தேர்தல் வாக்குறுதிகள் பத்தி பேசினோமா, நடிகர் சங்கம் பத்தி பேசினோமா என்றில்லாமல், கமலைக் குறித்து உத்தமவில்லன், விஸ்வரூபம், பாலச்சந்தர் மறைவு பத்தியெல்லாம் அங்கே நீ பேச வேண்டிய அவசியம்தான் என்ன?

    True...shocking by TRR

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  5. #1874
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    இயல்பு மாறாமல் இருப்பது கமல் மட்டுமல்ல, நாட்டாமை & ராதாரவியும் கூட ஏதோ இன்னிக்கி நேத்து இல்ல, பல வருஷமாவே காமெடி பண்ணிட்டிருக்காங்க.

    கமல்-50 விழாவில் பேசிய நாட்டாமை “நான் 100வருஷம் கூட நடிப்பேன், அந்த விழாவுக்கு கமல் வருவார்”

    ராதாரவி, விஸ்வரூபம் டைம்ல விகடன்-டைம்பாஸ் இதழில் ஒரு பேட்டியில், கமல் விஸ்வரூபத்துல என்ன எடுத்து வெச்சிருக்காருன்னு தெரியாது, அரசாங்கத்துக்கு ஆதரவா போறது தான் கமலுக்கு நல்லது, நான் கமலை நம்பமாட்டேன்னு சொல்லிருந்தாரு. அப்பவும் அவர் போஸ்டிங்ல இருந்தாரு.

    இந்த ராதாரவி சரத்து டி.ஆர் எல்லாமே இப்ப இல்ல முதல்லருந்தே லூசாத்தான் இருந்திருக்காங்க
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  6. #1875
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    We should have a separate thread for Nadigar Sangam Elections to discuss.

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  7. #1876
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    ippo vishalukku adichittaanga thappu thappu endru solra kuuttam thaam andru siva karthikeyan deserved'nu defend pannichu.. varalaaru mukkiyam
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  8. #1877
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    ippo vishalukku adichittaanga thappu thappu endru solra kuuttam thaam andru siva karthikeyan deserved'nu defend pannichu.. varalaaru mukkiyam
    You got it ... difference between a so called leader and his hench men under his direct command attacking a colleague and a fan mob under nobody's control doing it. Moreover SK instigated violence using obscenities whereas Vishal didnt indulge in any provocation.

    .... but Kamal would have most certainly condemned the attack on SK.
    Last edited by bill4u; 18th October 2015 at 09:36 PM. Reason: fix typo.

  9. #1878
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    TR compares the late Kamarajar with the present day Sarath Kumar.. yenna oru kooriya sindhanaiyaalar! meii silirrkudhu - koodavey konjam thala suthhara madhiriyum irukku..

    Sari, ippo, if Kamal had voted/spoken in favor of Sarath Kumar and co, andha VR/UV release helping matter, gurunadhar KB ignoring matter - idhellam alatchiyapadithhiruvaangalaamaa?

    adhavadhu, nee yenakku visiladichhu support senja, unnoda kurai niraigala kandukkaama vittruvom - aanaa, yenakku yedhiraa pesiputta illa, unna naan gavanichikkiraen..
    Last edited by irir123; 18th October 2015 at 09:44 PM.

  10. #1879
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    TR compares the late Kamarajar with the present day Sarath Kumar.. yenna oru kooriya sindhanaiyaalar! meii silirrkudhu - koodavey konjam thala suthhara madhiriyum irukku..

    Sari, ippo, if Kamal had voted/spoken in favor of Sarath Kumar and co, andha VR/UV release helping matter, gurunadhar KB ignoring matter - idhellam alatchiyapadithhiruvaangalaamaa?

    adhavadhu, nee yenakku visiladichhu support senja, unnoda kurai niraigala kandukkaama vittruvom - aanaa, yenakku yedhiraa pesiputta illa, unna naan gavanichikkiraen..
    காமராசர்-சரத் இருவரையும் ஏன் ஒரே தட்டில் வச்சி பேசணும்னு சொல்றிங்க.. கொஞ்சம் யோசிங்க..புலப்பட்டுவிடும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #1880
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sarathkumar publicly attacks Kamal Haasan - "Insulting Tamil nadu in USA was shameful" - VERY CHEAP MENTALITY OF SARATHKUMAR IMMITATING KAMAL CIRCASTICALLY AND ABUSING HIM MENTIONING THAT HE DOES NOT HAVE GUTS !!


    https://www.youtube.com/watch?list=P...&v=LSOQJ0RyzXY

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •