Page 187 of 274 FirstFirst ... 87137177185186187188189197237 ... LastLast
Results 1,861 to 1,870 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #1861
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by leosimha View Post
    Let me see this footage too which I guess I have already seen. But there's a footage of Karunas saying Vishal wasn't attacked. Vishal's a good actor if the news is false.

    Sent from my Nexus 6 using Tapatalk
    இதெல்லாம் வெளியே சொல்லவேணாம்னு கருணாஸ்க்கு சொல்லியிருக்கலாம். அதனால அப்படி சொல்லவேண்டியிருக்கலாம்.. ஆனால் மோதல் நடைபெறும் இடத்தில் சங்கீதா, விஷால் இருந்ததால் அவர்கள் சொன்னதையே நாம கவனிக்கணும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1862
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    இதெல்லாம் வெளியே சொல்லவேணாம்னு கருணாஸ்க்கு சொல்லியிருக்கலாம். அதனால அப்படி சொல்லவேண்டியிருக்கலாம்.. ஆனால் மோதல் நடைபெறும் இடத்தில் சங்கீதா, விஷால் இருந்ததால் அவர்கள் சொன்னதையே நாம கவனிக்கணும்.
    But Sangeetha is very cool in that video as if nothing has happened. True, your point to be noted. Whatever, if the news of attack is true then Sarath has lost it out or if the news is false then Vishal has lost it out. Let's see the results.

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  4. #1863
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    One thing to be noted, though both the teams slandered each other, vishal's pandavar ani wasn't too good in talks barring Nasser, ponvanan and Karthik.

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  5. #1864
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    Now you see the video footage of radharavi and vishal sitting together and talking

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  6. #1865
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by leosimha View Post
    But Sangeetha is very cool in that video as if nothing has happened. True, your point to be noted. Whatever, if the news of attack is true then Sarath has lost it out or if the news is false then Vishal has lost it out. Let's see the results.

    Sent from my Nexus 6 using Tapatalk
    வன்முறை நடந்த இடத்திலிருந்து சுடச்சுட விஷால் பதட்டத்துடன் பேட்டி அளித்திருக்கிறார். இதெப்படி நம்பகமில்லாத ஒன்றாக இருக்கமுடியும்? வடிவேலுவின் பேட்டியையும் பார்க்கவும். விஷால் தாக்கப் பட்டத்தை, சங்கீதா விஷயத்தை அவரும் சொல்கிறார்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #1866
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    will see that too Sir.

    Sent from my Nexus 6 using Tapatalk
    Yennai Arindhaal...

  8. #1867
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    they played in tv of sarathkumar really coming forward to beat Sangeetha, vishal tries to stop, vikranth helping her to leave...so what she says looks true

  9. #1868
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    1) Sangeetha herself says that place had lot of cameras. strengthens her statement

    2) with ALL the available vids in utube, one can easily find if sarath's adipodis who are NOT actors were in the venue or not

    So i trust sangeetha/vishal camp's side, in this.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  10. #1869
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    சரத்திற்கு அப்புறம் டி.ராஜேந்தரும்.. அடேய்.. இன்னைக்கு தேர்தல்.. தேர்தல் அன்னைக்கு ஓட்டு போட்டோமா, தேர்தல் வாக்குறுதிகள் பத்தி பேசினோமா, நடிகர் சங்கம் பத்தி பேசினோமா என்றில்லாமல், கமலைக் குறித்து உத்தமவில்லன், விஸ்வரூபம், பாலச்சந்தர் மறைவு பத்தியெல்லாம் அங்கே நீ பேச வேண்டிய அவசியம்தான் என்ன?

    Last edited by venkkiram; 18th October 2015 at 07:56 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #1870
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://www.twitlonger.com/show/n_1snm6bj

    “கமல் அவர்கள் தனது குரு கே. பாலச்சந்தரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை.”

    கமலின் படப்பிரச்சனைகளின்போது சரத் நீண்ட நேரம் பேசி பிரச்சனைகள் தீர்க்க உதவினாராம், கே. பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் நன்றி மறந்ததைப்போலவே சரத் செய்த உதவியையும் மறந்துவிட்டார் என்பது கமல் மீது சரத் அணியினர் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டுகள்.

    கமல் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவித்துவிட்டுப் போகட்டும். அது அவரது உரிமை மற்றும் அனுபவம் சார்ந்த முடிவு. ஆனால் அதற்காக சரத் அணியினர் அவர் கே. பி யின் நன்றி மறந்ததாகச் சொல்வதில்தான் பெரும் உறுத்தல் எனக்கு.

    தான் ஏறிய ஒவ்வொரு மேடையிலிருந்தும் அனந்து, ஆர். சி. சக்தி, கே.பி, சிவாஜி, நாகேஷ் பற்றியச் செய்திகளையோ, அவர்களின் திறமைகளையோ, செய்த உதவிகளையோ பேசாமல் இறங்கியதாய் என் நினைவில் இல்லை.

    பலரும் வியக்கும் ஒரு நடிகன் தன் ஆசிரியர்களையும் நண்பர்களையும் ஒவ்வொரு மேடையிலும் புகழ வேண்டும் என்ற கட்டாயமா என்ன? ஏன் செய்தார்? இன்றிருக்கும் எந்த ஒரு கலைஞனுக்கும்/ நடிகனுக்கும் அவர்களின் எச்சம் நான் எனச் சொல்லிக்கொள்ளும் தைரியம் உண்டா? இதுதானே நன்றி கூறுதலாகும்!

    டி. ஆர்ரெல்லாம் தன்னை அற்புதமான கலைஞன் என பீற்றிக்கொள்கிறாரே, அவரிடம் உங்கள் குரு யார் எனக் கேட்டால், நான் அனைத்தையும் தானாகக் கற்றுக்கொண்டவன் என்பார். சாத்தியமா என்ன? தன் குரு என யாரையாவது இதுவரை சொல்லியிருக்கிறாரா? இவரெல்லாம் குரு தர்மம் பேசுகிறார்.

    தன் மகனுக்கு உதவியதற்காய் இன்னொரு நடிகனை பக்கம் பக்கமாய்ப் பேசி தகுதிக்கு மீறிப் புகழும் இவரைப் போன்றோரெல்லாம் கமலை விமர்சிக்கும் பேச்சுதான் எரிச்சலடையச் செய்கிறது.

    கே.பி அவர்கள் வாழும் போதே அவருடன் பல விதமான கருத்து மோதல்கள் இருந்தாலும் எங்குமே கமல் அவரை விட்டுக்கொடுத்ததில்லை. (உத்தம வில்லன் படத்திலும் சேர்த்து). அவர் இறந்தபின் அவருக்கு மாலையணிவித்து, கைக்கூப்பி, மைக் முன் சோக முகத்துடன் தன் உரையை நிகழ்த்துவது மட்டுமே அஞ்சலி என நினைத்துக்கொண்டிருக்கும் இந்நடிகர்கள் கூட்டம், அதை மட்டுமே மனோரமாவிற்குச் செய்து பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனோரமா இறப்பதற்கு முன் அவரைப் பற்றி எத்தனைப் பேர் பேசியிருப்பார்கள் அல்லது அவர் வீட்டுக்கு எத்தனைப் பேர் சென்று பார்த்திருப்பார்கள்? தேர்தல் ஸ்டண்ட்டுக்காக மட்டும்தானே சென்றார்கள்!

    வாழும் போதே ஒருவரைப் புகழவும்/ உதவவும்/ நினைக்கவும் வக்கில்லாதவர்கள் அவர் இறந்தபின் வாய்க்கரியை பாசுமதியில் போட்டு என்ன பயன்?!

    “போயி புள்ளக்குட்டிங்களையும் நடிக்க வையிங்கடா”
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •