Page 134 of 274 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #1331
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by PR218
    View Post
    premise looks good, aging don, drunk addict daughter.. exciting times for fans and tough times on anti gang who solely badmouth SS that he only associates with big timers all the times.. can't wait to see this become BB..
    Thatha va kabaLi aakittengale
    Last edited by shwas; 18th August 2015 at 12:13 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1332
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    இந்த 'விஸ்வரூபம் - ரெண்டாம் பாகம்' படம் ஒண்ணு கமல்காசன்ர ஒரு நடிகர் இயக்கி நடிச்சதா ரொம்ப நாள் முன்னாடி ஒரு வதந்தி உலாவிச்சு - அந்த வதந்திக்கு பின்னாடி உள்ள படம் உண்மையா? இல்ல உண்மையாவே வெறும் ஒரு வதந்தி தானா?

    அப்படியே அந்த படம் நிசமாவே செஞ்சிருந்து அத வெளியிட்டா, கூடவே அந்த 'விஸ்வரூபம் பாகம் ஒண்ணையும் கொசுறு மாதிரி ஒரு வாரம் வெளியிட்டா கொஞ்சம் தேவலை - ஒரு understanding வேணும்ல அதுக்கு சொன்னேன்..

  4. #1333
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    அம்மாவிடம் சண்டை போட்டு,அழுது அத்தையை கூட்டி கிட்டு மதுரை கல்பனா தியேட்டரில் பார்த்த படம். சிறு வயதில் பேய் படம் என்றால் ரொம்ப பிடிக்கும்.
    அதே கால கட்டத்தில் வந்த பேய் படம் ஜகன் மோகினியும் பெரிய ஹிட்(தெலுங்கு டப்பிங்). மதுரையில் 100 நாட்கள் ஓடாதது ஆச்சர்யமாக இருக்கிறது.


  5. #1334
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    முன்பெல்லாம் படம் பெரிய வெற்றி பெற்றால் அந்த படத்தின் வசனங்கள் ரிக்கார்டாக வெளி வரும். திருமணம், கோவில் திருவிழா சமயத்தில் அதை ஒலி பரப்புவார்கள்.
    திருவிளையாடல்,சரஸ்வதி சபதம், உரிமை குரல்,16 வயதினிலே எல்லாம் அப்பொழுது ரொம்ப famous. எங்கே வீட்டுக்கு அருகே ஒரு 12 வயது சிறுவன் 16 வயதினிலே வசனத்தை அப்படியே மனப்பாடம் செய்து சொல்லுவான்.

    மதுரை மினிபிரியாவில் ஓடி முடித்த பிறகு எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பரமேஸ்வரியில் படம் திரையிடப்பட்டது. இன்னும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது(7 வயது இருக்கும்).
    காலை எட்டு மணிக்கே தியேட்டருக்கு போய் பெண்கள் வரிசையில் நின்று டிக்கட் வாங்கி படம் பார்த்தோம்.


  6. #1335
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    அம்மாவிடம் சண்டை போட்டு,அழுது அத்தையை கூட்டி கிட்டு மதுரை கல்பனா தியேட்டரில் பார்த்த படம். சிறு வயதில் பேய் படம் என்றால் ரொம்ப பிடிக்கும்.
    அதே கால கட்டத்தில் வந்த பேய் படம் ஜகன் மோகினியும் பெரிய ஹிட்(தெலுங்கு டப்பிங்). மதுரையில் 100 நாட்கள் ஓடாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

    So Kalyanaraman ran in Trichy for 100 days
    Somebody said last week that none of Kamal movies ran in Trichy for 100 Days...
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  7. #1336
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    அவர் ஒரு டுபாக்கூர். ஆதாரத்தோடு வர்றேனு சொன்னார். 2 வாரம் ஆச்சு. ஆளையே காணோம்.

  8. #1337
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like

  9. #1338
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    thank you all for your generous attempts at making me popular by quoting me from different thread, but from the quoted post can you let me know what part of it that offends you guys here? looking for some feedback except from the guy who's still studying 10th standard i think he has some issues in comprehending even simple things..

  10. #1339
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    Quote Originally Posted by Cinemarasigan View Post
    So Kalyanaraman ran in Trichy for 100 days
    Somebody said last week that none of Kamal movies ran in Trichy for 100 Days...
    Sometimes some movies are moved to second-string theaters and run 100 days (not in the same complex). Such things are "not considered" as 100-day movie.

    In Mdu, paayum puli ran 100-days after moving to second-string theaters. and so, it was not considered a 100-day movie in madurai.

    I dont know the details of this. paper-ad means not much. Most of the tie only in chennai it runs the same theater or complex, other smaller cities will be a "moved theater". So you needd to be careful when making a claim from a paper-ad. That's all.
    This is a very big world!

  11. #1340
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2010
    Posts
    21
    Post Thanks / Like
    KR crossed 100 days in first released theatre. not like PP.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •