Page 22 of 274 FirstFirst ... 1220212223243272122 ... LastLast
Results 211 to 220 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #211
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே All-In-All சினிமா கலைஞன் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes Adox, joe, Russellpei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #212
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கமல்ஹாசனின் கானமழை

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத்தாயோ? – இனி
    என்னைப் புதிய உயிராக்கி – எனக்
    கேதுங் கவலையறச் செய்து – மதி
    தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
    சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.

    மகாகவி பாரதியின் கவிதை வரிகளை மகாநதியில் கமலின் குரலில் கேட்பதே தனி சுகம்..

  5. Likes venkkiram, avavh3 liked this post
  6. #213
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Cinemarasigan View Post
    ஒரு மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தை விமர்சிப்பது பிரச்சனையை உருவாக்கும்..

    இந்த மாதிரி கோணத்தில் rsubras ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறார்.
    ஒருவர் தன்னுடைய மதத்தில் உள்ள குறைகளை சொன்னால், வேறு மதங்களில் உள்ள பகுத்தறிவாளர்கள் அவர்கள் சார்ந்த மதத்தில் உள்ள குறைகளை விமர்சிப்பார்கள்..
    கடவுள்கள் என்று நாம் சொல்வது எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது தானே..
    கேவலப் படுத்தாமல் நாகரீகமாக விமர்சனம் செய்ய எல்லா மனிதர்களுக்கும் உரிமை இருக்கிறது.

    எந்த ஒரு ஜாதியையோ அல்லது ஒரு தனி மனிதனையோ குறிப்பிட்டு விமர்சிக்காத வரை சரி என்றே படுகிறது...
    CR,

    On a scientific, personal and rationalist basis, what you're saying is fine by me. But here is the problem: What happened when a cartoonist in France made fun of prophet Mohammed ? It hurt millions of Muslims who believe in him as God. It forced an apology from the Govt and the Cartoonist. What happened locally ? MK sarcastically insulted/hurt millions of Hindus by poking fun at their God whom they worship religiously. Why do we want to do it ? If we dont believe in mythology and Gods, fine. Nobody is forcing it on you.

    What is valid in my opinion is criticizing practices anywhere in any religion that infringes on human rights, women rights, untouchability, religious violence and so forth. What Boko Haram did in Nigeria by kidnapping 100s of school girls is atrocious. What was done to Malala Yousef was again despicable. It makes more sense to condemn such acts be it any religion rather than poking fun at the beliefs of people. Even if you dont insult people by caste, insulting their religious faith and foundation is not something of any value.
    Last edited by bill4u; 6th November 2014 at 09:05 PM.

  7. Likes avavh3 liked this post
  8. #214
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Happy birthday to KH sir!
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  9. #215
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    தன் உலகப்புகழ் நடிப்பால் இந்த உலகையே ஆட்டிப்படைத்தவன் நாங்கள் வணங்கும் தெய்வம் சிவாஜி. அந்த நடிப்புலக தெய்வத்தின் மடியிலே
    தவழ்ந்து அன்னை இல்லத்து பெருமை பெற்றவரும் இன்றும் நடிப்பை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கமல் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்


  10. Likes oyivukac, joe liked this post
  11. #216
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சினிமா மதத்தில்

    சிவாஜி கோத்திர சக பங்காளியே

    மணிவிழா காணும் மனித நேயரே

    நீண்ட ஆயுளும் நீடித்த புகழும் பெற்று பல்லாண்டு வாழ்க!


    அன்புடன்

  12. Likes joe, venkkiram, oyivukac liked this post
  13. #217
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    181
    Post Thanks / Like
    Happy birthday Kamal. You truly are an inspiration.
    “You never fail until you stop trying.”
    ― Albert Einstein

  14. #218
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Happy birthday Kamal Haasan..Be who you are irrespective what others thinks about you..thats what make you special and unique.. thats what makes me ardent kamal fan like many..

  15. Likes venkkiram liked this post
  16. #219
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    முப்பது வருடங்களுக்கு முன்பு நான் வளர்ந்த கிராமப் புறங்களில் கமல் ரசிகர்களிடையே நிகழும் உரையாடலை கவனித்தால் ரெண்டு விஷயங்கள் தென்படும். 1) கட்டான உடல் அமைப்பு 2) உடைகள். கிராமங்களில் ஏதாவது ஒரு மூலையில் உடற்பயிற்சிக்கென இரும்பிலான இணை குழாய்கள் ஊன்றப்பட்டிருக்கும். காலை மாலை வேளைகளில் இளைஞர்கள் வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி அதுவும் அந்தக் குழாய்களின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைவரை அங்கும் இங்கும் சென்று கொண்டு இருப்பார்கள். இடைவேளைகளில் கமலின் புஜங்கள் பற்றியெல்லாம் சிலாகிப்பார்கள். காக்கிச் சட்டை படம் வெளிவந்த காலம் அது. ஒரு கையை மட்டும் தரையில் ஊன்றி புஷ் அப்ஸ் செய்வார். தியேட்டரிலேயே க்ளாப்ஸ் விழும். படம் பார்த்த அடுத்தநாளே இவர்களும் அதுபோல செய்துபார்ப்பார்கள். காக்கிச்சட்டை பூபோட்டத் தாவணி பாடல் காட்சிகளில் ஒரு சில இடங்களில் பக்கவாட்டு போசில் கைகளை முறுக்கேற்றி பாடுவார், நடனமிடுவார். அதெல்லாம் அப்போதைய பொங்கல் வாழ்த்து அட்டைகளாக வரும். இளைஞர்கள் அதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்கள். உடல் விஷயத்தில் இன்றுவரை ஒரு உதாரண புருஷராக இருப்பது கடினமான இலக்குதான். ஆனால் அதை சாத்தியப்படுத்திக் கொண்டெ வருவது கமல். உடற்பயிற்சி மட்டுமே பிரதானமாக எடுத்துக்கொண்டு அங்கங்கே தசைகள் புடைத்துக்கொண்டு இருக்கும் அர்னால்டு போன்ற மனிதர் அல்ல கமல். உடை விஷயத்தில் கமலுக்கு எந்தவிதமான வகைகளும் அப்படி பொருந்தும். அவர் அணியும் நவீன டீஷர்ட் டிசைன்களை பற்றியெல்லாம் சிலாகிப்பார்கள். அந்த ஈர்ப்பில் இவர்களும் தேடித் தேடி புதுவிதமான உடைகளை அணிந்து கொள்வார்கள். வணிக ரீதியில் அமைந்த படங்களில் வகை வகையான உடைகளில் வலம் வருவார் கமல். தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் அயல்நாட்டிலிருந்து வரும் (போதை மருந்துக்கு அடிமையாக இருக்கும் ) கமலின் உடைகள் அவ்வளவு அழகாக காட்டும் அவரை. காக்கிச் சட்டை 'பட்டுக்கன்னம்' பாடலில் ரோமாபுரி அரசர் உடையில் வருவார். எனக்குத் தெரிந்து அந்த உடை இருவருக்கு மட்டுமே சிறப்பு. ஒன்று வாத்தியார், இன்னொருவர் கமல். கால சக்கரம் ஓடிக்கொண்டே செல்கிறது. 'அக்கடான்னு நாங்க' பாடலில் இந்திய உடையில் கொஞ்ச நேரம் Fashion Show Ramp Walk செய்வது போல வந்துபோவார். அப்படியொரு ஆளுமை, மேனரிசம், பர்சனாலிட்டி. ஆண்டு 2001. மௌண்ட் ரோட் சாந்தி தியேட்டர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பெரிதாக ஒரு பேனரில் பம்மல் கே சம்பந்தம் விளம்பர பலகையில் கோட்-சூட் உடையோடு கம்பீரமாக கமல் நிற்கிறார். பிரமிப்பு அடங்கவே வெகுநேரம் ஆகியது. கொஞ்ச நேரம் நகராமல் அப்படியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடைகள் கமலுக்காகவே பிறப்பு எடுத்திருப்பது போலத் தோன்றியது. அழகு - கம்பீரம் - கமல்!
    Last edited by venkkiram; 7th November 2014 at 03:32 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  17. Likes joe, avavh3, Cinemarasigan, oyivukac liked this post
  18. #220
    Newbie Hubber Rohen06's Avatar
    Join Date
    Jun 2008
    Location
    Malaysia
    Posts
    0
    Post Thanks / Like
    Happy Birthday Kamal Sir.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •