Page 191 of 274 FirstFirst ... 91141181189190191192193201241 ... LastLast
Results 1,901 to 1,910 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

  1. #1901
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் சங்க பெயர் மாற்றினால்போதுமா?
    http://suransukumaran.blogspot.in/20...g-post_18.html

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1902
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    ராகவேந்திரா சார்,

    கமல் எப்போதும் தெளிவாக அர்த்த செறிவோடு தான் பேசுவார்.

    அது தெளிவில்லை , புரியவில்லை என்பவர்கள் பெரும்பாலும் 'ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்' போல அதை புரிந்து கொள்ளும் அடிப்படை மொழி அறிவும் , விஷய அறிவும் இல்லாத அறைகுறைகள் தான்.
    Sooper..kalakuringa

  4. #1903
    Junior Member Veteran Hubber paranitharan's Avatar
    Join Date
    Oct 2011
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by USV View Post
    Agree to "Lets stop supporting violence".. but neenga Sarath violent speech a enjoi pannatha enna solrathu..contradictiona irukkae..Unga nanbar adhu thappu sonnathukku apramum acknowledgemet illai..Inga ellaamae oru vagaila opportunist thaan baring few..

    Finally after seeing election results I remember this virumandi dialogue..paarunga antha dialogue um Nepolean a paesa vittu vedikka paakuraar ippa election apdi thaan vedikka paakuraar..

    "கடசில சத்யம் தான் வெல்லும் "

    but both scripts well written by kamal


    "தலைவன் இருகின்றான்"
    I didn't support anyone or anything. I find his mimicry of Kamal hillarious. Avlo thaan. Btwn don't know how a verbal attack is equal to violence.
    Real Ulaga Naayagan and Oscar Naayagan ARR

  5. #1904
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by paranitharan View Post
    I didn't support anyone or anything. I find his mimicry of Kamal hillarious. Avlo thaan. Btwn don't know how a verbal attack is equal to violence.
    Keezhthanamaana paechu is equal to violence..

  6. #1905
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Usv, அவர் கமலின் வெற்றிகளால் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கிறார்! பாவம், தனித்து விடுங்கள் அரற்றட்டும்!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  7. #1906
    Junior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    idhukku naduvula, idhu Tamil Nadigar Sangama illa India Nadigar Sangamannu pudhu charchai!

    Desiya orumaippaadu vendumnu Kamal idha India Nadigar Sangamgra pera vaikka sollirukkaaru…

    Bharathiraja (Seeman) et al have taken a different stand - conflating this with cauvery and other issues - bizarre!

    Bharathiraja himself was influenced greatly by Puttannaa from Karnataka, did films in other languages - so it is perfectly ok to have producers from other languages invest in Tamil cinema, but it is not ok to have a pan Indian actors guild/forum?!

    Makes no sense - yedhayellam arasiyalaakkanumnu oru vevasthayey kidayaadha?

    I may not agree with a few of Kamal's views, but his stance in this entire episode has made him go even higher in terms of my respect and adulation for him - it takes some serious guts to take a principled stand thinking of the bigger picture than pandering to a parochial interest..

    Hassarukku periya kumbudu!
    Superbly said..rajinia thara mattama pesina T rajendar, sarathkumar, radha ravi, bharathiraja, sathyaraj neyveli hogennekal speeches la kamal thaan indha katumirandi thanam vendam nu sonnaaru..rajini ya support panaaru..athey principles thaan ithu.. karnataka la oru pechu..inga oru pechu pesura rajini ku principles thaan illa..nandri kuda illaiya?

  8. #1907
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    @shwas: Kamal indhia nadigar sangam nu peru maatranum nu sonnathukku pinnadi oru nyayam and artham irukku..athe pola rajini sonnathakku pinnadiyum vera oru nyayam and artham irukku.....and the reasoning do not clash with each other though the proposed step does...... .this is what i believe though i may be wrong......
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  9. Likes gane14 liked this post
  10. #1908
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ரஜினி சொன்ன ரெண்டு முக்கியமான வேண்டுகோள்களும் என் பார்வையில் தேவையில்லாத ஒன்று. நுனிப்புல் மேயும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியலன்னு தோனுச்சின்னா உடனே பதவிய ராஜினமா பண்ணிடுங்க என சொல்வதற்கு பதில், 'யார் ஜெயிக்கிறார்களா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மறக்காம செயல்படுத்துங்க' இப்படி பேசியிருக்கனும். மேலும், கோர்ட் வரைக்கும் சென்று நடிகர் சங்கத்தின் மானம் போகக் காரணமான சரத்-ரவி கூட்டணி செய்த கட்டிட ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசல.. சரி.. அந்த அளவுக்குக் கூட வேணாம்.. நடிகர் சங்க கட்டிடம் மீண்டும் கட்டப்படனும் என்ற அளவுக்குக் கூட ஒரு வார்த்தை பேசல.

    ஆனால் கமல் ரொம்ப நிதானமா "இனி உள்ள பிரிவுகள் போதுமானது, இந்த எலக்ஷன் முடிந்தவுடன் மறுபடியும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்திரனும்கிறதுதான் என்னுடைய வேண்டுகோள், தவறுகளை இந்தக் குடும்பத்தில் திருத்திக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை, அதைச் செய்வாங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு, அதற்கான சாயல்களும், நேரமும் இது என நான் நினைக்கிறென்" என நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினார்.

    அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னை தேவையில்லாமல் சபையில் குறிப்பிட்டு அவமானப்படுத்தியவர்களை நோக்கி கமல் ஒரு வார்த்தைகூட கோபப்படல. அல்லது அவற்றை குறித்து பேசக் கூட இல்லை. "தவறுகளை இந்தக் குடும்பத்தில் திருத்திக் கொள்ள வேண்டியது அவரவர் கடமை" - இந்த ஒரே வாக்கியத்திலேயே எல்லோருக்கும் சொல்ல வேண்டியதை நாசுக்காக கண்டித்தும் விட்டார். மிகவும் பக்குவமாக.

    ஊடகம் எதை வெளிச்சம் போட்டு மேலும் பல விமர்சனங்களை கமல் மீது அனைவரும் வைக்க உதவுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். "தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்பதை கட்டம் கட்டி பேசுபவர்கள் "It's time to correct the MISTAKES and REBUILD" என கமல் சொன்னதை வசதியாக புறக்கணித்து விட்டார்கள்.
    Last edited by venkkiram; 20th October 2015 at 12:29 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #1909
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நுனிப்புல் மேயும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசமுடியும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியலன்னு தோனுச்சின்னா உடனே பதவிய ராஜினமா பண்ணிடுங்க என சொல்வதற்கு பதில், 'யார் ஜெயிக்கிறார்களா அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை மறக்காம செயல்படுத்துங்க' இப்படி பேசியிருக்கனும்.
    வாக்குறுதியை நிறைவேற்றலைன்னா ராஜினாமா பண்ணிடுங்கன்னு சொல்றார். அப்ப, படம் ஓடலைன்னா சூப்பர்ஸ்டார் பட்டத்தை துறந்துடுவாரா?! ஒண்ணுக்கு 4 படம் ஓடலை, வாங்கினவங்களுக்கு போட்ட முதலே வரலை. ஆனாலும் அடுத்த படத்துல இவர் பட்டம் போட்டுகிட்டுதானே வர்ரார்? போதாததுக்கு, உலகத்துலயே மிக எளிமையான அடக்கமான பண்பான நடிகர்ன்னு சொல்லிட்டு, ட்விட்டர் ஹாண்டிலிலேயே @superstarrajini என வைத்துக்கொண்ட அடக்கசிகாமணி இவர்! அவ்ளோ இன்செக்கூரிட்டி போல! சின்னக்குழந்தைங்க பொம்மைய விடாம கெட்டியா புடிச்சிவச்சிக்குமே அந்தமாதிரி!
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  12. #1910
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அடிச்சார் பாரு பல்டிய இப்போ நம்ம சரத்!



    இதே கட்டிட விஷயத்தை ஜூன் மாசம் பாண்டவர் அணி எப்படி மீடியாவுக்கு பேசியிருக்காங்க என்பதையும் கவனிக்க.



    வருடத்திற்கு மேலாக தொடர்ந்து வந்த இக்கட்டிட பிரச்சினை அப்போதே சரத்திற்கு தன் புகழிற்கு களங்கமாக காயமாக நினைக்கல. ஆனால் தேர்தல் ஒட்டுப்பதிவிற்கு நாட்கள் நெருங்க நெருங்க இந்த கட்டிட ஒப்பந்த நீக்கத்தை செயல்படுத்துகிறார் சரத்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •