Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    one & only style king of world cinema



    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post
    style.....style....style...



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Archive for the ‘tuticorin’ Category

    MGR Devotee T.T.Selvan
    May 24, 2009
    MGR Fan from 1975 and Ponmanachemmal MGR Devotee from 1987 and one of the person behind the MGR movies Guinness Record T.T.Selvan aged 41 years proud son of Thangavel and Lakshmi hails from Tutucorin. He spends two hours daily to spread the word of MGR.


    The Guinness Record of screening MGR movie in Sathya theater in Tutucorin started on 4.3.2007 with MGR double action movie “Ninaithathai Mudipavan”. So far the theater has screened 116 movies, in the 25th week again Ninaithathai Mudipavan was screened, 50th week Ragisya Police 115, 75th Week Raman Thediya Seethai and 100th week MGR’s 100th movie Oli Vilakku, 116th week previous week i.e. 17.5.2009 is Kumari Kottam.
    With other active MGR Fan members T.T.Selvan conducted 25th week (Silver Jubilee week) a 10 kilometre two thousand members cycle rally and reached the Theater and giving Annadanam to 1500 members, Dhotis to 50 men, Sarees to 50 women and Kudam to 25 members. This function also continued for the 50th week and 75th week.
    For the 100th week the Reels of Oli Vilakku was taken to the theater by an Elephant that function was briefly given in our earlier post. The function was presided by members of AIADMK, MGR Fans from India and abroad. Total people present in the function was 4000. The people who have watched the movie Oli Vilakku was 2850 unparalleled in History for one show theater full capacity was 1000, others were allowed to watch the movie standing.

    I pray to our Leader Puratchi Thalaivar MGR spirit to bless him and I also convey best wishes to T.T.Selvan.

  4. #13
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  5. #14
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks kaliaperumal sir


    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  6. #15
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    ‘எ னக்குள் எம்.ஜி.ஆர்.!’ எனும் இந்தத் தலைப்பு எகரத்துக்கு எகரம் என்று மோனை கருதி மொழிந்ததல்ல.
    என்னுள் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே உறைந்திருக்கிறார்!
    என் கழுத்துக்கு வந்த மாலையெல்லாம் என் எழுத்துக்கு வந்தவைதாம்; ஆயினும், அவ் எழுத்துகளுக்கு ஏற்றமும் ஊற்றமும் அவை எம்.ஜி.ஆர். நாவில் ஏறி அமர்ந்ததால்தானே!
    இவ் திருவரங்கத்து இளைஞன் மேல் திரையரங்கத்தின் புகழ் வெளிச்சம் பாய்ச்சிய புண்ணியவான் –
    அதுவும் கண்சிமிட்டும் நேரத்தில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் –
    சத்தியபாமாவின் குடல் விளக்கம் செய்ய வந்த உத்தமபுத்திரன்!
    எம்.ஜி.ஆர். மாட்டு எனக்குள்ள கடப்பாடு காரணமாக மட்டும் –
    அவரை நான் என் உள்ளம் பூராவும் அப்பியிருக்கவில்லை; உடனிருந்து அவரோடு உரையாடிய காலங்களில், கண்டு கொண்டேன் அவர் பட்ட காயங்களை.
    அந்த ரணங்களால் அவர் ரவுத்திரம் பழகவில்லை; மாறாக – ‘பூமியை மிஞ்சும் பொறையை’ப் பழகினார். தன்னுள் கனன்ற கனலைக் கொண்டு அவர் தைரியச் சோறு வடித்தார்; புயலில் விழாத புல்லாகிப் பொழுதுதோறும் பொழுதுதோறும் – மெல்ல மெல்ல நின்று நிமிர்ந்து கிளை பரப்பி ஒருநாள் நெடு மரமாகிப் பூச்சொரிந்தார்!
    கொழும்பிலிருந்து கோட்டை வரை – எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட – Hurdles; Obstacles – ஒன்றா இரண்டா ஓதி முடிக்க?
    ‘ஆனைகவுனி’ எனும் வடசென்னையில் உள்ள இடத்தில் –
    அவர் தனது தாயொடும் தமையனொடும், நாள்களை நகர்த்தி பட்டபாடுகளை என்னிடம் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
    அவரது வரலாறு – எனக்கொரு விழுமிய கருத்தைப் ‘பயில்; பயில்!’ என்று பாடமாக போதித்தது.
    அது யாதெனில் –
    ஒருவன், ஆளாண்மை மிக்கவனாயினும் தோளாண்மை மிக்கவனாயினும் – அவனுள் ஒரு தாளாண்மையில்லையேல் – வாழ்க்கை வயலில் அவன் வேளாண்மை செய்ய ஏலாது!
    எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள் ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?
    ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!
    நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
    ‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.
    பின் –
    ‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.
    பின்
    ‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
    இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
    அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
    அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் காட்சிகள் குறைக்கப்படுகிறது!
    பிறகு –
    தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.
    ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
    ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!
    ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். பிறகு
    ‘மருதநாட்டு இளவரசி’;
    ‘மந்திரிகுமாரி’;
    ‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!
    ‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.
    ‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!
    - காவியக் கவிஞர் வாலி .

  7. #16
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like



    Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
    Tmt. Sheela, Johor Bahru, Malaysia
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #17
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்திலகம் எம்ஜிஆர் பகுதி 11 துவக்கிய திரு யுகேஷ்பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். திரி வெற்றி அடைய அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பும் நமது இதய தெய்வம் புரட்சித்தலைவரின் ஆசியும் நிச்சயம் கிட்டும் .[/


  9. #18
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like

  10. #19
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -11 இன்று இனிதே துவங்குகிறது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -10 இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களால் துவக்கப்பட்டு
    குறுகிய நாட்களில் 4000 பதிவுகளுடன் இன்று நிறைவு பெற்றது . நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் .

    எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை - அவன்

    எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்கையில் தோல்வியில்லை .

    என்ற மக்கள் திலகத்தின் பாடல் வரிகளின் படி எல்லோரும் நடந்தால் எந்த ஒரு தனி மனிதன் வாழ்க்கையும் சீரும் சிறப்புமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை .

    என் வாழ்வில் நான் பார்த்த முதல் மக்கள் திலகத்தின் படம் ஒளிவிளக்கு (1980-மறு வெளியீடுகளில் ) அந்த ஒரு படத்திலே என்னை மக்கல்திலகத்தின் ரசிகனாக மாற்றிவிட்டது என்னுடைய ஏழாவது வயதில். இன்று அந்த படத்தின் 46வது உதய தினத்தில் என் தெய்வம் மக்கல்திலகத்தின் 11வது திரியினை ஆரம்பிக்கும் பொறுப்பினை வழங்கிய இத்திரியின் மூத்த நண்பர்களுக்கு என் பணிவான வணங்கங்களை தெரிவித்து கொள்கிறேன் .

    மூத்த நண்பர்கள் எனக்கு ஆதரவு தந்து இளையவர்கள் எனக்கு தோள் கொடுக்குமாறு இந்த தருணத்தில் கேட்டு கொள்கிறேன். என் தெய்வத்தின் அருளால் இன்று இந்த மக்கள் திலகத்தின் 11 வது திரியினை தொடங்கி வைக்கிறேன்.

    திருவாளர்கள் , வினோத்,சைலேஷ் பாசு ,லோகதான் , செல்வகுமார், கலியபெருமாள், வேலூர் ராமமூர்த்தி, ரூப் குமார், திருப்பூர் ரவி சந்திரன் , ஜெய்சங்கர் , மாசாணம் , சுஹராம் கலைவேந்தன் , அவர்களுக்கு இத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்

    மாற்று முகாம் நண்பர்கள் நீங்கள் கூட எனக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன் . .

    நன்றி வணக்கம் .

    Your posting reminds me of this particular scene. All the best:

    Last edited by saileshbasu; 20th September 2014 at 02:11 PM.

  11. Likes Russelllkf liked this post
  12. #20
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    correctly u point out sir

  13. Likes ainefal, Russelllkf liked this post
Page 2 of 400 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •