Page 186 of 400 FirstFirst ... 86136176184185186187188196236286 ... LastLast
Results 1,851 to 1,860 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #1851
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1852
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு. ராமமூர்த்தி சார்,

    இதயவீணை படத்தின் விமர்சனத்தின்போது, ஏசுநாதர் என்ற பெயரில் தலைவர் நடிக்கவிருந்த படம் பின்னர் கைவிடப்பட்டதை குறிப்பிட்டிருந்தேன். படத்தில் தலைவர் நடிப்பதற்கு அப்போது எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மணி என்பவர் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு போப்பாண்டவர் சார்பில், தலைவர் நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட கடிதத்தையும் அது தொடர்பான மாலை முரசு செய்தியையும் திரு.மணி அவர்களின் நன்றி அறிவிப்பு விளம்பரத்தையும் பதிவிட்ட உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

    நற்பண்புகள் நிறைந்த எம்.ஜி.ஆர். ஏசுநாதராக நடிப்பது தவறில்லை என்று போப்பாண்டவரே கூறியிருப்பது தலைவரின் தொண்டர்களான நமக்கெல்லாம் கிடைத்த பெருமை. எந்த நடிகருக்கு இதுபோன்று சான்று அதுவும் போப்பாண்டவரிடம் இருந்து கிடைக்கும்? இதயவீணை விமர்சனத்தில் ஏசுநாதர் படம் தலைவர் நடித்து வெளிவந்திருந்தால் ஒரு சரித்திரம் ஆகியிருக்கும் என்றும் கூறியிருந்தேன்.

    திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் கூட தன்னை பாராட்டியதாக நன்றி அறிவிப்பு விளம்பரத்தில் திரு.மணி கூறியுள்ளார். அவர் கூறியது மிகையில்லை என்பதற்கு ‘தலைவரின் ஏசுநாதர் வேஷப் பொருத்தம் நன்றாக இருந்ததாகவும் அந்தப் படம் வெளிவராதது நஷ்டமே’ என்றும் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான ஆருயிர் நண்பர் திரு.கோபால் கூறியிருப்பதே சான்று. (தலைவர் இருந்தவரை அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள் அவர் மறைந்த பின் 40 ஆண்டு கால நண்பர் என்று கூறிக் கொள்ளும்போது கோபாலை நான் ஆருயிர் நண்பர் என்று சொல்லக் கூடாதா? ஆயிரம் சொல்லுங்கள். கோபால் இல்லாமல் எனக்கே ‘சப்’பென்று இருக்கிறது. விரதத்தை முடித்து வந்து விட்டாரா? என்று இன்று கூட அந்தப் பக்கம் பார்த்தேன். ஏமாற்றமே. நம்பிக்கையுடன் காத்திருப்போம்)

    இப்படிப்பட்ட பெருமையுடைய ஆவணத்தை வெளியிட்ட திரு.ராமமூர்த்தி சார், உங்களுக்கு நன்றி என்று சொல்வதெல்லாம் வெறும் சம்பிரதாய வார்த்தையாகவே இருக்கும். அதற்கு பதிலாக என்ன சொல்லலாம் என்று தெரியாமல் கலங்கும் கண்களுடன் கைகூப்பி வணங்குகிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    உண்மையில் இந்த படம் வந்து இருந்தால் உலக சரித்திரம் படைத்து இருக்கும்
    நன்றி கலைவேந்தன் சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  5. #1853
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    குடியிருந்த கோயில் பற்றிய பதிவுகள் அருமை திரு இரவிச்சந்திரன் சார்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  6. #1854
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன்


  7. #1855
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    திரியின் நண்பர்களுக்கு.
    வேலைபளு காரணமாக சில நாட்கள் திரியில் என்னால் பதிவிட முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன். இந்த திரியின் புது வரவான திரு. கலைவேந்தன் அவர்கள் தன்னுடைய திறம்பட்ட எழுத்து நடையால் நம் எல்லோரின் இதயத்திலும் இடம் பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர் இந்த குறுகிய இடைவெளியில் இதய வேந்தன் பற்றி சிறப்பாக பதிவிட்டு நூறைக்கடந்திருக்கிறார். நூறாண்டு வாழ்க அவர்.

    நம் திரியின் தளபதி திரு. வினோத் அவர்கள் தன்னுடைய தனித்திறமையின் வழியே, தளராது, குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் கவனம் சிதறாது, நம் கடவுளின் புகழ் பரப்பி வருகிறார். அவர் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறேன்.

    இத்திரியின் புகழுக்கு புகழ் சேர்க்க வரும் புது வரவு திரு. வெங்கடரமணி அவர்களையும் வருக வருகவென வரவேற்கிறேன்.

    புயல் வேகத்தில் விறுவிறுப்பான சிறந்த பதிவுகள் 3000 கண்ட திரு. யுகேஷ் அவர்களின் பணி சிறக்க என் மனதார பாராட்டுகிறேன்.

    இதுவரை காணாத, அனைவரையும் அதிசயிக்க வைக்கும் வேலூர் பதிவுகளை வெளியிடும் புதையல் காப்பாளர் திரு. ராமமூர்த்தி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #1856
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    சண்டை காட்சிகளில் யாருக்கும் அடி பட்டுவிட கூடாது என்பதில் தலைவர் மிக கவனமாக செயல்படுவார்
    தங்களின் பட டைட்டில் மற்றும் தலைவர் டைட்டில் அருமை திரு சைலேஷ் சார்
    தாங்கள் தெரிவித்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகளுக்கு நன்றி சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  9. #1857
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.



    ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :

    ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.

    2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.


    ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    எனது பதிவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக திரு எஸ் எஸ் மணி அவர்களின் புகைப்படம் பதிவு செய்தது மிக்க நன்றி திரு செல்வகுமார் சார்
    இந்த பதிவை தெய்வத்திரு எஸ் எஸ் மணி அவர்களின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  10. #1858
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post




    courtesy vikatan
    திரு எஸ் எஸ் ஆர் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் தலைவருடன். ராஜாதேசிங்கு காஞ்சிதலைவன் மறக்க முடியாத படங்கள்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  11. #1859
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


  12. #1860
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    புல்லெட் வேகத்தில் 3000 பதிவுகள் கடந்த நமதிரியின் நண்பரும் மக்கள்திலகம் பாகம் 11 துவக்கிய திரு யுகேஷ் பாபு அவர்களிக்கு எனது வாழ்த்துக்கள்


    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •