-
21st October 2014, 07:03 AM
#11
Senior Member
Seasoned Hubber
மேலே உள்ள படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் தோள் மேல் கை போட்டிருப்பவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்.
வாலியின் பின்புறம் நின்றிருப்பவர் திருச்சி சௌந்தர்ராஜன் என எண்ணுகிறேன்.
முதலில் அமர்ந்திருப்பவர் ராதா சலூஜா.
இது இதயக்கனி படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் எடுக்க்ப்பட்ட போட்டோ வாக இருக்கலாம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st October 2014 07:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks