View Poll Results: What makes VIJAY 58, an exciting prospect?

Voters
30. You may not vote on this poll
  • GENRE: Vijay's first Fantasy Entertainer

    20 66.67%
  • CAST: Presence of names such as Sridevi, Sudeep and Sruthi Haasan

    3 10.00%
  • DIRECTOR: Chimbudevan, an off-beat director on-board

    5 16.67%
  • REACH: Vijay's first movie made in more than one language

    2 6.67%
Page 92 of 296 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 2956

Thread: PULI - Ilayathalapathy VIJAY| Sruthi Haasan | Sudeep | Chimbudevan | DSP |

  1. #911
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #912
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Puli to be dubbed in Kannada too!!


  4. #913
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவிலேயே முதல் முறையாக ‘புலி’ படத்திற்கு கிடைத்த வாய்ப்பு!

    சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி , சுதீப், தம்பி ராமையா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’ படத்தின் டீஸர், பாடல்கள் என விஜய் பிறந்தநாள் சிறப்பாக வெளியாகி வைரலாகியுள்ளது.
    படம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு இன்னொரு சிறப்பாக ஆண்ட்ராய்டு, விண்டோஸ் , மற்றும் ஐஓஎஸ் என அனைத்து தொழில்நுட்பங்களிலும் விளையாடும் கேம் உருவாக்கப்பட உள்ளது.
    ஏற்கனவே ‘கத்தி’ படத்திற்கு ஆண்ட்ராய்டு கேம் ரிலீஸ் செய்த ஸ்கைடௌ ஸ்டூடியோஸ் தான் ‘புலி படத்திற்கான கேமையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ட்ரேடர்ஜி கேம் எனப்படும் , ஒரு கிராமம், போர் கருவிகள் உருவாக்கம், மற்றும் போர் களம் அமைத்தல் என உருவாக்கப்பட உள்ளது புலி கேம்.
    இவ்வளவு நாளாக ரேஸ் அல்லது சண்டை கேமாக ஒவ்வொரு லெவலாக முன்னேறி வித்யாசமான பின்னணி என மட்டுமே இந்தியாவில் படங்களை அடிப்படையாகக் கொண்ட கேம்கள் உருவாக்கப்பட்டன. ‘கத்தி’, கப்பர் என இதில் பல கேம்கள் அடக்கம். இப்போது இந்தியப் படங்களில் முதல் முறையாக அரசர் கால கதையையும் உள்ளடக்கிய ‘புலி’ படத்தின் கேம் போர்களம் அமைத்தல் அதில் ஹீரோவாக விஜய் அரசனாக செயல்படுதல் என விளையாட்டு சுவாரஸ்யம் நிறைந்த கேமாக உருவாக உள்ளது. இதற்கான டீஸரும் விரைவில் வெளியிட உள்ளனர்.

    http://www.vikatan.com/cinema/articl...utm_campaign=2

  5. #914
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Ajay ‏@uktamilbo
    #Puli - UK - Ayngaran - Record purchase price - Sept 17 release (early screenings on Sept 16).

  6. #915
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Ajay ‏@uktamilbo
    #Puli - UK - Ayngaran - Record purchase price - Sept 17 release (early screenings on Sept 16).

  7. #916
    Member Regular Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    57
    Post Thanks / Like
    Is Vijay donning 3 roles in Puli?

  8. #917
    Junior Member Senior Hubber arulraj's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    TAMIL NADU
    Posts
    2
    Post Thanks / Like

  9. #918
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    "My daughters are huge fans of #Vijay @actorvijay. Thats one reasons I worked in #Puli."
    - Sridevi

  10. #919
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சியில் ரம்பா தியேட்டரிலும் la சினிமாஸ் திரையரங்கிலும் புலி டிரைலர் ஓடுகிறது. விஜய் ரசிகர்களின் கல்லுரி மாணவர்களின் விசில் சத்தத்தில் அரங்கங்கள் அதிர்கிறது. எனகென்னவோ டிரைலர் பார்க்கவே ரசிகர்கள் படைஎடுப்பதாக தெரிகிறது.

    Man of mass ilayathalapathy vijay

  11. #920
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    Rock Fort
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kumaran.p View Post
    puli audio release celebration in madurai

    ஆடியோ ரிலீசுக்கே இவ்வளவு அலப்பரை படம் ரிலீசுக்கு மதுரை எப்படி தங்கபோவுதோ

    ரசிகர்களின் தாக்கம் ரொம்பவே ஓவராக உள்ளது. ரம்பா தியேட்டரில் ஞாயிறு பகுபலி படம் பார்க்கும்போது புலி டிரைலர் காண்பிக்க விசில் சத்தமும் கைதட்டலும் விண்ணை பிளந்தன

    power of tamil cinema vijay

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •