Page 400 of 401 FirstFirst ... 300350390398399400401 LastLast
Results 3,991 to 4,000 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3991
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ஆரம்பம் இன்றே ஆகட்டும்
    ஆறேழு நாட்கள் போகட்டும் என்று சொல்லாமல்
    தள்ளி போடாமல்
    இப்போதே அள்ளி கொள்ள காத்து இருக்கும்


    ராஜேஷ் சார் அவர்களுக்கு
    மனதை மயக்கும் மதுர கானம் பாகம் மூன்றை துவக்க நம் திரி நண்பர்கள் அனைவரின் சார்பாக அன்புடன் அழைகிறேன்.

    என்றும் நட்புடன்

    கிருஷ்ணா

    பாலா ஈஸ்வரி இணை குரல்களில் துள்ளல் பாடல் .இளமை ரவியும் கொஞ்சம் கோயம்பேடு முற்றல் முருங்கை சௌகார்

    மது ஜி கொஞ்சம் விடியோ ப்ளீஸ் இந்த பாடலுக்கு அடுத்த பாகத்தில்
    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3992
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வெற்றிகரமாக இரண்டாவது பாகத்தை முடித்து அடுத்த மூன்றாவது பாகத்தில் நுழைய இருக்கும்

    மனதை மயக்கும் மதுர கானம்....

    மனதை கவரும் மதுர கானம் ....

    திரிக்கு வாழ்த்துக்கள்..

    துவக்கி வைத்த வாசு சார் மற்றும் கிருஷ்ணா ஜீக்கு வாழ்த்துக்கள்...

    இணைந்து கரம் கோர்த்து நடத்தி வைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    அடுத்த பாகத்தின் ஆரம்பம் யாரிடம்...

    ராஜேஷ் உங்களிடம் தான்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai liked this post
  6. #3993
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Best wishes to Mr Rajeshji for starting the 3rd part of Madura Ganam.


    Regards

  7. #3994
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ஆரம்பம் இன்றே ஆகட்டும்

    மது ஜி கொஞ்சம் விடியோ ப்ளீஸ் இந்த பாடலுக்கு அடுத்த பாகத்தில்
    கண்டிப்பாக....

    இப்போதைக்கு ...

    ஆரம்ப காலத்தில் அது.....


  8. Likes Russellmai liked this post
  9. #3995
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மூன்றாம் பாகம் ஆரம்பிக்க உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் தேவை

    ...................சில மணி நேரத்தில் வரும் மூன்றாம் பாகம் .................................................. .(ராஜேஷ்)

  10. #3996
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    சக்ஸஸ்ஃபுல்லாக திரியைக் கொண்டு சென்று முடித்த கிருஷ்ணா ஜிக்கு ஒரு பெரிய நன்றியுடன்கூடிய ஓ.

    .மதுண்ணா ராஜ்ராஜ் சார் எஸ்.வாசுதேவன் ஆகியோரின் அபூர்வ வீடியோ பாடல்களுக்கும் ராகவேந்திரர் சாரின் அபூர்வ பாடல்களுக்கும் (இந்த பாகத்தில் ஓசைப்படாமல் சிக்ஸர் அடித்து என் மனதை கொள்ளை கொண்டது ராகவேந்திரா சார் தான்! .. வைஷாலி பாடல் வீடியோ ).மதுண்ணா டினா முனிம் பாட்டு..ராஜ்ராஜ் சார் கேட்ட கொஞ்சல் அடுத்த பாகத்தில் எழுதணும்..

    . அஸ் யூஸ்வல் இன்றைய ஸ்பெஷலின் அசுர உழைப்பு ( மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல் ஸ்டில் படக் கதை பாட்டு அப்புறம் பாட்டு வீடியோ..இவ்வளவு தானே எனத் தான் நினைக்கத் தோன்றும்.. சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது என்பது ஒரு கலை..அதில் நன்கு தேர்ந்தவர் வாசு சார் )- முக்கியமாக பாடல் செலக்ட் செய்வது என எல்லாவற்றையுமே செம்மையாகச் செய்த வாசு சாருக்கு ஒரு பெரிய ஓ ( நிறைய பாடல்கள் நான் கேட்காதது) (மிஸ் நமீதான்னுல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்.. இப்போ மிஸ் ப்ரியா ஆனந்த் அல்லது மோனல் கஜ்ஜார்!)

    ராஜேஷின் சுசீலாம்மா பாடல்கள் கன்னட மலையாளப் பாடல்கள் (அது என்ன கே.ஆர்.விஜயா பாட்டு ராஜேஷ்) - கலக்கல்.. அவருக்கும் ஒரு நன்றி.. ராகத் தொடரைத் தொடரப் போகும் கோபால் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும் எஸ் எஸ் எஸ் தீராத சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர்..அவருக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ். வெங்க்கிராம் இரு பறவைகள் பாடலுக்கு நல்ல ரைட் அப் நன்றி..

    அப்ப மூணாம் பாகத்துல பார்த்த சாரதி சாருடைய கான் ட்ரிப்யூஷன் நிறையப் பார்க்கலாம்னு பட்சி பட்சி சொல்லுது.
    .
    சி.க அது ப்ரியதமா ப்ரியதமா (கே.ஆர்.வி பாடல்)

  11. Thanks chinnakkannan thanked for this post
  12. #3997
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக கொண்டு சென்ற அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி ..

  13. #3998
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆரம்ப காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்..
    மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் அது தானே பெண் என்பது… ஜெயசுதா சசிகுமார், ஜெய்ஷங்கர் லஷ்மி, கமல் ?? ட்ரிபிள் ட்ரீட் என்பது இது தானோ..

    ஆரம்ப காலத்தில் மழைதரும் மேகம் அந்த மழை நீர் படிய மனதினில் மோகம்.. (தப்போ ?!) வாங்க ராஜேஷ் ஜி.. வருக (இந்தாங்க லைட்டர்.. திரியைக் கொளுத்துங்கள்..!) நான் அவ்வப்போது வந்து வெடி போடறேன்.. (கே.ஆர்.வி பாட்டு நினைவு படுத்தியமைக்கு நன்றி!)

  14. #3999
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Fantastic melody from the music of the Great RD sung by the one & only Kishore Kumar.

    Mr Rajeshi Ji listen to this melody and start .


  15. Likes chinnakkannan liked this post
  16. #4000
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Wow Navin Nischol... very handsome guy. Thanks for the song S.Vasudevan ji

    this is a very funny and meaning ful movie .. omprakash was outstanding
    Last edited by rajeshkrv; 8th October 2014 at 09:30 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •