Page 340 of 401 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3391
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    இந்த படம் தர்மேந்திராவுக்கு 1973 இல் சூப்பர் டுபர் ஹிட்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3392
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்!

    போஜனம் ஆச்சா? வயிறு 'கப கப' ங்குதே!
    வாசு சார்
    ஆமாம் வெங்காய சாம்பார் மணக்க மணக்க
    உருளை கார பொரியல்
    பொளந்து கட்டியாச்சு
    [பிரா]மணாள் போஜன பிரியாள்

    நீங்க முடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கோ
    gkrishna

  4. #3393
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொயந்த (நாந்தேன்) ரொம்ப வேலபாத்து களைச்சுட்டு லஞ்ச்டயத்துல வந்தா க்யா ஹோ ரஹா ஹை இதர்..ஒரே ஹை மயமா இருக்கு..ம்ம் எனக்கும் பசிக்குது..சாப்பிட்டுட்டு வர்றேன்.. தமிழ்ல பேசுங்கப்பா ம் எனக்கு கூப் சூரத் ரேகா நினைவு கூடவே லஷ்மிஆகயா (தமிழ் நினைவு!))

  5. #3394
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    kahaani kismat ki 1973



    இளம் தர்மேந்திரா,அழகு புயல் ரேகா (காதல் மன்னன் செய்த நல்ல காரியங்களில் ஒன்று ரேகா மாதிரி பொன்னை (நல்லா கவனீங்க பெண்ணை அல்ல ) பெற்றது ),யாதோன் கி பாரத் வில்லன் அஜித் ,அர்ஜுன் ஹிந்கோரணி ,ஜெயஸ்ரீ (டி) நடித்த படம்

    குர்பானி புகழ் கல்யாண் ஜி ஆனந்த ஜி இசை . எல்லா பாடல்களும் ஹிட்
    அப்பப்ப நல்ல பாடல்களை கொடுக்கும் இசை ஜோடி

    கதை கொஞ்சம் மாசலா கலந்து இருக்கும் . தரம் வேலை கிடைக்காமல் ஒரு திருட்டு கேசில் ஜெயிலுக்கு சென்று விடுவார் . பிறகு வெளியில் வந்து நல்ல வாழ்கை வாழ முயற்ச்சி செய்யும் போது பணக்காரர் அஜித் உதவி செய்வார் .அவர் பொண்ணு ரேகா என்ன அழகு தெரியுமா இந்த படத்தில் செம cute . ரேகா தரம் காதல் ஆரம்பம் . ஒரு கட்டத்தில் தரம் ரேகாவை விட்டு பிரிய தனக்கு கான்செர் என்று சொல்வார் . இதற்கு நடுவில் வில்லன் அர்ஜுன் ஹிந்கோரணி தரம் ஐ ப்ளாக் மெயில் செய்வார் . முடிவு என்ன வெள்ளி திரையில் காண்க
    gkrishna

  6. Likes chinnakkannan liked this post
  7. #3395
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்
    ஆமாம் வெங்காய சாம்பார் மணக்க மணக்க
    உருளை கார பொரியல்
    பொளந்து கட்டியாச்சு
    [பிரா]மணாள் போஜன பிரியாள்

    நீங்க முடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்கோ
    கிருஷ்ணா சார்!

    இதெல்லாம் நல்லதுக்கில்லே. இப்படியா வெறுப்பேத்தறது?

    இங்க வெஜிடபள் மீல் மேக்கர் புலாவ், தயிர் வெங்காயப் பச்சடி, கொள்ளுரசம், தயிர், அப்பளம், மோர் மிளகாய்

    'யாரடி நீ மோகினி' படம் பார்த்துகிட்டே ரசிச்சு சாப்பிட்டேன். ரகுவரன் கேரக்டரை ரொம்ப ரசிச்சு பார்த்தேன்.
    எனக்குப் பிடித்த அருமையான படம். நயன், தனுஷ், மனோபாலா எல்லோரும் அருமையாகப் பண்ணியிருப்பார்கள். பாடல்கள் தேன். அதுவும் நயனின் அந்த பூஜா பூஜா அலறல் கலக்கலோ கலக்கல்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3396
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பார்த்தால் ரேகா மாதிரித் தெரியவில்லையே கிருஷ்ணா ஜி..கஹானி கிஸ்மத் கியில்..ஆனால் போட்டிருப்பது என்னவோ ரேகா என்று தான்..

    ம்ம்..

    கீழே உள்ளது tamil.culturalindia.net இல் இருந்து...


    ரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர். தமிழ் திரையுலகில் ‘காதல் மன்னன்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ அவர்களின் மகளான பானுரேகா கணேசன் அவர்கள், திரையுலகில் ‘ரேகா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 40 ஆண்டுகளில், 180 படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஒரு தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் நடித்து வரும் அவரின் வாழ்க்கை வரலாறு

    அவர், தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகரான ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகையான புஷ்பவள்ளிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் (அப்போது மதராஸ்) அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தையும், தாயும் நடிகர்களாக இருந்ததால், அவரும் அவர்கள் சென்ற வழியிலே செல்ல விரும்பினார்.

    ஆரம்பகால வாழ்க்கை

    அவரது இளமைப் பருவத்தில், அவரது தந்தை, அவரது தந்தைமையை ஒப்புக்கொள்ளாததாலும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். தமிழ் மற்றும் தெலுங்குப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், வீட்டில் தெலுங்குப் பேசியதால், அம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டார். அவர், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமைப் பெற்றிருந்ததால், திரையுலகில் நுழைவதற்கு எளிதாக இருந்தது.

    தொழில்

    அவர், 1966ல், ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார். 1969ல், ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

    பின்னர் அவர், ‘ஸாவன் பாதோன்’ (1970), ‘டபுள் கிராஸ்’ (1972), ‘ராம்பூர் கா லக்ஷ்மன்’ (1972), ‘ஏக் பேச்சேரா’ (1972), ‘கோரா அவுர் காலா’ (1972), ‘தர்மா’ (1973), ‘கஹானி கிஸ்மத் கி’ (1973), ‘நமக் ஹராம்’ (1973), ‘பிரான் ஜாயே பர் வச்சன் நா ஜாயே’ (1974), ‘தரம் கரம்’ (1975), ‘தர்மாத்மா’ (1975), ‘ஆக்ரமன்’ (1975), ‘தோ அஞ்சானே’ (1976), ‘சந்தான்’ (1976), ‘கபீலா’ (1976), ‘ஆலாப்’ (1977), ‘கூன் பசினா’ (1977), ‘ஆப் கி காத்திர்’ (1977) ‘இம்மான் தரம்’ (1977), ‘கச்சா சோர்’ (1977), ‘கங்கா கி சௌவ்கந்த்’ (1978), ‘கர்’ (1978), ‘முகாதார் கா சிகந்தர்’ (1978), ‘ப்ரேம் பந்தன்’ (1979), ‘கர்தவ்யா’ (1979), ‘சுஹாக்’ (1979), ‘மிஸ்டர் நட்வர்லால்’ (1979), ‘ஜானி துஷ்மன்’ (1979), ‘ஆன்ச்சல்’ (1980), ‘ஜுடாய்’ (1980), ‘காலி காடா’ (1980), ‘ஜல் மஹால்’ (1980), ‘கூப்சூரத்’ (1980), ‘அக்ரீமென்ட்’ (1980), ‘கல்யூக்’ (1980), ‘சில்சிலா’ (1981), ‘உம்ராவ் ஜான்’ (1981), ‘பசீரா’ (1981), ‘ஏக் ஹை பூல்’ (1981), ‘விஜேதா’ (1982), ‘ஜீவன் தாரா’ (1982), ‘நிஷான்’ (1983),’ முஜே இன்சாப் சாஹியே’ (1983), ‘அகர் தும் ந ஹோதே’ (1983), ‘பிந்தியா சம்கேகி’ (1984), ‘உத்சவ்’ (1984), ‘ஃபாஸ்ளே’ (1985), ‘முசாஃபிர்’ (1986), ‘லாக்கெட்’ (1986), ‘பியார் கி ஜீத்’ (1987), ‘கூன் பாரி மாங்’ (1988), ‘இஜ்ஜாசத்’ (1988), ‘பீவி ஹோ தோ ஐசி’ (1988), ‘ப்ரஷ்டாச்சர்’ (1989), ‘மேரா பதி சிர்ஃப் மேரா ஹை’ (1990), ‘பூல் பனே அங்காரே’ (1991), ‘மேடம் எக்ஸ்’ (1994), ‘கிலாடியோன் கா கிலாடி’ (1996), ‘உடான்’ (1997), ‘ஆஸ்தா’ (1997), ‘காம சூத்ரா: எ டேல் ஆஃப் லவ்’ (1996), ‘புலாந்தி’ (2000), ‘சுபெய்தா’ (2001), ‘லஜ்ஜா’ (2001), ‘முஜே மேரி பிவி சே பச்சாவோ’ (2001), ‘தில் ஹை தும்ஹாரா’ (2002), ‘பூத்’ (2003), ‘கோயி … மில் கயா’ (2003), ‘பச்கே ரெஹ்னா ரே பாபா’ (2005), ‘க்ரிஷ்’ (2006), ‘குடியோன் கா ஹை ஜமானா’ (2006), ‘யாத்ரா’ (2007), ‘சடியான்’ (2010), மற்றும் ‘க்ரிஷ் 3’ (2013).

    விருதுகளும், அங்கீகாரங்களும்

    1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.
    நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளை’ 1981ல் ‘கூப்சூரத்’ என்ற படத்திற்காகவும், 1989ல் ‘கூன் பாரி மாங்க்’ என்ற படத்திற்காகவும், 1997ல் ‘கிலாடியோன் கா கில்லாடி’ என்ற படத்திற்காகவும், 2003ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வென்றார்.

    சர்வதேச விருதுகளான ‘சாம்சங் திவா விருதை’ 2003லும், ‘இந்திய சினிமாவின் ஒப்பற்ற சாதனைக்கான விருதினை’ 2012லும் பெற்றார்.

    2004ல் ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.
    இல்லற வாழ்க்கை

    திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதாவது 1990ல், அவர் தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் கழித்து, அவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தற்போது, ரேகா அவர்கள், மும்பையில் பாந்த்ராவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்.

    காலவரிசை

    1954: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.

    1966: ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார்.

    1969: ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

    1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.

    1990: தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.

    1991: அவரது கணவர் மரணமடைந்தார்.

    2004: ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.
    Last edited by chinnakkannan; 28th September 2014 at 02:52 PM.

  9. #3397
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இந்தாங்க என் பங்குக்கு.





    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes chinnakkannan liked this post
  11. #3398
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இங்கே கோதுமை மோர் சாதம், கொத் மல்லிச் சட்னி, குகும்பர் என்னுடைய லஞ்ச்!

    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்!

    இதெல்லாம் நல்லதுக்கில்லே. இப்படியா வெறுப்பேத்தறது?

    .

  12. #3399
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    'Kab tak na dogi dil' -

    ரேகா ஜெயஸ்ரீ டி மற்றும் தோழிகளுடன் ஆடும் டான்ஸ் பாடல்
    ரேகாவுக்கு தோழிகள் மசாஜ் செய்யும் காட்சி உடன் பாடல் ஆரம்பம் ஆகும் ரேகா செம டான்ஸ் கூட ஜெயஸ்ரீ உடன் 'லெஸ்' உடான்ஸ்

    http://www.youtube.com/watch?feature...&v=zFDoBh0RI-Y
    gkrishna

  13. #3400
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ரேகா என்ன அழகு தெரியுமா இந்த படத்தில் சி கே சார
    நானும் யாரடி நீ மோகனி பார்த்து கொண்டு இருக்கிறேன் வாசு சார்
    நடுவில் பாஸ் என்ற பாஸ்கரன் ஆதித்ய காமெடி காட்சி
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •