Page 140 of 401 FirstFirst ... 4090130138139140141142150190240 ... LastLast
Results 1,391 to 1,400 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1391
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    பட்டிகாட்டு பொன்னையா 1973

    பாலா ஜானகி குரல்களில் படத்தில் மக்கள் திலகமும்,ராஜஸ்ரீ யும் நடித்துருப்பார்கள்

    பாடல் வரிகளை கவனித்தால் கண்ணதாசனா ? வாலியா னு ஒரு குழப்பம் இருக்கும்

    இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
    துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
    சொல்லத்தான் வார்த்தையில்லை
    ஆடியோ அல்லது விடியோ கிடைக்குமா எஸ்வி சார் /மது ஜி
    இந்தாங்க ஜி...




    அடடா.. ஏற்கனவே எஸ்வீ போட்டுட்டாரா ? நான் அதை கவனிக்கவில்லை. சிக்கா சொன்னதாலே தூக்க மயக்கம் வந்திருச்சு..

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1392
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    இந்தாங்க ஜி...

    அடடா.. ஏற்கனவே எஸ்வீ போட்டுட்டாரா ? நான் அதை கவனிக்கவில்லை. சிக்கா சொன்னதாலே தூக்க மயக்கம் வந்திருச்சு..
    கிரேட் மது ஜி
    எல்லா பதிவையும் படிச்சு கலக்கறீங்க
    தேங்க்ஸ் for யுவர் போஸ்ட்
    நம்ம திரியின் பலமே இது தான்
    gkrishna

  5. #1393
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    HEALING FAST... SONG


  6. Likes Russellmai liked this post
  7. #1394
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே
    மனிதனோட பலமெதிலே நம்பிக்கையினிலே..திக் திக் திக்கற்றபார்வதி பேசியாச்சா.
    ம.காவின்பலமெதிலே நண்பர்களாலே

  8. #1395
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1396
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    யானையின் பலமெதிலே தும்பிக்கையினிலே
    மனிதனோட பலமெதிலே நம்பிக்கையினிலே..திக் திக் திக்கற்றபார்வதி பேசியாச்சா.
    ம.காவின்பலமெதிலே நண்பர்களாலே
    அட சிக்கா... சட்டுனு பார்த்து விட்டு இந்தப் பாட்டைத்தான் கேட்கறீங்களாக்கும் என்று தேடி எடுத்தேன்.
    சரி போனா போவுது.. பார்த்துடுங்க..


  11. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #1397
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //என்னை விட்டால் யாருமில்லை
    இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
    எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
    இதழே இதழே ஹனி வேண்டும்// இந்த மாதிரி கொஞ்சம் தீவிர (?!) ரொமாண்டிக் சாங்க்ஸ் வரிசையில் இந்தப் பாட்டும் வருமா என்ன..

    **


    இது மார்கழி மாதம் இது முன்பனி காலம்
    கண்ண மயக்குது மோகம்
    ஏன் நடுங்குது தேகம்

    வண்ணக் கிளி முல்லைக் கொடி இன்பக் கனி
    எண்ணப் படி சின்னம்மா இதை சொன்னாள்
    சொந்தக் கிளி சொன்னப்புறம் உள்ளத்தினில்
    இன்பத்துடன் சின்னய்யா இதை கேட்டான்

    இந்த ஊரெங்கும் பள்ளியறை
    ஏதேதோ பாடுதய்யா
    வாய்யா வாய்யா உள்ளே
    நான் உனக்காக காத்திருக்க
    நீ மட்டும் ஏன் இங்கே
    ஏன் ஏன் ஆசையா இல்லே

    கட்டிக் கொடுத்தவள் முத்தம் கொடுப்பதை
    தட்டி விடுவதும் தள்ளி இருப்பதும்
    ஏனய்யா ஏனய்யா ஏனய்யா
    குத்து விளக்குடன் எட்ட இருப்பதும்
    கொஞ்ச நினைப்பதும் நெஞ்சம் மறந்தது
    ஏனய்யா ஏனய்யா ஏனய்யா

    நான் பூச்சூடி பின்னலிட்டேன்
    மையிட்டேன் பொட்டுமிட்டேன்
    வாய்யா வாய்யா வாய்யா உள்ளே
    நாம் போகாத சொர்கத்துக்கு
    போவோமா சொல்லய்யா
    ஏன் ஏன் ஆசையா இல்லே

    கொம்பில் பழுத்தது கொட்டிக் கொடுத்தது
    வண்டு கடித்திட என்ன நினைத்தது
    சொல்லய்யா சொல்லய்யா சொல்லய்யா
    கொட்டு முழக்குடன் பட்டம் முடிஞ்சது
    மத்த கதைகளை எப்ப முடிப்பது
    சொல்லய்யா சொல்லய்யா சொல்லய்யா

    நல்ல சந்தனத்த பூச விடு
    ஜவ்வாத தீட்ட விடு
    வாய்யா வாய்யா உள்ளே
    இங்கே தாளாத பெண்ணிருக்க
    மூடாத கண்ணிருக்க
    ஏன் ஏன் ஆசையா இல்லே
    ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

    **

    எல்.ஆர்.ஈஸ்வரி ப்ராப்தம்..படத்துல உஷா நந்தினியா விஜய நிர்மலாவா என்ன..ரொம்ப நாளாச்சு பார்த்து.. நினைவில் இல்லை..

    தீவிர ரொ.பாடல்களில்சட்டுனு நினைவுக்கு வருது.. இது மாலை நேரத்து மயக்கம்..சரி சரி லிஸ்ட் கிடைக்கும் கண்ணா கவலைப் படாதே..(ஒன்லி ஓல்ட் மூவீஸ்)

  13. Likes Russellmai liked this post
  14. #1398
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gopal ஜி

    ".....வானகமே
    இளவெயிலே
    மரச்செறிவே,
    நீங்களெல்லாம் கானலின்நீரோ?
    வெறும் காட்சிப்பிழைதானோ?
    போனதெல்லாம் கனவினைபோல் புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?...."

    இப்படி பாரதியே நம்ப மறுத்த இந்த மாயை,

    நம்ம மூர்க்கன் புகழ் பாபிலோனா சித்தி நடிகை மாயவை தானோ

    gkrishna

  15. #1399
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி மதுண்ணா திக்கற்ற பார்வதி ராஜாஜி கதையோன்னோ..ரொம்ப நாளைக்கு முன்னாடி சாருஹாசன் சுஹாசினி சந்திரசேகர் நடிச்ச புதிய சங்கமத்தில வர்ற அலைபாயுதே கேட்டிருந்தேனே போட்டாச்சா.. (ஏன் திடீர்னு சாருன்னா ப்ளாக் அண்ட் ஒயிட் கன்னடப் படம் தபரண கதாவுக்குத்தானே அவர் அவார்ட் வாங்கினார்?

  16. #1400
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    க்ருஷ்ணா ஜி..வாசு சார் வராட்டா என்ன நீங்க இருக்கீங்க அந்தக் குறையைப் போக்க ( நற நற) மாயா யங்க் அண்ட் ஓல்ட் படத்தை ச் சொன்னேன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •