Page 129 of 401 FirstFirst ... 2979119127128129130131139179229 ... LastLast
Results 1,281 to 1,290 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1281
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பாவாடை தாவணியில் லதா, சுமித்ரா - வட்டத்துக்குள் சதுரம்


  2. Likes chinnakkannan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1282
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பாவாடை தாவணியில் கே.ஆர்.விஜயா - செல்வம்


  5. Likes Russellmai liked this post
  6. #1283
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  8. #1284
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    NAMMA SAVITHRI


  9. #1285
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    LAKSHMI

  10. Likes chinnakkannan, Russellmai liked this post
  11. #1286
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    JAYACHITHRA

  12. Likes chinnakkannan liked this post
  13. #1287
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அடி ஆத்தி .. ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வாரதுக்குள்ளார இம்புட்டு பதிவுகளா .. சும்மா அல்லாரும் பிச்சு உதற்றாப்ல இருக்கே ....

  14. #1288
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    உயிர் ... இத்திரைப்படம் ரமணா ஸ்ரீதர் என்கிற விஜய ரமணி என்கிற டி.எஸ். ராகவேந்தர் அவர்களுக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்தது. பின்னாளில் சிந்து பைரவி போன்ற திரைப்படங்கள் மூலமும் சில தொலைக்காட்சித் தொடர்கள் மூலமும் மக்களிடம் தொடர்பில் இருந்தார். விஜயரமணி என்ற பெயருடன் அவர் இசையமைத்த யாகசாலை திரைப்படத்தில் எஸ்.என்.சுரேந்தர் மற்றும் கமலா தேவியுடன் அவர் பாடிய ஒரு ரோஜாப்பூ சிரிக்கிறது பாடல் மிகப் பிரபலமானது.

    இதே யாகசாலை திரைப்படத்தில் மிகவும் இனிமையான ஒரு பாடல் அதிகமாக மக்கள் கவனத்தைப் பெறாமல் போனது துரதிருஷ்டமே. ஜெயச்சந்திரன் இசையரசி குரல்களில் (இப்பாடலில் இசையரசியின் குரலில் வித்தியாசத்தை கவனியுங்கள்) வா வா என்னோடு வா என்ற இப்பாடல் என் மனதில் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக அப்போது விளங்கியது. இப்போதும் தான். தற்போது ஒரு மகா புண்ணியவான் தயவில் இன்பமிங்கே என்ற இணையற்ற இணையதளத்தின் மூலம் நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. அந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்..

    வா வா வா என்னோடு வா என உங்களையெல்லாம் அழைக்க...

    http://www.inbaminge.com/t/y/Yaga%20Salai/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1289
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக் சார்
    தங்களுடைய பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி.
    தங்கள் ஆலோசனையை கடைப்பிடிக்க நிச்சயம் முயற்சி மேற்கொள்வேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. #1290
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரவின் மடியில்

    வாணி ஜெயராம் சங்கர் கணேஷ் ... தமிழ் சினிமா இசையில் தனித்துவம் பெற்ற கூட்டணி... எவ்வளவு பாடல்கள்.. அத்தனையும் முத்துக்கள்... சங்கர் கணேஷ் இசையைப் பற்றி பலருக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். ஆனால் இவர்கள் வாணி ஜெயராமைப் பயன்படுத்தி அவர் பாடிய பாடல்கள் ஒன்று கூட சோடை போனதில்லை என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். அப்படிப் பட்ட ஏராளமான பாடல்களில் வேலி தாண்டிய வெள்ளாடு படத்தில் இடம் பெற்ற தும்பைப் பூ முகத்தில் பாடலுக்கு குறிப்பிடத் தக்க இடம் உண்டு.

    மொட்டை மாடியில் ஸ்பீக்கர் உள்ள எம்பி3 ப்ளேயரில் இப்பாட்டைப் போட்டுக் கண்ணயருங்கள்.. அப்படியே மெய் மறந்து போவீர்கள்..

    http://www.inbaminge.com/t/v/Veli%20Thandiya%20Velladu/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •