Page 147 of 401 FirstFirst ... 4797137145146147148149157197247 ... LastLast
Results 1,461 to 1,470 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1461
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்



    இரவை இனிமையாக்கி இன்பமுற உறங்க ... பாடகர் திலகமும் எஸ்.ஜானகியும் நம்மைத் தாலாட்ட வருகிறார்கள்...

    கன்னி மகமாயி திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.எஸ். எஸ்.ஜானகி பாடிய ஆலமரம் உறங்கும் பாடல்...

    http://www.inbaminge.com/t/k/Kanni%20Mahamayi/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1462
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    டியர் கார்த்திக் சார்,

    மிக்க நன்றி! 'உலகம் நீயாடும் சோலை' மிக அற்புதமான பாடல் . காட்சியமைப்பும் அமர்க்களம். ஆனால் பாடல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 'சிவகாமி ஆட வந்தாலும், 'கற்பனைக்கு மேனி'யும் எல்லாவற்றையும் அழுத்தி விட்டன. வாணியின் 'மழைக்காலம் வருகின்றது' கூட நல்ல பாடல். மனோரமா பாவமாக நடன மாதருடன் சைடில் ஆடிக் கொண்டு இருப்பார் உடல் முழுதும் தங்க வர்ணம் பூசியபடி.

    தலைவர் வாட்சில் அடிக்கடி நேரம் பார்த்தபடி 'எப்படா முடியும்? கிளம்பலாம்' என்று இருப்பார். பாடலைப் பார்க்காமல், சுவாரஸ்யமில்லாமல், பக்கவாட்டுகளில் பார்த்துக் கொண்டு கிளப்புவார் நடிப்பில். பின் மேடையில் ஏறிப் பேசும்போது அழகாக அந்தக் காட்சியைக் கன்டின்யூ செய்வார் வார்த்தைகளில். ('ஒரு பொண்ணு மேடையிலே கைய கால தூக்குச்சி... நீங்களும் வந்து ஏதோ கை தட்டுனீங்க' )

    ஒரு செகண்ட் காட்சி என்றாலும் நம்ம 'ராஜா'வோட பாணியே தனிதான். எப்பேர்பட்டவராயினும் கிட்ட நெருங்கக் கூட முடியாது. கொள்ளை அழகு வேறே. பாட்டை யார் பார்த்தா? தலைவனின் முகத்தைத்தான் பார்த்து காத்துக் கிடந்தோம். கிடக்கிறோம். கிடப்போம்.

    அதற்காகவே இந்தப் பாடலைப் பார்ப்போம்.
    வாசு சார்...
    அமர்க்களம்... தலைவரைப் பார்த்த சந்தோஷத்தில் உறக்கம் நன்கு வரும். மிக்க நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1463
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுஜி,

    தங்களுக்கு மிகப் பெரிய என் நன்றி! ரொம்ப நாளாக நான் தேடிக் கொண்டிருந்த 'யானையின் பலம் எதிலே' பாடலைத் தந்து வயிற்றில் பால் வார்த்தீர்கள்.

    திரியின் பலம் எதிலே
    மதுஜியின் மகத்தான வீடியோவிலே

    மதுஜி!

    இன்னொரு ரிக்வெஸ்ட். 'இதயம் பார்க்கிறது' அனைத்துப் பாடல்களும் கிடைக்குமா?
    எல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை வாசு ஜி...

    கிடைத்ததைக் கொண்டு வருகிறேன்

    எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் இதோ



    என் காதல் மகராணி வரவேண்டும்



    ராணி வரப்போறா விரைவில் ( கொஞ்சம் பிசி )

  6. Likes Russellmai liked this post
  7. #1464
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வணக்கம் அனைவருக்கும் காலை வணக்கம்

  8. #1465
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    நடிகர் திலகமே தெய்வம்

  9. Thanks Russellmai thanked for this post
  10. #1466
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு வணக்கம் ராஜேஷ்ஜி

    தங்களுக்கு என் அன்பான விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விநாயகரைப் பற்றி இசையரசி பாடிய அருமையான பாடல் ஒன்று தாருங்கள். அந்தக் குயில் இசையிலே விநாயகரைத் தொழுவோம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1467
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,

    இதோ இசையரசி “ஈ ஹாடு கேளோ கணேசா” இந்த பாடலை கேள் கணேசா என இசையரசி குரலால் பக்தியை இழைக்கிறார்

    ee haadu kelo ganesha-om ganesha-ps-pughazendhi.mp3

  12. #1468
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

    வெற்றி முகம் வரும்..வேழமுகம் த்ரும்...

    அப்புறம் இன்னிக்கு என்னவாக்கும்..

    எண்ணூறு ஆண்டுகளில் எண்ணுகின்ற எண்ணங்கள் எழுந்தன ஒரு நாள் உனைப் பார்த்து..பாவம்..ஓவர் லாப் ஆகிடாது.. அப்புறம் ஒரு டவுட்..காதலர்கள் சமர்த்தா பீச் பக்கம் ஓடறா..அப்புறம் அடுத்த சீன்ல ஸ்விம்மிங்க் பூல்..ஒரே கன்ஃப்யூஷன் தாங்க்ஸ் மதுண்ணா அண்ட் வாசு சார்..

    ராஜேஷ் ஜிக்கு சாயந்திரம் தான் கணபதி சதுர்த்தி..வாழ்த்துக்கள் ஜி..

  13. #1469
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Vinayagar Chathurthi Special Magical Voice of K J Yesudoss - Vathapathi



  14. #1470
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Enjoy the Vatapi from the IMMORTAL VOICE OF MS


  15. Likes Russellmai, chinnakkannan, rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •