Page 91 of 401 FirstFirst ... 41818990919293101141191 ... LastLast
Results 901 to 910 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #901
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்னுடைய பதிவுகளை எல்லோரும் ஒழுங்காக படித்தால் உங்களுக்கு நல்லது.

    நான் மட்டுமே.
    சும்மா வெத்து துப்பாக்கிய வச்சி மிரட்டாதே தம்பி.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #902
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அதெல்லாம் சும்மா வீடியோ மட்டும் போட்டு ஓபி அடிக்கும் வாசு (சித்தூர்)போன்றோருக்கு மட்டுமே.
    சென்னை வரும் போது N.T.Fans club இல் தலைவர் படம் பார்க்க வரும் போது சித்தூராரை நீ எப்படியும் சந்திக்க வேண்டித்தான் வரும். அப்ப இருக்கு சாமி உனக்கு. சித்தூரார் உன்னை புத்தூரார் ஆக்கிடுவார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #903
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட் மார்னிங்க் ஆல்..

    கோபால் ஜியின் வேரியஸ் பரிமாணங்களில் பெண்., வெரிகுட்.. காலத்திற்கேற்றாற் போல மாறும் வரிகள்..அப்படியே சில பாடலகளில் ஆடை மாற்றத்தைப்பற்றி அலசினால் இங்கு இருக்கும் சின்னப் பையன்களுக்கு ( நான் தான்) பிடிக்கும் என ஆன்றோர் சொல்வார்கள்!

    அப்புறம்..வாசு சார்..என்ன தான் நான்கடவுள் போட்டுப் பயமுறுத்தினாலும்..காலையிலிருந்து ஒலிக்கும் தமிழகப் பாடலை என்னவென்று சொல்வேன்..

    மதுரையில் பிறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே....

    ஹை கோபால் சார்..இந்த்ப் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல் மாற்றம் கூட லிஸ்ட் போடலாமே

    சட்டென்று நினைவுக்கு வருபவை..

    ஃபேக்ஸில் வந்த பெண்கவிதை எனக்கே எனக்கா..

    ஒன்ன வெள்ளாவி வெச்சுத் தான் வெளுத்தாய்ங்களா..

    செந்தழலின் ஒளியெடுத்து சந்தனத்தில் உயிர்கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்து வைத்த பெண்ணழகை என்ன சொல்வேன்..
    (அடுத்த வரி போட மாட்டேன்)

    ம்ம் வெடி வெச்சாச்சு..

    வரட்டா..

  5. #904
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,

    இதோ இன்னிக்கு நீங்க வேலை செய்ய தடை செய்யும் விதமாக ஒரு பாடல்

    மலையாள ஃபோக் ஸ்டைல் பாடல் .. இசையரசி,தேவராஜன், வயலார் அற்புத கூட்டணி

    நசீரும் சாரதாவும் திரையில் .. ஃத்ரிவேனி திரையில்

    பாமரம் பளுங்கு கொண்டு ...




  6. Likes Russellmai liked this post
  7. #905
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜேஷ்..மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்களில் விழியோரம் நிலாவருன்னு பாட் போடுங்க்ளேன்.. அப்புறம்..கமல்ஹாசன்பாடும் ஒரு மலையாள்ப் பாட்டு ..முறுக்கிச் சிவன்னதோ மாறன் முத்தி ச் சிவப்பித்ததோன்னு ஒரு பாட்டு..படம் நினைவிலில்லை..!

  8. #906
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    வாசு ஜி,

    இதோ இன்னிக்கு நீங்க வேலை செய்ய தடை செய்யும் விதமாக ஒரு பாடல்

    மலையாள ஃபோக் ஸ்டைல் பாடல் .. இசையரசி,தேவராஜன், வயலார் அற்புத கூட்டணி

    நசீரும் சாரதாவும் திரையில் .. ஃத்ரிவேனி திரையில்

    பாமரம் பளுங்கு கொண்டு ...
    வேலை செய்ய தடை செய்ததற்கு நன்றி ஜி! கண்டிப்பாக கேட்டு விட்டு சொல்கிறேன். அதற்குள் தங்களுக்கு ஒரு பாடல்.

    'தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
    சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்'

    அருமையான சுசீலாம்மா அவர்களின் பாடல் வீட்டுக்கு வீடு திரைப் படத்திலிருந்து.

    இந்தப் பக்கம் ஜெய்யும், லஷ்மியும் காதல் சல்லாபம் புரிய, அந்தப் பக்கம் தன்னை சீண்டாமல் கொடுமைப்படுத்தும் கணவன் முத்துராமனை நினைத்து வேதனைப்பட்டு நெக்குருகும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா.

    'இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை
    பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை'

    வரிகளை கவனித்தீர்களா?

    ஹிட் ஆகாவிட்டாலும் என்னை அதிகம் கவர்ந்த பாடல் ராஜேஷ்ஜி.

    Last edited by vasudevan31355; 23rd August 2014 at 11:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes Russellmai liked this post
  10. #907
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சி.க
    முறுக்கி சுவன்னதோ ஈட்டா படத்தில் . கமலுக்கு ஷீலா மற்றும் சீமா ..




    இதோ மஞ்சல் விரிஞ்ச பூக்கள் பாடல்

  11. Likes Russellmai liked this post
  12. #908
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி, எனக்கு மிகவும் பிடித்த பாடல் தொட்டு தொட்டு பார்த்தால் .. தூள் தூள்

  13. #909
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அருமை ராஜேஷ்ஜி! 'திரிவேணி' பாடலில் சங்கமம் ஆகி விட்டேன். சாரதா சூப்பர். இசையரசி குரல் தெளிவான அற்புதம்.

    'இதிலே வா தோணி இதிலே வா'

    வார்ரே வா.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #910
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜேஷ்..சூப்பர்..இந்தமுறுக்கிச் சுவன்னதோ ஒரே ஒரு தடவை டிவி மாற்றும் போது கமல்ஹாசன் பாடுவதைப் பார்த்திருக்கிறேன்..பிறிதொருசமயம் பாடல் முழுக்க க் கேட்டு மட்டும் இருக்கிறேன்..இப்போ தான் உங்கள் தயவில் பார்த்தேன்.. நன்றி..(கொஞ்சம் விவகாரமாத் தான் இருக்கு!) ஆனால் ஷீலா சீமா இரண்டுபேருமே இளமை..கமலும் தான்..ஈட்டா என்னவாக்கும் கதை.. மிக்க நன்றி அகெய்ன்.. மஞ்ஞில் விரிந்த பூக்களும்பார்க்கணும்..ஆனா..வாசு சார் கொடுத்த பாட்டைப் பார்த்துட்டேனே..

    வாசு சார்.. தொ.தொ பா சு பாட்டு ஆரம்பத்தில் கேட்காத பாட்டாகத் தோன்றியது..அப்புறம் இடையில் சுசீலாம்மா வின் ஹம்மிங்கில் கேட்ட நினைவு வந்து விட்டது..ரேர் பாட்டு தான்.. ஆமா.வீட்டுக்கு வீடு காமடிப் படமோன்னோ..ஏன் நிம்மி சீரியஸ்… நன்றி ஃபார் த நல்ல சாங்க்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •