Page 348 of 401 FirstFirst ... 248298338346347348349350358398 ... LastLast
Results 3,471 to 3,480 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3471
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எனது தேர்வுகளில் பிடித்த நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள் என்றெல்லாம் பாகு பாடின்றி, ஆர்ட் ,commercial என்றெல்லாம் பாராமல்,வெற்றி-தோல்வி என்று பகுக்காமல் , கீழ்கண்ட விதிகளில் செய்துள்ளேன்.(objective )

    1)ஏதேனும் ஒரு வகையில் மிக தேர்ந்த ரசிகனான என்னை பாதித்து,திருப்தி படுத்தியிருக்க வேண்டும்.

    2)ஏதோ ஒரு வகையில் சிறப்பாக உருவான முன்னோடி படமாக இருக்க வேண்டும்.

    3)தமிழ் புத்தகங்கள் அடிப்படை ,புதுமை கதையமைப்பு,புதிய பார்வைகள்,தொழில் நுட்ப தேர்ச்சி கொண்ட படங்கள்.

    4) Classic என்ற தேர்வில் நிலைப்பவை.ஜீவித்திருப்பவை .இன்றும் புதுமையாக சுவைப்பன .

    5)புது முயற்சி,புதிய அலை படங்கள் ( வந்த போது ) ஆனால் pretentious என்று இல்லாத நன் முயற்சிகள்.

    ஆனால் உங்களின் பங்களிப்பால் வரிசை மெருகேறும். ஆனால் காதலிக்க நேரமில்லை ,புதிய பறவை அறுபதுகளில் வந்த பூமியில் ஆண் பாவத்தை 80 களில் சிறந்த பத்தாக்குவது மன்னிக்கவே பெரும் பாவமாகி விடும்.(ஆண் பெண் பேதமின்றி )ஆனால் ஆண் பாவத்தை 1986 இல் ஒன்றாக சேர்த்துதானே உள்ளேன்?
    சரி..உங்களுக்கு ஆண்பாவத்தின் மகத்துவம் தெரியல.. விட்ருவோம்! 90-2000 ஆண்டுகளின் சிறந்த பத்தில் ஹேராமும் காணும்! நீங்கள் மேற்சொன்ன 5 விதிகளையும் பூர்த்திசெய்யும் படைப்பு. காவியம். 75 வருட தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த பத்தில் கூட இடம்பிடிக்கும் வரலாறு அது. அது இடம்பெறாத எந்தவொரு பட்டியலும் எனக்கு பத்தோடு ஒன்னு பதினொன்று. அம்புடுதேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3472
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    வைஷாலி -கதாநாயகி புகைப்படம் வெளியிட்டு கலக்கல் அதை தொடர்ந்து ராகவேந்தர் சார் அந்த படத்தில் இடம் பெற்ற மதுர கானங்களை வெளியிட்டு அமர்க்களம் செய்தார் . இதே கால கட்டத்தில் கொஞ்சம் முன்னாடி என்று நினைவு வெளி வந்த ராம் தேரி கங்கா மைலி மந்தாகினி நினைவு வரும் .வைஷாலி படம் பார்க்கும் போது சரி ராஜ்கபூர் இன் ராம் தேரி கங்கா மைலி பார்க்கும் போதும் சரி அடிகடி குப் குப் னு வியர்க்க வைக்கும் அடி வயற்றில் .

    ஜீ தமிழ் தொலைக்காட்சி பாரம்பரிய மருத்துவம் யாரவது பார்த்தாங்கன்ன என்ன மருந்து இந்த நோய்க்கு என்று கேட்டு சொல்லவும்

    gkrishna

  4. Likes chinnakkannan liked this post
  5. #3473
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    சி கே சார்
    வைஷாலி ராஜா பூ விழி வாசலிலே வில்லன் - பாபு அன்டனி
    உடம்பு கொஞ்சம் பாளம் பாளமாக இருக்கும்
    சத்யராஜ் ரகுவரன் பாபு அன்டனி combination பூ விழி வாசலிலே கலக்கல்
    இளையராஜா இசை - லா லா லா - bgm பின்னி பெடல் எடுத்து இருப்பார்
    gkrishna

  6. Likes chinnakkannan liked this post
  7. #3474
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட்மார்னிங்க் ஆல்..

    கிருஷ்ணா ஜி.. என்ன காலங்கார்த்தால மந்தார மலர் நினைவு..சத்யம் சிவம் சுந்தரம் ஓ..பக்தியா

    பூவிழி வாசலிலே கார்த்திகா சிஏ முடிச்சாரோ இல்லியோ தெரியலையே.. இருந்தாலும்..ஒருகிளியின் தனிமையிலே சிறுகிளி இங்கு வரவு..

  8. #3475
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராம் தேரி கங்கா மைலி - mandakini




    gkrishna

  9. #3476
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    chinnakkaNNan: Here is another 'konjum' song for you.

    konjum mozhi maindhargaLe dhavaLa vaanil thavazh nilavin..... by MLV.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  10. Likes chinnakkannan liked this post
  11. #3477
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பூவிழி வாசலிலே கார்த்திகா சிஏ முடிச்சாரோ இல்லியோ தெரியலையே.. இருந்தாலும்..ஒருகிளியின் தனிமையிலே சிறுகிளி இங்கு வரவு..
    சாணகியன் அப்படின்னு ஒரு படம் வந்ததே நினைவு உண்டா சி கே சார் கமல் கூட உண்டு என்று நினைவு திலகன் கலக்கி இருப்பார்
    இந்த படத்தில் கார்த்திகா உண்டா ? . இந்தியன் ஊர்மிள உண்டு
    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #3478
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமையான பாடலை நினைவு படுத்திய சி கே அவர்களுக்கு நன்றி
    ஜேசுதாஸ் மற்றும் சித்ரா தனி தனியாக பாடுவாங்க


    ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
    உறவு உறவு உறவு உறவு
    இரு கிளிகள் உறவினிலே புது கிளி ஒன்று வரவு
    வரவு வரவு வரவு வரவு
    விழிகளிலே கனவு மிதந்து வர
    உலகமெல்லாம் நினைவு பறந்து வர
    தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
    வரவு வரவு இனிது இனிது
    கனவு கனவு புதிய கனவு

    ஒரு கிளியின் தனிமையிலே ....

    முத்து ரத்தினம் உனக்குச் சூட
    முத்திரைக் கவி இசைந்துப் பாட
    நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
    சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
    சிறு மழலை மொழிகளிலே
    இனிமை தவழ இதயம் மகிழ
    இரு மலரின் விழிகளிலே
    இரவு மறைய பகலும் தெரிய
    ஆசையால் உனை அள்ள வேண்டும்
    அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
    சேரும் நாள் இதுதான்

    ஒரு கிளியின் தனிமையிலே ....

    கட்டளைப்படி கிடைத்த வேதம்
    தொட்டணைப்பதே எனக்குப் போதும்

    மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
    முத்துப் புன்னகை எனக்குப் போதும்

    ஒரு இறைவன் வரைந்த கதை
    புதிய கவிதை இனிய கவிதை

    கதை முடிவும் தெரிவதில்லை
    இளைய மனதை இழுத்தக் கவிதை

    பாசம் என்றொரு ராகம் கேட்கும்
    பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
    பாடும் நாள் இது தான்

    ஒரு கிளியின் தனிமையிலே ....
    gkrishna

  14. Likes Russellmai liked this post
  15. #3479
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    www.youtube.com/embed/ZJu6i9vZ-mQ?

    ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
    gkrishna

  16. #3480
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இல்லை..கார்த்திகா கிடையாது ஊர்மிளா. தான் ..ஜெயராம் அறிமுகம் என நினைக்கிறேன்..

    மதுரையில் சிந்தாமணியில் கொஞ்சம் 25 நாளாவது ஓடிய மலையாளப் படம் நியூடெல்லி..என நினைக்கிறேன்..படம் முடிந்ததற்கு அப்புறம் தான் அட படத்தில் பாட்டே இல்லையே என ரியலைஸ் பண்ணிய படம்..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •