Page 232 of 401 FirstFirst ... 132182222230231232233234242282332 ... LastLast
Results 2,311 to 2,320 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #2311
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இதயக்கனி” மெகா ஹிட் படம். இது சத்யா மூவிஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் இந்தி நடிகை ராதா சலுஜா. மற்றும் மனோகர், கோபாலகிருஷ்ணன், கே.கண்ணன், ராஜசுலோசனா, பண்டரிபாய், நிர்மலா ஆகியோரும் நடித்தனர்.

    பத்திரிகையாளராக இருந்து சினிமா டைரக்டரான ஏ.ஜெகந்நாதன் இப்படத்தை இயக்கினார். ஜெகதீசன் வசனம் எழுதினார்.

    புலமைப்பித்தன் எழுதிய “இதயக்கனி”, “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற”, “இன்பமே உந்தன் பேர் பெண்மையோ” ஆகிய பாடல்களும், வாலி எழுதிய “இதழே இதழே தேன் வேண்டும்”, “புன்னகையில் கோடி” ஆகிய பாடல்கள் `ஹிட்’ ஆயின.

    “ராண்டார் கை” எழுதிய ஆங்கிலப்பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது. உஷா உதூப் பாடிய அப்பாடல் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலைப் பெற்றது.

    சென்னையில் 3 தியேட்டர்களில் நூறு நாள் கொண்டாடிய இப்படம், மதுரையில் 146 நாட்களும், திருச்சி, கோவை, சேலம் உள்பட பல ஊர்களில் நூறு நாட்களும் ஓடியது. இலங்கையின் கொழும்பு நகரில் 158 நாட்களும், யாழ்ப்பாணத்தில் 132 நாட்களும் ஓடின.

    courtesy - malaimalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2312
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2313
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் மக்கள்திலகம் ரசிகர்களின் அன்றைய notice



    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  5. #2314
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் தாஜ் திரைஅரங்கில் நமது நாடோடிமன்னன் 127 நாட்கள் ஓடியது தகவல் திரு dvp ஸ்ரீநிவாசன் அவர்கள்

    Quote Originally Posted by yukesh babu View Post
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 22nd August 2014 at 07:20 AM.

  6. #2315
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை முதல் (22/08/2014) சென்னை மகாலட்சுமியில்
    புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்களின் "நேற்று இன்று நாளை " தினசரி 2 காட்சிகள் திரையிடபடுகிறது.

    09/05/2014 முதல் ஒரு வாரம் தினசரி 3 காட்சிகள் நடைபெற்ற
    படம்.

    குறுகிய இடைவெளியில் (மூன்று மாதங்கள் ) மீண்டும்
    வெள்ளி திரைக்கு விஜயம்.

  7. #2316
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.
    --------------------------------------------------------------------------------------------
    கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரை இயங்கி வந்த
    சென்னை பிராட்வே தியேட்டர் 15/08/2014 முதல் காலவரையின்றி மூடப்படுகிறது.

    வணிக வளாகம் அமையப் போவதாக தகவல்.

    பிராட்வே தியேட்டர் ​- ஒரு சிறப்பு பார்வை.
    --------------------------------------------------------------------

    வட சென்னையில் , அமைந்துள்ள அற்புத தியேட்டர்.

    குறைந்த கட்டணத்தில் ரசிகர்களுக்கு நிறைவான ஒலி /ஒளி
    அமைப்புகளுடன் திரைப்படம் கண்டுகளிக்கும் வாய்ப்பு வழங்கி வந்தது.

    1920-1930 ஆண்டுகளுக்கு இடையே உருவாகிய தியேட்டர்
    என தகவல். உண்மை விவரம் யாருக்காவது தெரிந்தால்
    பதிவிடலாம்.

    1940 களில் வெளிவந்த நடிகர் தியாகராஜ பாகவதரின்
    ஹரிதாஸ் 3 தீபாவளிகள் கண்டது இந்த திரையில்தான்.

    1951-ல் புரட்சி நடிகரின் "மந்திரி குமாரி -100 நாட்கள் ஓடியது.
    1964-ல் பொங்கல் வெளியீட்டில் "வேட்டைக்காரன் ",
    தொடர்ந்து , "பணக்கார குடும்பம் " 100 நாட்கள் ஓடின.

    1965-ல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரட்டை
    வேடங்களில் நடிப்பின் முழு பரிமாணத்தை காட்டி அசத்திய
    எங்க வீட்டு பிள்ளை -வெள்ளி விழா கொண்டாடியது.

    1968-ல் கலையுலகின் "ஒளி விளக்கு " 98 நாட்கள் ஓடியது.
    100 நாட்கள் ஓடும் வாய்ப்பை இழந்தாலும், அதற்கு பின்
    மறு வெளியீடுகளில் எப்போது திரையிட்டாலும் வசூல்மழை கொட்டியது. கடந்த ஜூலை மாதம் வெளியானபோது கூட நல்ல வசூலுடன் ஒரு வாரம் ஓடியது.
    பல முறை 2 வாரங்கள் ஓடியுள்ளது.

    1970ல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இருவேறு மாறுபட்ட பண்பட்ட நடிப்பில் " மாட்டுக்கார வேலன்" வெள்ளிவிழா கண்டது.

    1970-ல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின் "எங்கள் தங்கம் " 100 நாள் ஓடியது.

    1971ல் நடிக பேரரசரின் ,"குமரிக் கோட்டம் " 100நாட்கள்
    வெற்றிகரமாக கடந்தது.

    புரட்சி தலைவரின் எண்ணற்ற படங்கள் 50 நாட்கள் மேல்
    ஓடி , கணிசமாக வசூலை பெற்றுள்ளன.

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ. தி.மு.க. கட்சி ஆரம்பித்த
    புதிதில் இருந்து மறு வெளியீட்டில் வெளிவந்த படங்கள்
    இந்த தியேட்டரில் வசூல் மழையை கொட்டி தீர்த்து சாதனைகள் புரிந்தன. 1972 முதல் கொத்தவால் சாவடி
    மார்கெட் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாறுவது வரையில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் இரவு
    காட்சிகள் பெரும்பாலானவை அரங்கு நிறைந்த காட்சிகள்

    கடந்த மாதம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளிவிளக்கு " ஒரு வாரம் ஓடியது. (தினசரி 3 காட்சிகள் )

    அதன்பின்
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் " கடைசியாக 4 நாட்கள் ஓடியது.
    மேலும் சில விவரங்கள் தொடரும்........

    ஆர். லோகநாதன்.


  8. #2317
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2318
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    22.8.2014

    மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் - 57 வது ஆண்டு துவக்கம் .

    இதயக்கனி - 40 வது ஆண்டு துவக்கம் .

    இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்கள் .

    நாடோடி மன்னன் - வெற்றி விழா அண்ணா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது .

    இதயக்கனி - வெற்றி விழா - சென்னையில் நடைபெற்றது .

  10. #2319
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை - பிராட்வே

    பழமையான அரங்கம் -வணிக வளாகமாக மாறப்போவது சற்று அதிர்ச்சியே ..பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிய
    அடையாள சின்னம் . குறிப்பாக மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா ஓடியது .
    பழைய சினீமா ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் லோகநாதன் சார் .

  11. #2320
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •