Page 182 of 401 FirstFirst ... 82132172180181182183184192232282 ... LastLast
Results 1,811 to 1,820 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1811
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    விந்தைகளுக்கு எல்லாம் தந்தை நம் புரட்சித்தலைவர்

    Last edited by saileshbasu; 11th August 2014 at 09:44 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1812
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


    Last edited by Tenali Rajan; 12th August 2014 at 01:48 AM.

  4. Likes ainefal liked this post
  5. #1813
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    அன்புள்ளம் கொண்ட திரியின் அன்பர்கள் மற்றும் பார்வையாளர்கள்
    அனைவருக்கும் ஒரு உண்மையான விளக்கம் ஒரு வகுப்பில் பல மாணவர்கள்
    படிகிறார்கள். அவர்களுக்குள் கடுமையான போட்டி - அந்த மாணவர்களுக்குள்
    யார் முதலாவதாக வருவது என்று ? அதில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு
    என தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த தேர்வுகளின் முடிவில் முழு ஆண்டு
    தேர்வில் யார் முதல் மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தான் முதல் இடத்தை
    அடைகிறார். பிறகு போட்டி போட்ட அனைத்து மாணவர்களும், முதலாவதாக வந்த
    மாணவனை பாராட்டுகிறார்கள் ,கட்டி தழுவுகிறார்கள். இன்னும் எத்தனையோ
    சந்தோஷங்களை வெளிபடுத்துகிறார்கள் இதுதான் உண்மையான முடிவு.



    சந்தேகமே இல்லாமல் அந்த கால முதியவர்கள் முதல் இந்தக்கால
    இளஞர்கள் வரை மற்றும் அந்த கால பத்திரிகைகள் முதல் இந்தகால ஏடுகள் வரை,
    அதே போல் அந்த ஜாம்பவான்கள் வளர்ந்த சினிமா துறை வரை ஏற்றுக்கொண்ட
    உண்மையான பதில் ... முதல் இடத்தில மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இரண்டாம்
    இடத்தில் நடிகர் திலகம்சிவாஜி கணேசன்
    . அதற்கு பிறகுதான் அனைத்து நடிகர்களும் என்பதுதான் உண்மை. இதை மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது

  6. #1814
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post

    115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.

    பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.
    Dear Kalaivendhan Sir,

    Not everybody is a wizard in tamizh like you. You should appreciate the fact that people are trying to post in Tamizh.

    Do not pinpoint mistake deliberately in each and every thing sir, it is not in good spirit.

    Your statement is absolutely right ! Mr.MGR alone has the record of acting as hero in less number of films with maximum 100 days and Silver Jubilee Films...

    Nadigar Thilagam does not come in that Category of Hero who acted in less number of films even though he has the credit of providing maximum 100 days,175 days & more, and 200 plus days Films in the entire nation because of the following reason.

    1)Mr. MGR was 16 years senior in profession to Mr.Sivaji Ganesan.
    Mr. MGR career started in the year 1936 where as Mr. Sivaji Ganesan's career started in the fag end of 1952 (October).

    2) In 42 years, ie.,from 1936 till 1978, films produced with Mr. MGR as Hero and films that had Mr.MGR in Character Roles and Guest appearances are 136. An average of 3.24 films per year.

    3) In 26 years of the same period, ie.,from October 1952 until 1978 (the last film released of Mr.MGR, MMSP) films produced with Mr. Sivaji Ganesan as Hero and films that had Mr.Sivaji Ganesan in Character Roles and Guest Appearances are 199.
    An average of 7.89 films per year, ie., every 46th day 1 New Film of Mr.Sivaji got released.

    Going by the above records, it is true that Mr.Sivaji Ganesan does not qualify the criteria mentioned by your kind self of acting less number of films.

    With reference to the highest 100 days films and highest number of Silver jubilee films : Please come up with your numbers and then I shall post mine.

    FYI : This is just an exchange of information and there is no intention of any debate or anything whatsoever. If you however, feel otherwise, please let me know...i shall post this information along with your quote in the other thread.

    Thanks and Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 11th August 2014 at 11:12 PM.

  7. #1815
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


  8. #1816
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு தெனாலி அவர்களின் கை வண்ணத்தில் பாட்டுடை தலைவன் வீடியோ காட்சிகள் மிகவும் அருமை .

    ராணி சம்யுக்தாவில் இடம் பெற்ற விந்தையின் தந்தை வசன காட்சிகள் - மணியனின் கட்டுரைக்கு மிகவும்
    பொருத்தமாக இருந்தது . நன்றி சைலேஷ் சார் .

    திரை அரங்கிலும் நாடோடி மன்னன் .-ஆயிரத்தில் ஒருவன்

    சின்னத்திரையிலும் நாடோடி மன்னன் -ஆயிரத்தில் ஒருவன்

  9. #1817
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் - சிவாஜி இரு துருவங்கள் .ஏறத்தாழ 25 ஆண்டுகள் இருவரின் படங்களும் , ரசிகர்களும் தமிழகத்தை ஆண்டது
    உலகில் எந்த ஒரு மொழிபடங்களுக்கும் கிடைக்காத பெருமையாகும் .

    நீயா நானா என்ற ரீதியில் எம்ஜிஆர் - சிவாஜி
    இருவரை விட அவருடைய ரசிகர்கள் போட்டி போட்ட விதம் சுவாரசியமானது . - படம் வெளியாகும் அரங்கு விளம்பரம் - வரவேற்பு நோட்டீஸ் - வசூல் நோட்டீஸ் -ஒப்பீடு

    சவால்கள் - திரை அரங்கு அலங்கரிப்பு - ஸ்டார் - தோரணம் - படப்பெட்டியுடன் ஊர்வலம் - முன்பதிவு அன்று ரசிகர்களின் கூட்டம் - தொடர்ந்து 50-75-100 காட்சிகள் அரங்கு நிறைந்திட ஆர்வம் காட்டி விழி பிதுங்க திரை அரங்கு முன் நின்ற
    ரசிக மன்ற அமைப்பாளர்கள் .வெற்றி தோல்வி ஆராய்ச்ச்சிகள் - வெளியூரில் படத்தின் ரிசல்ட் -வெற்றி என்றால் தந்தி வரும் .தோல்வி என்றால் கடிதம் வரும் .. தங்கள் அபிமான நடிகர் நடித்த பெயரில் மன்றங்கள் பல இடங்களில் துவங்கியது .மன்றத்தில் தங்கள் ஆதரவு பத்திரிகைகள் - சினமா இதழ்கள் இலவசமாக படிக்க ரசிகர்கள் கூடுவார்கள் .

    மன்றத்தில் நடக்கும் முக்கியமான விவாதம் என்றால் தற்போது என்ன படங்களில் நம் நாயகர் நடித்து கொண்டு வருகிறார் .புது படங்கள் ஏதாவது ஒப்பந்தம் ஆகியுள்ளாரா ? எந்ததெந்த திரை அரங்கில் படங்கள் வரும் ? படம் ஏன்
    100 நாட்கள் ஓடவில்லை ?அந்த நடிகர் படம் ஏன் இப்படி பயங்கரமாக ஓடுகிறது .என்ன காரணம் ?இப்படிஎல்லாம்
    அமர்ந்து சிங்கள் டி குடித்து கொண்டு விவாதங்கள் நடந்த காலம் அது .

    பேப்பரில் முழு பக்கம் விளம்பரம் வந்துவிட்டால் ரசிகனின் அன்றைய தினம் ஒரு திருவிழா .
    தினத்தந்தி - தினமணி - சுதேசமித்திரன் - நவமணி - முரசொலி - திரை உலகம் - திரை செய்தி -மதிஒளி -திரைநீதி
    பொம்மை - கலைபூங்கா - பேசும் படம் - அன்றைய ரசிகனின் பாடப்புத்தகங்கள் .1960-1975கால கட்டடத்தில் 13 வயது
    மாணவ பருவத்தினர் இந்த மன்றங்களில் தங்களை ஈடு படுத்தி கொண்டார்கள் .

    எம்ஜிஆர் - திமுக - சிவாஜி -காங்கிரஸ் என்ற அரசியல் கண்ணோட்டத்தில் இருவரின் அரசியல் இயக்கமும் பின் பலமாக
    இருந்தது குறிப்பிடத்தக்கது .தேர்தல் நேரங்களில் பல இடங்களில் மோதல்கள் இருந்தது .படங்களின் மோதல்களும்
    இருந்தது .பல ரசிகர்கள் தங்கள் கல்விகளையும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் தொலைத்து விட்டார்கள் என்பதுதான்
    உண்மை .பிழைக்க தெரிந்த பல ரசிகர்கள் அரசியலில் புகுந்து இன்று உச்சத்தில் இருக்கிறார்கள் .

    உண்மையான ரசிகர்கள் ஒதுக்கப்பட்டார்கள் .காலம் கடந்தாலும் இன்றும் அபிமான நடிகர்கள் மறைந்து விட்டாலும்
    அவர்களுடைய புகழை பாடி கொண்டுதான் வருகிறார்கள் ..காலங்கள் மாறும் - காட்சிகள் - கோலங்கள் மாறும் .
    ஆனால் எம்ஜிஆர் - சிவாஜி ரசிகர்கள் என்றுமே மாற மாட்டார்கள் . இதுதான் எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்து கொண்டிருக்கும் வெற்றி . உலகில் எங்குமே நடக்காத அதிசயம் .60 ஆண்டுகளாக ரசிகர்கள் வாழ்ந்து கொண்டு வருவதும் , அவரவர் அபிமான நடிகரின் புகழை போற்றி வருவதும் உலக சாதனை . அதற்கு சாட்சி மையம் திரியே சாட்சி .

  10. #1818
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    Last edited by esvee; 12th August 2014 at 06:00 AM.

  11. #1819
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1820
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •