Page 346 of 401 FirstFirst ... 246296336344345346347348356396 ... LastLast
Results 3,451 to 3,460 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #3451
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜோ, கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று கூறுகிறீர்கள். அதனால்தான் ஆயிரத்தில் ஒருவனின் சிறப்பை பற்றி நீங்களும் உங்கள் கூட்டமும் தெரியாமல் இருந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. நாங்கள் அந்த ரகம் என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே? 5 அறிவுகளுடன் எங்களுக்கு ஏன் விவாதம்?
    அன்புடன் : கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3452
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    உங்கள் நண்பர்கள்தானே அவர்கள், தனிப்பட்ட பிரச்னையாக இருந்தால் கேள்வி கேட்டவரிடம் மட்டுமே கேட்பேன்.
    சிவாஜி ரசிகர்கள் என் நண்பர்கள் , எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் எதிரிகள் என்று யார் உங்களுக்கு சொன்னது ? இது என்ன மாதிரியான லாஜிக் ?
    என்னுடைய கிராமத்தில் என்னுடைய உயிர் நண்பர்கள் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தான் .. அதோட , நான் எந்த கூட்டத்துலயும் இல்ல .. நான் சிவாஜி ரசிகன் ..அவ்வளவு தான்.

    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    ஆனால், இது உங்கள் அபிமான நடிகர் படத்தின் வசூல் பற்றிய பிரச்னை. ஒன்று அதற்கு பதில் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள்.
    வசூல் பிரச்சனை ? ஹா ஹா .. சொன்னவர் அதற்கு விளக்கம் சொல்லுவார் .. அதுவரைக்கும் நீங்க சொன்னது எதுக்கும் எனக்கு பதில் சொல்ல மாட்டீங்களா ? என்ன லாஜிக்கோ ? ))

    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    அல்லது திரிசூலம் படம் ரூ.2 கோடி வசூல் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டு கேளுங்கள் சொல்கிறோம். சரியா...?
    சரிண்ணே .. இப்போ நான் ஒப்புகொள்ளுறதால உங்களுக்கு சாந்தியும் அமைதியும் கிடைக்கும்னா , ஒத்துக்கிறேன் .
    இப்ப சொல்லுங்கண்ணே .. அந்த 11 தியேட்டருல சிங்கப்பூர் தியேட்டர் எங்கிருக்கு ? அந்த 'ஒரே' காவியம் -ன்னு சொன்னீங்களே .. அந்த ஒரே -வுக்கு என்ன அர்த்தம்ணே ... இப்பவும் பதில் சொல்லாம மறுபடியும் கைய பிடிச்சு இழுந்தீங்க ..எனக்கு கெட்ட கோபம் வரும் ..ஆமா .. என் கண்ணுல்ல ..சொல்லு ராஜா !

  4. #3453
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜோ என்ற பெயரில் வரும் ........
    உங்கள் கேள்விகளை பார்த்தால் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் நண்பராக தெரியவில்லையே. திரிசூலம் படத்துக்கு ரூ.2 கோடி வசூலுக்கு பதில் சொன்னால்தான் அடுத்து உங்களுக்கு என் பதில். மழுப்பல் வேண்டாம். அதுவரை... சூ.. சூ... போ... போ (சாரி, இங்கே ஒரு கழுதை வந்து விட்டது. அதைத்தான் விரட்டினேன்)


    அன்புடன் : கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #3454
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    அண்ணே ! நீங்க சரியான கல்லூளிமங்கன் தான் ..என் தோல்வியை ஒப்புக்குறேன் .

    நெக்ஸ்ட் மீட் பண்றேன்

  6. #3455
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    FROM TO DAY 10.9.2014

    MADURAI - RAM THEATER




  7. #3456
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    SUPER SCENE


  8. #3457
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3458
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3459
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like


    ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து
    அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து



    nenjam undu nermai undu- malay



    can anyone follow?
    Last edited by saileshbasu; 10th September 2014 at 10:34 PM.

  11. #3460
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •