Page 128 of 401 FirstFirst ... 2878118126127128129130138178228 ... LastLast
Results 1,271 to 1,280 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1271
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1272
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



    ஆர்.லோகநாதன்

  4. #1273
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படங்களில் அவருடைய நடிப்பு - சண்டை காட்சிகள் - பாடல் காட்சிகள் - மற்றும் அவருடைய தனி சிறப்புக்கள் - நிழற் படங்கள் - வீடியோ - உண்மையான சாதனை ஆவணங்கள் - எம்ஜிஆர் பற்றிய பத்திரிகை தகவல்கள்
    அன்றாட நிகழ்வுகளில் மக்கள் திலகத்தின் செய்திகள் பற்றி நண்பர்கள் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

    இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
    நீங்கள் பதிவிடும் பதிவை ஒரு முறை சரி பார்த்து பதிவிடவும. தவறான செய்திகள் உள்ள சாதனை தொகுப்பு பற்றிய
    பதிவு - மக்கள் திலகத்தின் பெருமைக்கு ஏற்புடையதல்ல .

  5. #1274
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    31-7-1972

    பாரத் பட்டம் பெற்ற மக்கள் திலகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய நடிகர்
    எஸ்.எஸ்.ஆர் தினத்தந்தி பற்றி ஆவேசமாக பேசி பரபரப்பை உண்டாக்கினார் . தினத்தந்தியும் பதிலுக்கு பாராட்டு
    விழா செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .. அண்ணா பிறந்த நாளில் 100% எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்தார்கள் .

    தினமணி - சுதேசமிதரன் - தென்னகம் பத்திரிகைகளில் எம்ஜிஆர் பற்றிய சினிமா செய்திகள் வந்தது .

    மக்கள் திலகம் எழுதிய ''நான் ஏன் பிறந்தேன் ''- ஆனந்தவிகடனிலும்

    ''திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' - பொம்மை இதழிலும் தொடர் கட்டுரையாக வந்தது .


    துக்ளக் -சோ - ஜெயகாந்தன் - கண்ணதாசன் - நாத்திகம் ராமசாமி போன்றோர்கள் மக்கள் திலகத்தை மிகவும்

    கடுமையாக விமர்சித்து வந்த நேரம் .

    முரசொலியிலும் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு துவங்கியது .

    மக்கள் திலகம் சுமார் 15 படங்களில் ஒப்பந்தமாகியிருந்த நேரம் .

    பரபரப்பான அரசியல் சூழ் நிலைகள் -

    மக்கள் திலகம் எல்லாவற்றையும் துல்லியாக கவனித்து கொண்டார் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றங்களும் அவருக்கு துணையாக நின்றார்கள் .

    தொடரும் ............


    .

  6. #1275
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Albert 101st Day article from srimgr.com

    http://mgrroop.blogspot.in/2014/07/a...1st-day-6.html

  7. Thanks Richardsof thanked for this post
  8. #1276
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like


    Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.

  9. Thanks Richardsof thanked for this post
  10. #1277
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    DAILY THANTHI AD ON FRIDAY [1/8/2014] - FB


  11. Likes Richardsof liked this post
  12. #1278
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன் 21 வது வார விளம்பரம் - மிகவும் அருமை . நன்றி சைலேஷ் சார் .

    ஆயிரத்தில் ஒருவன் -101 வது நாள் விழா வீடியோ மற்றும் செய்திகள் அருமை ,நன்றி ரூப் சார் .

  13. #1279
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை திரு ரூப் சார்

    Quote Originally Posted by MGR Roop View Post


    Video clip captured in Albert theatre on 101st day of Ayirathil Oruvan.
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  14. #1280
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1960 களில் சென்னை அண்ணா சாலையில் மிகப்பெரிய .குளிர்சாதன அரங்கம் - அதிக இருக்கைகள் - ஒரு காட்சி அரங்கு
    நிறைந்தால் அதிக வசூல் என்ற பெருமை பெற்றது சாந்தி அரங்கம் . பின்னர் அதே அரங்கத்தின் அருகில் உருவான
    அரங்கம் தேவி பாரடைஸ் .1970ல் திறக்கப்பட்ட மிகபெரிய அரங்கமாக விளங்கியது .

    தேவி பாரடைஸ் அரங்கில் 100 ஓடிய முதல் படம் . சொர்க்கம் .

    தேவி பாரடைஸ் அரங்கில் முதல் முறையாக 100 காட்சிகள் மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்து 142 நாட்கள் ஓடி
    தமிழகத்திலே ஒரே அரங்கில் அதிக வசூல் பெற்ற படம் ரிக்ஷாக்காரன் -என்ற பெருமை பெற்றது .

    1973ல் உலகம் சுற்றும் வாலிபன் படம் நிகழ்த்திய சாதனைகள் - இன்றளவும் பெருமை .

    எம்ஜிஆருக்கு பெருமை சேர்த்த இந்த அரங்கம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •