Page 54 of 400 FirstFirst ... 444525354555664104154 ... LastLast
Results 531 to 540 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #531
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    Dear ravikiransurya sir,
    don't care for any negative remarks ,we are with u please continue your good work and enthrall us
    Dear Harish Sir,

    We are living in a country where people have ridiculed Kamarajar for his schemes and we are now even, seeing his schemes are claimed as theirs by others ...!

    Wont get tired by these guys ! Don't worry !

    Thanks and Regards
    RKS

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #532
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார்

    விடுங்க சார்...!

    கஷ்டப்பட்டு படிச்சு கோல்ட் மெடல் வாங்கரவங்கள விட..

    ஸ்போர்ட்ஸ் கடைல போய் அந்த மெடல் காசு குடுத்து வாங்கி ...கஷ்டப்பட்டு வாங்கினது அப்புடின்னு பேப்பர்ல போட்டு propoganda பண்ற காலம் சார் !

    நாம தான் பாத்துகிட்டே இருக்கோமே !

    என்கிட்டே கூட EXCEL இருக்கு ...நானும் இத மாதிரி டபுள் மடங்கு லிஸ்ட் போட முடியும்...!

    இதெல்லாம் ஒரு AUTHENTIC ரிப்போர்ட்ஆ ? ஆசைப்பட்டு போடறத நாம் ஏன் ஏதாவது கண்டுபுடிச்சு சொல்லி அதுக்கு மத்தவங்க கோவத்துக்கு ஆளாகனும் ?

    இல்லாத தியேட்டர்ல 100 நாட்கள் ஒரு படம் ஓடி அது சாதனயாகும்போது இதெல்லாம் ஒரு ஜுஜுபி சார் !

    அப்புறம் இன்னொரு விஷயம் சார் !

    பரகோன் திரையரங்கில் அந்த படம் ஓடினா, நம்ம படம் பிளாசால ஓடிற்றுக்கு...பிளாசால அவங்க படம் ஓடுபோது பரகோனில் நம்ம படம் ஓடிற்றுக்கு , சித்ரால ஓடிற்றுக்கு...

    நம்ம படம்தான் சுத்தி சுத்தி ஓடிட்டு இருக்கே...ஒரு படம் ..ரெண்டு படம்னா ஞாபகம் வெச்சுக்கலாம்...225 படம் ஒவ்வொரு இடத்திலையும் ஓடினா எப்புடி சார் ஞாபகம் வெச்சுக்க முடியும் ?

    அப்புறம் நமக்கு இந்த மறு வெளியீடு பத்தி ஒரு BOTHERATION கடயாது. ரிலீஸ் டைம் எல்லா ரெகார்ட் நம்ம படம் தான் பிரேக் பண்ணுதுன்னு எல்லாருக்கும் தெரியும்...அப்புறம் என்ன சார்..!

    ஒரு உதாரணம் : நம்ம நடிக சாம்ராட் நடிச்ச நீலவானம் படம் மேகலால அந்த திரை அரங்கு மூடுவதற்கு முன் திரையிடப்பட்டு ...28 காட்சிகளில் 21 காட்சிகள் அரங்கு நிறைவு கண்டு மாபெரும் சாதனை படைத்தது ! அந்த திரை அரங்கின் அதிகபட்ச சாதனை செய்த படம் நம் நீலவானம் தான் !

    அந்த ஒரு வார ஓட்டத்திற்கு, வசூல் பிரளயத்திற்கு, அரங்கு நிறைவிற்கு, விநியோகஸ்தர் நடிகை தேவிகா வை அழைத்து வந்து SHIELD குடுத்தது நினைவிருக்கலாம் !

    ஒரு வாரத்திற்கு திரைப்படத்தின் மாபெரும் வசூல் சாதனைக்கு SHIELD கொடுக்கப்பட்ட திரைப்படம் இந்திய திரை என்ன உலக வரலாற்றிலேயே கொடுத்த படம் நீலவானத்திற்கு தான். வேறு எந்த படத்திற்கும் அல்ல !

    இதை வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள், நீலவானம் திரைப்படத்தை வெளியிட்ட திரு ரகுபதி என்ற விநியோகஸ்தர் மற்றும் கமிட்டி மேம்பேரிடம் கேட்டு DCR பார்த்துகொள்ளலாம் !

    அதே போல புதிய பறவை திரைப்படம் PILOT அரங்கில் 3 வாரம் தொடர்ந்து அரங்கு நிறைவு கண்டது . இந்த தகவலை மற்றும் வசூல் விவரங்களை திரு HUTTON என்ற அந்த படத்தை விநியோகம் செய்தவரை கேட்டு தெரிந்து கொண்டு ஊர்ஜித படுத்தலாம்.

    இது போல நம்மிடம் பல சாதனைகள் ஆதாரத்துடன் உள்ளது...நாம் அதை எல்லாம் போட்டால் மற்றவர்களுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.

    பொத்தம் பொதுவாக நாம் சாதனை சாதனை என்று என்றுமே கூறியது கிடையாது என்பதை இந்த திரியை படிக்கும் பொதுமக்கள் நன்கு அறிவர் சார் !
    Last edited by RavikiranSurya; 26th July 2014 at 06:05 PM.

  4. Likes Subramaniam Ramajayam liked this post
  5. #533
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear RKS Sir.Don't feel for such 'allergic' 'posts' and 'peels'. We are with you with the single motto of singing the name and fame of NT in unison!That heals you to be on wheel to steal the show!
    Last edited by sivajisenthil; 26th July 2014 at 06:12 PM.

  6. Thanks Russellbpw thanked for this post
  7. #534
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SPCHOWTHRYRAM View Post
    Dear Ravi kiran Sir

    Dont bother about indiscipline and unwanted posts. We are enjoying with your postings. Keep on posting thalaivar's records.

    C. Ramachandran
    குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும் ...நல்லவர்க்கு தொல்லை தந்தே மடக்கிடும்....அத்தனையும் தாண்டி..காலை முன் வையடா ...(அடுத்த வரிகளுக்கு பதில் முந்தைய பத்தி வரிகள் )...நீ அஞ்சாமல் கடமையிலே கண் வைய்யடா....

    என்ற பாடல் வரிகள் எப்போதும் நினைவில் உண்டு சார் !
    Last edited by RavikiranSurya; 26th July 2014 at 06:31 PM.

  8. #535
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear RKS,Rama dass,

    It is one thing to argue on anything [ as we are known to do] but please remember that dragging some other hubbers name especially people who are not particiapting here anymore should be avoided at all cost and when it comes to women members name, it is a strict no! no!

    Let all of us be on the same page on this and come on guys let us maintain the basic decorum that is always associated with our thread.

    Regards

  9. Thanks eehaiupehazij, Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam, joe liked this post
  10. #536
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    Dear RKS,Rama dass,

    It is one thing to argue on anything [ as we are known to do] but please remember that dragging some other hubbers name especially people who are not particiapting here anymore should be avoided at all cost and when it comes to women members name, it is a strict no! no!

    Let all of us be on the same page on this and come on guys let us maintain the basic decorum that is always associated with our thread.

    Regards
    Dear Murali sir

    You know who is time and again triggering controversies. However, I am sorry about that !

    Shall upkeep the decorum of the thread !

    Regards
    RKS

  11. #537
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Sadhanikalukku Sonthakarar andrum endrum num SARITHARA NAYAGAR CHEVALIYE SIVAJI GANESAN THAN. There is no

    second opinion on that.


    Regards

  12. Likes Subramaniam Ramajayam liked this post
  13. #538
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    The Origin of Moon Walk of Micaheal Jackson done sixty years ago by the great actor


  14. Likes eehaiupehazij liked this post
  15. #539
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி அவர்களே
    நான் ரவிகிரன் அவர்களை தரம் தாழ்ந்தோ,தகாத வார்த்தைகளாலோ,தரம்கேட்டோ,ஒருமையிலோ பதிவுகள் இடவில்லை.மரியாதையுடனேயே பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த நபர் மோசமான தரகுறைவான தகாத வார்த்தைகளால் மிரட்டியிருக்கிறார்,நான் உங்களைக் கூட சில கேள்விகளை நேற்று முன்வைத்திருந்தேன்.நீங்களதற்கு பதல் நாளை தருவதாக மரியாதையுடன் கூறியிருந்தீர்கள்.அதற்காக நான் காத்து இருக்கிறேன்.
    மட்டரகமான அந்த ஆளின் பதிவை அல்லது ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் என்று உங்களைக் கேட்கிறேன்.நான் விமர்சனம்தான் செய்தேன்.அதற்கு எனக்கு உரிமையுள்ளது.தம்பி என்று ம் நீ வா போ என்றும் என்னை அழைக்க அந்த மனிதருக்கு எந்த உரிமையும் இல்லை.இந்த மாதிரி ஆட்கள் திரியின் அகௌரவம்.இதைவிட மட்டமாக என்னால் எழுத முடியும்.ஆனால் தங்கள் சொல்லுக்குக் கட்டுபடுகிறேன்.

  16. #540
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நமது நண்பர் ராமதாஸ் அவர்கள் ஒருவருக்கொருவரை வம்பிழுத்து நடிகர்திலகம் அவர்களின் ரசிக பக்தர்களை ஒன்றிணைக்கும் முயற்சியே இது. மற்றவர்கள் தவறாக நினைக்கவேண்டாம்!!!
    Last edited by kalnayak; 26th July 2014 at 08:22 PM.

  17. Likes Russellbpw, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •