Page 398 of 400 FirstFirst ... 298348388396397398399400 LastLast
Results 3,971 to 3,980 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3971
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    welcome back Ravi.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3972
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler Nostalgia 10 : Vaani Raani Vs Seetha aur Geetha

    Vaani Raani NT



    Seetha aur Geetha Dharmendhra


  5. #3973
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty welcome back, after a long hiatus, to your home Ravi sir, falling in line with Raghavendhar sir's welcome note.

    i sincerely hope that other stalwarts who helped build up our threads to reach this level will also make a confluence in the ensuing thread 15 soon to sing in unison the name and fame of our beloved NT.

    regards,
    senthil
    Last edited by sivajisenthil; 9th February 2015 at 11:56 PM.

  6. #3974
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    சிவகாமியின் செல்வன்... வடிவமைப்பு நிழற்படம் ... முப்பரிமாணத்தில்...

    மேற்காணும் படத்தில் தனித்து நிற்பது எது.... அறிவதற்கு இதற்கென 3டி கண்ணாடி தேவை...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3975
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    உத்தமன் (1976) நினைவலைகள்

    எங்கள் தங்க ராஜா பட்டாக்கத்தி பைரவனாக நடிகர்திலகத்தை உருவகப்படுத்தி பரபரப்பான வெற்றியை ஈட்ட வைத்தவர் ராஜேந்திர பிரசாத் என்னும் சுறுசுறுப்பான தெலுங்கு இயக்குனர் இப்படத்தின் விறுவிறுப்பான இயக்கம் மற்றும் மகாதேவனின் இனிமையான இசையுடன் கூடிய பாடல்கள் அவருக்கு மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து உத்தமன் வெற்றிப் பிரளயத்தைத் தந்திட ஏதுவானது

    ஆ கலே லக்ஜா எனும் சசிகபூரின் உயரிய நடிப்பில் வெளியான இந்தி திரைப்படத்தின் மொழி மாற்ற ரீமேக்கே உத்தமன் (1976)
    நடிகர்திலகத்தின் நடிப்புப் பசிக்கு சரியான தீனியாக நல்ல கதையம்சத்துடன் கூடிய சிறந்த பொழுதுபோக்குப் படமாகவும் அமைந்து வெள்ளிவிழா சாதனை புரிந்த படம்
    இப்படத்தின் ஹைலைட்டாக ஸ்கேடிங் காட்சிகள் இடம் பெற்றிருந்தன சில குளோசப் காட்சிகளில் நடிகர்திலகம் சிறிது மெதுவாகவே ஸ்கேடிங் செய்வார்
    பின்னணியில் அவரோடு பிரபுவும் வருவது தெரியும்



    இப்படத்தில் இடம்பெற்ற மிகவும் சிறந்த உணர்வு பூர்வமான வரிகளில் நாயகனின் மனைவியை பிரிந்து மறக்க முடியாமல் வாழும் தாபம் அருமையாக பாடல் காட்சியாக வடிவமைக்கப் பட்டிருக்கும்
    கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ ....பார்த்து பரவசமடையலாமே!!





    தனது மகனுக்கு திடீரென்று கால்கள் செயலற்றுப் போனதை உணர்ந்ததும் நடிகர்திலகம் குளோசப்பில் வெளிப்படுத்தும் அதிர்ச்சி பாவனைகள் நமது இதயத்துள் சுரீரென வேதனை உணர்வுகளை தூண்டும் !!


    ஹிந்தி மூலத்தில் சசிகபூரின் நடிப்பில் (exhibiting his extra ordinary skating skills that NT's physique at that time could not allow him to do so! While NT as usual excels in his close-up expressions Sasi could only compensate rather by skating)







    Last edited by sivajisenthil; 10th February 2015 at 04:05 AM.

  8. Likes kalnayak liked this post
  9. #3976
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நின்று நிலைக்கும் எந்த சிலையும் ஆரம்பத்தில் வெறும் கல்லே! பதிவுகளும் விமர்சனங்களும் உளிகளாக செதுக்கிய பின்பே சிலை கலைஞன் நினைத்த வடிவை அடைகிறது. திரு ரவிகிரண் சூர்யாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் இந்த பதினான்காவது திரிச் சிற்பம் இன்று இரவுக்குள் அநேகமாக அதன் முழுமை இலக்கான நானூறு பக்க இலக்கத்தை நிறைவு செய்து விடும். அவருக்கு நன்றி கூறி மகிழ்வின் உச்சத்தில் திரியின் நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆக்க பூர்வமான ஊக்குவிப்பாளர்களுக்கும் நலம் விரும்பி நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்!


    senthil

  10. Likes kalnayak liked this post
  11. #3977
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Slim and Sleeky NT Vs Hale and Healthy NT
    Part 1 : Parasakthi Vs Paalum Pazhamum

    நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை இயற்கையானதே நடிப்பின் குளிர் நிலவான நடிகர்திலகத்தின் திரைத் தோற்றமும் பராசக்தி துவங்கி படையப்பா வரை கச்சிதமான உடல்கட்டும் கட்டுப்பாடற்ற உடல் பருமனும் மாறி மாறி அமைந்தது. தோற்றம் எப்படியிருப்பினும் அவரிடம் நாம் ஈர்க்கப்பட்டது சூரியனைப் போல மாறாத நடிப்புத் திறனால்தான்!!

    பகுதி 1 : பராசக்தி கணேசன் Vs பாலும் பழமும் சிவாஜி

    நம்ப முடியாத தோற்ற மாற்றம் ஆயினும் மாறாத நடிப்பின் சிகர ஏற்றம் !!

    slim and trim youthful கணேசன்



    'தல' அஜீத் மாதிரி salt and pepper சிவாஜி

    Last edited by sivajisenthil; 10th February 2015 at 11:03 AM.

  12. Likes kalnayak liked this post
  13. #3978
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Slim and Sleeky NT Vs Hale and Healthy NT
    Part 2: Pudhiya Paravai Vs Sumathi En Sundhari

    நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை இயற்கையானதே நடிப்பின் குளிர் நிலவான நடிகர்திலகத்தின் திரைத் தோற்றமும் பராசக்தி துவங்கி படையப்பா வரை கச்சிதமான உடல்கட்டும் கட்டுப்பாடற்ற உடல் பருமனும் மாறி மாறி அமைந்தது. தோற்றம் எப்படியிருப்பினும் அவரிடம் நாம் ஈர்க்கப்பட்டது சூரியனைப் போல மாறாத நடிப்புத் திறனால்தான்!!


    பகுதி 1 : புதிய பறவை கணேசன் Vs சுமதி என் சுந்தரி சிவாஜி

    நம்ப முடியாத தோற்ற மாற்றம் ஆயினும் மாறாத நடிப்பின் சிகர ஏற்றம் !!

    ' சிக்' கணேசன்



    கொழுக் மொழுக் நோ பனியன் சிவாஜி


  14. Likes kalnayak liked this post
  15. #3979
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் தாயின் தவப்புதல்வனை மதிக்க தெரியாத மண்ணில் பிறந்ததற்காக வெட்கபடுகிறேன்.


    நல்வரவு திரு ரவி சார்

    உங்களது பதிவு இந்த திரிக்கு தேவை.

  16. Likes kalnayak liked this post
  17. #3980
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Slim and Sleeky NT Vs Hale and Healthy NT
    Part 3: Uththama Puththiran Vs Thirisoolam
    நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை இயற்கையானதே நடிப்பின் குளிர் நிலவான நடிகர்திலகத்தின் திரைத் தோற்றமும் பராசக்தி துவங்கி படையப்பா வரை கச்சிதமான
    உடல்கட்டும் கட்டுப்பாடற்ற உடல் பருமனும் மாறி மாறி அமைந்தது. தோற்றம் எப்படியிருப்பினும் அவரிடம் நாம் ஈர்க்கப்பட்டது சூரியனைப் போல மாறாத நடிப்புத் திறனால்தான்!!


    பகுதி 1 :உத்தம புத்திரன் கணேசன் Vs திரிசூலம் சிவாஜி

    நம்ப முடியாத தோற்ற மாற்றம் ஆயினும் மாறாத நடிப்பின் சிகர ஏற்றம் !!

    கச்சிதமான கணேசன்



    புஷ்டியான சிவாஜி

    Last edited by sivajisenthil; 10th February 2015 at 11:04 AM.

  18. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •