Page 391 of 400 FirstFirst ... 291341381389390391392393 ... LastLast
Results 3,901 to 3,910 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3901
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Who is going to start Part-15. Any decision made or not.

    I have already given few names for starting this glorious thread.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3902
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Whodunit? 1(Who had done this crime?) Series
    Part 2 (அந்த நாள் )
    நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்


    தமிழ்த் திரையுலகில் ஆங்கில ஹிட்ச்காக் படங்களுக்கு நிகரான மர்மமுடிச்சுகள் நிறைந்த படங்கள் சொற்பமே !
    குறிப்பிட தகுந்த படங்கள் நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்பாற்றலின் உச்சமான புதிய பறவையும் ரவிச்சந்திரனின் மெகா பொழுதுபோக்கு திரில்லர்அதே கண்களும் !! இந்த வரிசையில் முன்னோடியான படம் அந்தக் காலத்திலேயே பாடல்கள் இல்லாமல் வெளிவந்து பரபரப்பை உண்டாக்கி மகத்தான வெற்றிகண்ட நடிகர்திலகத்தின் பெருமைக்குரிய அந்தநாள்!!


    ஒரு உயிர்பறிக்கும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சிரமமான அம்சம் அந்த குற்றவாளி யார் என்று வெளிப்படுத்துவதே. சில குற்றநிகழ்வுகளில் குற்றவாளியே முன்வந்து தான் இழைத்த குற்றத்தின் பின்னணியை தெளிவுபடுத்தி சஸ்பென்சை உடைத்தால்தான் உண்டு..


    இந்த படத்திலும் ஒரு சிறியதூக்குத்தூக்கி படத்தின் கரு (கொலையும் செய்வாள் பத்தினி)குற்றவாளியை வெளிக்கொணர்கிறது தேசபக்திக்கு எடுத்துக்காட்டான பாத்திரங்களில் ஒளிர்ந்த நாடு போற்றிய நடிகர்திலகம்இதற்கு நேர்மாறாக தேசதுரோகம் செய்யும் எதிர்மறை நாயகனாகவும் பட்டையைக் கிளப்பினார்!!

    பாதை தவறிய பரிதாபத்துக்குரிய ரேடியோ எஞ்சினியராக நடிகர்திலகத்தின் கண்களில் மின்னும் பணவெறி தன் திறமை சொந்தநாட்டில் சரியான
    அங்கீஹாரம் கிடைக்கப் பெறாத விரக்தி.....மறக்க முடியாத நடிப்பின் பசுமை!!

    படத்தின் துவக்கத்திலேயே கதாநாயகன் சுடப்பட்டு இறக்கிறார் கொன்றது யார் கொலையின் நோக்கம் என்ன என்பதை வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் அனுமானிக்க விட்டு கொன்றவரே இறுதியில் மர்மமுடிச்சை அவிழ்க்கிறார் !!!


    Last edited by sivajisenthil; 5th February 2015 at 06:48 PM.

  4. Likes Russellmai, KCSHEKAR liked this post
  5. #3903
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Any info on VPKB about trailor release or related matters.

  6. #3904
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Whodunit? 1(Who had done this crime?) Series
    Part 3 (வெள்ளைரோஜா )
    நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்


    ஒரு உயிர்பறிக்கும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் சிரமமான அம்சம் அந்த குற்றவாளி யார் என்று வெளிப்படுத்துவதே. சில குற்றநிகழ்வுகளில் குற்றவாளியே முன்வந்து தான் இழைத்த குற்றத்தின் பின்னணியை தெளிவுபடுத்தி சஸ்பென்சை உடைத்தால்தான் உண்டு..



    நடிகர்திலகம் ஜோடியே இல்லாமல் வஞ்சகமாக கொலையுறும் அருள்வடிவப் பாதிரியாராகவும் குற்றம் செய்த பசுத்தோல் போர்த்திய புலியை தோலுரித்து வெளிக்கொணரும் அதிரடி காவல் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்து மாபெரும் வெற்றிகண்ட வெள்ளைரோஜா !!


    Get absorbed into the fantastic suspense breaking sequences in Vellai Roja!!

    Last edited by sivajisenthil; 5th February 2015 at 07:12 PM.

  7. Likes Russellmai, KCSHEKAR liked this post
  8. #3905
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Whodunit? 1(Who had done this crime?) Series
    Part 4 இருவர் உள்ளம்
    நடிகர்திலகத்தின் Suspense Thriller படங்களில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த விதம்


    [COLOR="#2F4F4F"][QUOTE][QUOTE]தமிழ்த் திரையுலகில் ஆங்கில ஹிட்ச்காக் படங்களுக்கு நிகரான மர்மமுடிச்சுகள் நிறைந்த படங்கள் சொற்பமே !
    குறிப்பிட தகுந்த படங்கள் நடிகர்திலகத்தின் வாழ்நாள் நடிப்பாற்றலின் உச்சமான புதிய பறவையும் ரவிச்சந்திரனின் மெகா பொழுதுபோக்கு திரில்லர்அதே கண்களும் !! இந்த வரிசையில் நடிகர்திலகத்தின் அமைதியான நடிப்பில் அனைவரையும் கட்டிப்போட்ட இருவர் உள்ளம்!!



    பனை மரத்தின் கீழமர்ந்து பாலே பருகினாலும் பார்ப்பவர் கண்ணுக்கு அது கள்ளே!! கல்யாணத்துக்கு முன்னால் சபலிஸ்டாக இருந்த நாயகன் தன்மீது விழும் ஒரு பெண் கொலைப்பழியிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதைக்களம்



    இறுதி கட்ட காட்சிகள் விறுவிறுப்பானவை


  9. Likes Russellmai, kalnayak, KCSHEKAR liked this post
  10. #3906
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஹலோ .....ஹலோ......ஹல்லல்லோ.......!!
    Communication Skills Yesterday and Today Part 1: Yester years' Telephone the primitive avatar of today's cell phone!
    பகுதி 1 திரிசூலம்


    கர்ணனும் கவசகுண்டலமும் போல இன்றைய மனித வாழ்வு நகர்வின் பிரிக்க முடியாத (inseparable) இன்றியமையாத (indispensable) தவிர்க்க முடியாத (inevitable) ஓர் அங்கமாக செல்போன் உருவெடுத்து விட்டது. எப்படி திரைத்துறை முன்னேற்றங்கள் நாடகத்தையும் தெருக்கூத்தையும் கலாசார நினைவுச் சின்னங்களாக மாற்றியதோ அதுபோலவே செல்போன் வாட்ஸ் அப் வரையிலான பரிணாம வளர்ச்சியில் டெலிபோனும் தந்தியும் கலாசார நினைவுச் சின்னங்களாகி விட்டன !!
    Even the mode of Love Letter communications have shrunk to the level of SMS or MMS : Love You becomes Lv u! coming is cmg.....liplock becomes lplk!!!....


    இருந்தாலும் நன்றி மறவாமைக்குப் பெயரெடுத்த கர்ண மாமன்னராம் நடிகர்திலகம் தங்கப்பதக்கம் திரைப்படம் வரை வந்தவழி மறந்திடாது தெருக்கூத்துநாடகக் கலைகளின் பாதுகாவலராகவே அடையாளம் காணப்பட்டார். டெலிபோன் என்றால் என்னவென்றே தெரியாத இன்றைய இளம் தலை முறையினருக்கும் இனி வருங்கால சந்ததிகளுக்கும் திரிசூலம் படம் மூலம் நினைவுச் சின்னம் படைத்திருக்கிறார் நடிகமன்னர். சிவந்த மண், புதிய பறவையிலும் டெலிபோனின் ட்ரங்க்கால் வசதி பற்றி நம்மால் நினைவு கூற முடியும் !!காதல் கடிதம் எப்படி எழுதுவது என்பதை பேசும் தெய்வம் நடிகர்திலகம் விளக்குவார் (குழந்தையும் தெய்வமும் படத்தில் ஜெய் ஜமுனா) !!


    செல்போன் இந்தப்பட காலகட்டங்களில் இருந்திருந்தால் கதைக் களமே மாறியிருக்குமே!! இந்தப் படங்களை இந்தக் கால கட்டத்தில் ரீமேக் செய்வது இயலாத காரியம் ! ஒரு தலையாய காரணம் நடிகர்திலகத்தின் வெல்ல முடியாத அபாரமான நடிப்புத்திறன்.....இன்னொரு காரணம் செல்போன் பயன்பாட்டின் சொல்ல முடியாத அபரிமிதமான வளர்ச்சி !!


    ஹல்லோ ...ஹல்லல்லோ......(பாடல் ஒன்றே! காட்சிதான் இரண்டு பகுதி 13!!)





    The End of Part 1, but...NT always comes back!!
    Sit back and enjoy NT's superb communication skill acting as the defecting Radio Engineer in his Super Duper Suspense Thriller Andha Naal!!
    Last edited by sivajisenthil; 6th February 2015 at 03:10 PM.

  11. Likes Russellmai, kalnayak liked this post
  12. #3907
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Likes Russellmai, eehaiupehazij, kalnayak liked this post
  14. #3908
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஹலோ .....ஹலோ......ஹல்லல்லோ.......!! ஓவர் ஓவர்!! ரோஜர்....
    Communication Skills Yesterday and Today Part 2 Yester years' டெலிகிராப், கேம் ரேடியோ the primitive avatar of today's cell phone Messages and Pagers
    பகுதி 2 அந்த நாள்


    தகவல் தொழில்நுட்ப வசதிகள் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் டிரான்சிஸ்டர் ரேடியோ தொழில்நுட்ப அடிப்படையிலான மோர்ஸ்கோட் போன்று தகவல் பரிமாற்றம் நிகழ்ந்தது. அந்தவகை உபகரணங்களைக் கண்டிடும் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார் நடிகர்திலகம் தனதுஅபார நடிப்பின் வெளிப்பாட்டில் உச்சம்தொட்ட அந்தநாள் சஸ்பென்ஸ் திரில்லர் வாயிலாக!



    1962ல் வெளியான உலகின் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ இத்தகைய கருவிகளின் பயன்பாட்டை அர்த்தத்தோடு வெளிப்படுத்தியது
    Last edited by sivajisenthil; 6th February 2015 at 08:27 PM.

  15. Likes Russellmai, kalnayak liked this post
  16. #3909
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Communication Technologies : Love Letters and SMS/MMS
    பகுதி 3 : காதல் கடிதம் : பேசும் தெய்வம் / குழந்தையும் தெய்வமும்

    ஒரு பெண்ணின் இதயத்தில் அமர்ந்திட தன் உள்ளத்தில் உள்ளதெல்லாம் கொட்டி உணர்ச்சிவசமாக எழுதப்பட்ட தகவல் பரிமாற்ற சாதனம் இன்றுவரைகாதல் கடிதமே !!


    கட்டிக்கரும்பே கண்ணம்மாவில் தொடங்கி ஈருடல் ஓருயிர் ஆகும்வரை எத்தனை பிதற்றல் வர்ணனைகள் !! சிவபெருமான் கூட சனீஸ்வரரின் பிடியிலிருந்து
    தப்ப முடியாத போது நடிகர்திலகம் மட்டும் காதல் பிடியிலிருந்து தப்பிவிட முடியுமா?! ஆட்டம் போடும் படகில் அமர்ந்தும்கூட பிசிறாமல் காதல் கடிதம்
    எழுத முடிவது காதல் மயக்கத்தை விட விந்தையே !! நடிகர்திலகத்தை பின்பற்றி மக்கள்கலைஞரும்......






    காதல் கடிதங்கள் தப்பு தப்பாக ஸ்பெல்லிங் கிராம்மர் இல்லாமல் காதலனால் எழுதப்படுவதையே காதலிகள் விரும்புவார்களாம்!! அப்போதுதானே அவள் திட்ட இவன் வழிய...காதல் டெவலப்பாகும்!! இப்போதைய செல்போன் குறுந்தகவல்களில் இதுதானே நடைமுறை!!


    Nowadays,it is very rare to spend time in writing such elaborate love letters!! Cell Phone messages in shorthand forms lend a helping hand to the lovers ...lv u dir!! kss u...c u tmrw..
    gd nit.....u r btiful!!!!......
    Last edited by sivajisenthil; 6th February 2015 at 08:09 PM.

  17. Likes Russellmai liked this post
  18. #3910
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Top Ten Cop movies ever made in Tamil Cinema! Thangapathakkam starring NT stands the number one!!

    http://mlife.mtsindia.in/news_details.jsp?pid=154256
    Last edited by sivajisenthil; 6th February 2015 at 08:51 PM.

  19. Likes JamesFague liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •