Page 384 of 400 FirstFirst ... 284334374382383384385386394 ... LastLast
Results 3,831 to 3,840 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3831
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chronic Diseases best exemplified on screen by the one and only one NT


    நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்

    குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை

    நலக்குறை 3 : கண்ணில் குறைபாடு

    பார்வையிலையேல்..உலக வாழ்வில் கோர்வையில்லியே! நடிகர்திலகம் உருவகத்தில் பார்வையற்ற நடிப்பின் இலக்கணம்!!


    1. மாலைக்கண் தவப்புதல்வன்



    2. குருடாக்கப் பட்ட விழிகள் தங்கபதுமை



    3. சிலசம்பவங்களில் பார்வை பறிபோதல் கூண்டுக்கிளி பாலும் பழமும் பாசமலர்....





    Last edited by sivajisenthil; 30th January 2015 at 11:40 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3832
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chronic ailments, Diseases and accidental disabilities best exemplified on screen by the one and only one NT


    நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்

    குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை

    நலக்குறை 4 : காலில் குறைபாடு

    உடலில் எந்தப் பகுதி சிறிது பாதிக்கப் பட்டாலும் மனமும் சேர்ந்தே சோர்வடைந்து விடும். பெரும்பாலான நடிகர்கள் உடல் சோர்வை வெளிப்படுத்துவர்.ஆனால் மன சோர்வையும் சேர்த்து கண்களிலும் பாவனைகளிலும் உடல்மொழியிலும் சரியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர்திலகம் ஒருவரே ! சிறந்த உதாரணம் பார்த்தால் பசி தீரும் படத்தில் ராணுவத்தில் குண்டடி பட்டு ஊனமுற்ற காலுடன் நடை பயிலும் சீரான நடிப்பு...ஆலயமணியில் செயலற்ற கால்களுடன் ஊன்றுகோல் துணைகொண்டு அவர் நடத்திய நடிப்பு சாகசம்......




    Last edited by sivajisenthil; 30th January 2015 at 12:18 PM.

  4. #3833
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chronic ailments, Diseases and accidental disabilities best exemplified on screen by the one and only one NT


    நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்

    குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை

    நலக்குறை 5 : கைகளிலும் வாதக் குறைபாடு

    உடலில் எந்தப் பகுதி சிறிது பாதிக்கப் பட்டாலும் மனமும் சேர்ந்தே சோர்வடைந்து விடும். பெரும்பாலான நடிகர்கள் உடல் சோர்வை வெளிப்படுத்துவர்.ஆனால் மன சோர்வையும் சேர்த்து கண்களிலும் பாவனைகளிலும் உடல்மொழியிலும் சரியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர்திலகம்
    ஒருவரே !


    காலோடு கையும் விளங்காமை கொடுமையே பாகப்பிரிவினை மற்றும் வாழ்க்கை திரைப்படங்களில் அவர் படும் பாடு நம் கண்களில் கரகரவென்று
    கண்ணீரை ஊற்றெடுக்க வைத்துவிடும்


    ஆனாலும் கண்களிலும் செயலிலும் அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை அந்த ஊனத்தை மறக்க வைத்திடும்


    Last edited by sivajisenthil; 30th January 2015 at 12:19 PM.

  5. #3834
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chronic ailments, Diseases and accidental disabilities best exemplified on screen by the one and only one NT


    நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்

    குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை

    நலக்குறை 6 : திக்பிரமை / நினைவிழத்தல்/ நீண்டகால ஞாபக மறதி


    ஞாபக மறதி சிலசமயம் வேதனைகளை மறந்திட இறைவன் கொடுத்த வரமே!! துஷ்யந்தனுக்கு ஜாலி!!
    மற்றவர்களுக்கு.... ........இப்ப நான் எங்கே இருக்கேன்....நீங்கல்லாம் யாரு.......?!







    Last edited by sivajisenthil; 30th January 2015 at 01:11 PM.

  6. #3835
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chronic ailments, Diseases and accidental disabilities best exemplified on screen by the one and only one NT


    நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்

    குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை

    நலக்குறை 7 : ரத்தக் கொதிப்பு


    வாழ்வின் சில மறந்துபோன நினைவுகள் தூண்டப் படும்போது பிரஷர் எகிறுவது தவிர்க்க முடியாததே!

    புதிய பறவையில் ரயில்வே கிராசிங் சீனையும் நான் வாழ வைப்பேனில் தலையைப் பிடித்து கண்களை சுழற்றி வியர்வை சிந்தி நமக்குப் பிரஷர் எகிற வைத்ததையும்
    மறந்து விடுவோமா தலைவா!!











    THE END of Part 7. But dumb NT returns to showcase his ability to speak and sing in Saraswathi Sabatham!!
    Last edited by sivajisenthil; 30th January 2015 at 10:24 PM.

  7. Thanks Russelldwp thanked for this post
  8. #3836
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear rks sir,
    congratulations for your 2000 valuable posts
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  9. Thanks Russelldwp thanked for this post
  10. #3837
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Chronic ailments, Diseases and accidental disabilities best exemplified on screen by the one and only one NT


    நடிகர் திலகத்தால் மட்டுமே நடித்துக் காட்ட முடிந்த சில நலக் குறைபாடுகள்

    குறைகள் இல்லாத மனிதர் எவருமில்லை / உடன் பிறந்த உடல் நல குறைபாடுகள் / இடையில் நிகழ்ந்தவை

    நலக்குறை 8 : பேச இயலாமை


    எல்லா நலன்களும் இருந்தும் பேச முடியாமையும் கொடுமையே! சரசுவதி சபதம் படத்தில் தனக்குப் பேச்சுத் திறன் படிப்படியாக வருவதை எத்தனை அற்புதமான முகபாவங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிப்பின் இறைவன்!!





    The End of this mini series. Friends are welcome to upload informations left out by me by oversight as regards this theme
    Last edited by sivajisenthil; 30th January 2015 at 01:51 PM.

  11. Thanks Russelldwp thanked for this post
  12. #3838
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Last edited by KCSHEKAR; 31st January 2015 at 10:48 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Thanks eehaiupehazij, Russelldwp thanked for this post
    Likes Russellmai, kalnayak, RAGHAVENDRA liked this post
  14. #3839
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு ரவி கிரண் சூர்யா சார் அவர்களே

    தங்களுடைய முத்தான பதிவுகள் 2000 ஐ கடந்து வெற்றி நடை போடுவதற்கு தந்து கொண்டிருக்கும் மேலான உழைப்பிற்கும் பல விதமான நடிகர்திலகத்தின் ஆவணங்களை பதிவிட்டு என்னைப்போன்று பல ரசிகர்களை மகிழ்விப்பதற்கும் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

  15. #3840
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Mr SS

    You can also start a series of comedian who acts with NT and this will also bring one more dimension of NT's Acting.




    Regards
    dear vasudevan. comedians and villains series will be posted in our new thread 15. already I am working on it. some more surprising comparisons too...
    thank you for the interaction
    senthil

  16. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •