Page 279 of 400 FirstFirst ... 179229269277278279280281289329379 ... LastLast
Results 2,781 to 2,790 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2781
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear Ragulram. You have come back in full form. continue your good works. As requested I need to wait for some more days before continuing my write-ups paving way for Mr. Gopal's uninterrupted presentation and deliberations on his chartered theme. We meet some time later to get into new angles of glorifying our icon's name and fame.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2782
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Senthil Sir, Me too planning to write about few rare movies so I too need some time

  4. #2783
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Senthil ,
    i will comtinue from saturday only.you pl.go ahead.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2784
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    OK. Gopal. On your marks....get set .... ready....Go...pal!

  6. #2785
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Irene Hastings View Post
    What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.
    Mr.Irene ,

    what's wrong in that song? N.T looks like very cute and beautiful. Neenga Gopalukku mattumthane log in pannuveenga. Arivu jeeviyana ungalukku ennathuku ithellaam? Very enjoyable song. Neenga 'sila nerangalil sila manithargal' kootathai sernthavarthane! Am I right?

  7. #2786
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    Mr.Gopal,

    Waiting for yr series. Ad.congrats. Go ahead.

  8. #2787
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    Mr.Senthil,

    Kuravan kuravan paatta paadama iyarkai ennum ilaya kanni paattaiya paaduvaan? Athu oru type. Ithu oru type. ReNdume rasikka koodiyathuthane? Amaam ethukku ithanai videos? ungalukku niraya thadava Murali advice pannittare?

  9. #2788
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான மீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !

    PART 3 :

    நடிப்புத் திமிங்கிலத்தின் அலைகடலிலிருந்து ஆகாயவெளிவரை வியாபித்திருக்கும் புகழ்வீச்சில் மயங்கி தரையிறங்கிய விண்மீன்கள் ! கவர்ச்சித் தாரகைகள்!! தமிழ்த் திரைப்படங்களிலிருந்து பிரிக்கமுடியாத பெண்மீன்கள்!!

    1. குமாரி கமலா : நடிகர்திலகத்தின் முதல் காவியத்திலேயே நாம் ரசிக்கும் சீமானை கட்டிப்போட்ட கார்த்திகை நட்சத்திரம்!



    2. ஸ்ரீமதி ஹெலன் : தரணி உள்ளவரை எதிர்மறை நடிப்பிலும் எவரும் விஞ்ச முடியாத விக்கிரமனை கொஞ்சவந்த பரணி நட்சத்திரம்!



    3. திருமதி விஜயலலிதா: கனவுத் தொழிற்சாலையின் முதல்தர கனவுக்காட்சியில் நடிகர்திலகத்தை சொக்க வைத்த அலங்காரத் தங்கமீன்!



    4. திருமதி ஜெய்குமாரி : எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் அழகுநிறைந்த காதல் பதுமையாக நடிகப் பேரரசரின் சாம்ராஜ்ய ராணி பதவியை கோட்டைவிட்ட கவர்ச்சி நட்சத்திரம் கெளரவம் பெற்றதும் அவராலேயே!!



    5. திருமதி சிஐடி சகுந்தலா : பொறிகலங்க வைக்கும் நடன அசைவுகளில் நடிகர்திலகத்துடன் வசந்தமாக உறியடித்த வெள்ளிமீன் ! தவப்புதல்வன், பாரதவிலாஸ் வசந்தமாளிகை,வைரநெஞ்சம் இவர் ஆட்டத்தில் குலுங்கிய படங்கள்



    6. திருமதி ஆலம் : மன்மதலீலை திரைப்படத்தில் உயரிய குணசித்திர கதாநாயகியாக மின்னிய தாரகை ஏனோ ஒளிரமுடியாமல் கவர்ச்சிப் பதுமையாக உருமாறி என்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் கவர்ச்சியில் மிளிர்ந்தார். வசந்தமாளிகையிலும்.

    Last edited by sivajisenthil; 12th November 2014 at 08:00 AM.

  10. #2789
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆர்.கே.எஸ் ,

    உங்களின் கமல் வெறுப்பு திரியின் பக்கம் நிறைய ரசிகர்களை
    வெறுப்பு கொள்ள செய்து வர ஒட்டாமல் அடிக்கிறது.இழப்பு நமக்கே.

    நம்மிலே 90% கமல் ரசிகர்களும் கூட.நானே அப்படித்தான் .அதனால் தாங்கள் அடக்கி வாசிப்பது அனைவருக்கும் நலமே பயக்கும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes joe, Russellpei liked this post
  12. #2790
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Mr.Senthil,

    Kuravan kuravan paatta paadama iyarkai ennum ilaya kanni paattaiya paaduvaan? Athu oru type. Ithu oru type. ReNdume rasikka koodiyathuthane? Amaam ethukku ithanai videos? ungalukku niraya thadava Murali advice pannittare?
    by Mr. Pattaakkaththi

    நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவையில் ஒரு புகழார்வலராக நல்வரவு நண்பர் பட்டாக்கத்தி அவர்களே!
    கூகுளின் டிரான்ஸ்லிடரேஷன் பயன்படுத்தி தமிழ்படுத்தி பதிவிட வேண்டுகிறேன்.

    நீங்கள் சொல்ல விழைவது முழு தமிழிலோ அல்லது முழு ஆங்கிலத்திலோ இருப்பது நன்று.

    தங்க்லீஷ் சிலசமயங்களில் அர்த்தம் அனர்த்தமாகி விடக்கூடியசாத்தியக்கூறுகள் உண்டு. உதாரணத்திற்கு, உங்கள் திரிப்பெயர் pattaakkathi when tamilized becomes பட்டாக்கதி என்றுதான்படிக்கமுடியு ம். pattaakkaththi என்பதே சரி

    என்னுடைய ஆரம்பகால பதிவுகளில் நானும் இத்தவறைச் செய்திருக்கிறேன். சரியான சமயத்தில் நமது திரிப்பதிவாளரும் எனது நல்ல நண்பருமான ஹைதராபாத் ரவி இதை சுட்டிக்காட்டி எனக்கு வழிகாட்டினார்.

    உங்கள் பதிவுகளில் நடிகர்திலகம் பற்றி ஒரு புதிய செய்தியை அல்லது அவரது பெருமை உரைக்கும் ஒரு குறுந்தகவலை முதலில் பதிவிட்டுவிட்டு அவர் புகழை முன்னிறுத்திய பிறகு சக பதிவாளர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினை செய்வதே நன்மை பயக்கும் நட்பையும் வளர்க்கும் ! This is my humble personal opinion.

    My theme requires such videos for corroboration! Nothing wrong using videos since seeing is believing!!Mere writing gets a face lift and impinges the viewers' minds when coupled with video clippings that explain the rest of the thing.

    Murali Sir is incomparable for his writing skills but sometimes I personally felt that the feelings of his write-ups can be realized and perceived with the aid of some video clippings, if available.
    Last edited by sivajisenthil; 12th November 2014 at 02:50 PM.

  13. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •