Page 241 of 400 FirstFirst ... 141191231239240241242243251291341 ... LastLast
Results 2,401 to 2,410 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2401
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் (1968) : திரைவானில் ஒரு தீபஒளி !நடிகர்திலகம் பாரத (தேசத்தின்) ரத்ன(ம்) ஒளி !!

    ஒரு புகழ்பெற்ற நாவலைப் படமாக்கும்போது அதன் சுவை குன்றாமல் கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்து உலவவிடும் வித்தை எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.
    நட்சத்திர கூட்டம் நிறைந்த திரைக்கதையமைப்பில் ஒரு சிறு துணைப்பாத்திரம்கூட சிறப்புடன் தன் பங்களிப்பை நல்கியிருக்கும் மறக்கமுடியாத காவியம்.தமிழ் திரை வரலாற்றில் இசைநடன கலாசாரத்தை நடிகர்திலகத்தின் வணக்கத்திற்குரிய முதன்மையான நடிப்புடன் நாட்டியப் பேரொளியின் உன்னதமான நடனப்பங்களிப்பில் தெளிந்த நீரோட்டமான இவ்வண்ணக்காவியம் .....கண்ணுற்ற கண்களும் செவியுற்ற காதுகளும் மகிழ்ந்திட்ட மனங்களும் நெகிழ்ந்திட்ட இதயங்களும் புண்ணியம் செய்தவையே

    திரையுலகப் போட்டியாளராக இருப்பினும் வெளிநாட்டவர்க்கு தமிழிசைநடன கலாசாரத்தை மனதில் இருத்திட முன்னாள் தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தன் மனதார பரிந்துரை செய்து நடிகர்திலகத்துக்கு புகழ்மகுடம் சூட்டி பெருமை கூட்டி மகிழ்ந்த ஒரே திரை ஓவியம்!

    Thillana Mohanambal is a 1968 Tamil film written, directed, distributed and produced by A. P. Nagarajan. The film stars Sivaji Ganesan, Padmini and T. S. Balaiah in the lead roles, The story is about a Nadaswaram player who falls in love with a Bharatanatyam dancer, who reciprocates his feelings, but, circumstances and their egoistic nature prevents them from confessing their love to one another. How they overcome all obstacles set by themselves and those around them form the rest of the story.
    The film was adapted from Kothamangalam Subbu's novel of the same name. The novel was published in the Tamil magazineAnanda Vikatan in 1956 as weekly episodes. The film was mostly shot in Thanjavur, Tiruvarur and Madurai. The film's original soundtrack was composed by K. V. Mahadevan. "Nalandhana", "Maraindhirundhu" and "Pandian Naanirukka" became evergreen songs.
    Thillana Mohanambal was released on 27 July 1968 to critical acclaim for its portrayal of the socio-cultural milieu prevailing at that time in a subtle manner and the Thanjavur culture of dance and music. It also acquired cult status in Tamil cinema and became a trendsetter inspiring several later films with similar themes of music and dance.

    Thillana Mohanambal won two National Film Awards and five Tamil Nadu State Film Awards. The film was dubbed and released in Telugu as Raja Narthaki on 12 July 1985.

    Briefing the story line: (Courtesy:Source : Wikipedia)

    'Sikkal' Shanmugasundaram (Sivaji Ganesan) is a devoted Nadaswaram Vidwan, but is a short-tempered, sensitive character. He meets Mohanambal (Padmini), a Bharatnatyam dancer and they both fall in love with each other. However Sundaram's ego prevents him to move further with his love when she challenges him to play a Thillana on his Nadaswaram while she will dance for it. Mohana's mother, Vadivambal (C. K. Saraswathi) an influential and mercenary woman, wants her daughter to marry a rich man so that she can be richly settled. But Mohana who is in love with Sundaram does not obey her mother, and this creates a rift between them both. Sundaram does not understand that Mohana loves him, and not knowing she has a great devotion and love for him and his talent, he decides to leave the country along with Karuppayi (Manorama), a folk dancer whom he considers his sister. But Mohana provokes him, saying that he is a coward and not confident about his talent, and hence he has decided to go away. But Mohana's intention is to stop him and make him drop his decision so that she can prove her love for him and as expected Sundaram accepts the challenge and stays. In a temple, Sundaram plays the Thillana and Mohana dances for it. Since both performed at their best there was neither defeat nor success for both. Sundaram crowns Mohana "Thillana Mohanambal". Sundaram is then, suddenly stabbed with a poisonous knife by an aide of Nagalingam (E. R. Sahadevan). Nagalingam was a landlord who desired to marry Mohana earlier, but she insulted him and rejected his proposal. Angry, he had sent one of his aides to kill Mohana.
    Sundaram is admitted at the hospital and is cured after treatment. As the days pass, both of them meet in a program in Thamizhisai Sangam much against Mohana's mother's wishes. Vaithi (Nagesh), a cunning man befriends the Maharaja of Madhanpur (M. N. Nambiar), who is the chief guest of the program, for his personal gains and promises to make Mohana as his mistress. Vaithi traps her by saying the Maharaja has given an opportunity for Nadhaswaram and Bharatanatyam performers in his palace and that Sundaram has accepted to come to Madhanpur. Mohana immediately accepts the offer. Both groups visit Madhanpur. Vaithi ill-treats Sundaram's group badly and Sundaram decides to leave the place. He sees Mohana visiting the Maharaja's room and mistakes her. The Maharaja compels Mohana to be his mistress but Mohana does not accept it. When he threatens her of the consequences due to her refusal, his wife, the Maharani, rescues Mohana. Sundaram decides Mohana does not love him, in spite of her repeated denial. Depressed, Mohana runs away. But the Maharaja reveals the truth to him that, although he had compelled Mohana to be his mistress, she refused as she loved Sundaram. Sundaram realises his mistake and rushes to apologize to her. But he sees her attempting suicide by hanging herself from the ceiling of a locked room. He screams to her to stop and promises that he will never doubt her love again. Mohana's mother also promises her that she would wed Sundaram. Sundaram breaks open the door and saves Mohana. Sundaram and Mohana get happily married and Vaithi is arrested for his fraudulent crimes.

    No heroism or songs for NT! Enjoy NT's riveting bench mark performance as the Nadhaswara vidhvaan true to life before our eyes! His style of holding the Nadhaswaram, his lip synchronisation with the music, his incomparable body language and facial expressions....NT deserved highest film honours....
    Last edited by sivajisenthil; 23rd October 2014 at 10:23 AM.

  2. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2402
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் மற்றும் நல்ல திரைப்படங்களை விரும்பும் நல உள்ளங்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி இந்த தீபாவளி நன்னாளில் -

    விரைவில்......

    நான் பிறந்து 6 நாட்கள் கழித்து வெளியான - திராவிட மன்மதன் (உபயம் : கோபால் சார் ) நடிகர் திலகம் ஸ்டைல் நடிப்பில் வெளிவந்து மிக சிறந்த வசூல் கொடுத்த ஜனரஞ்சக காவியம் சுமதி என் சுந்தரி - ரசிகர்களுக்கு விருந்தாக சென்னை, திருச்சி மற்றும் கோவையில் !!!









    Last edited by RavikiranSurya; 22nd October 2014 at 10:24 PM.

  5. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #2403
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.

  7. Thanks ifohadroziza, Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza, Russellmai liked this post
  8. #2404
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்துடன் T.R. Ramachandran நினைவலைகள்

    T.R. Ramachandran, known as Eddie Cantor ( a popular Hollywood comedian of his times) had an enduring bonding with NT in several films starting from Kalyaanam Panniyum Brammachchari through Kalvanin Kadhali, Vidivelli, Padikkaadha Medhai....to Thillana Mohanambal (as Varadhan with Padmini group).
    சபாபதி , வாழ்க்கை, அடுத்தவீட்டுப்பெண் .....அவர் பிரதான பாத்திரங்களில் தனித்தன்மையுடன் அசத்திய படங்கள். நடிகர் திலகம் அவர் மீது அபார மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார். கள்வனின் காதலி திரைப்படத்தில் வரும் சதாரம் தெருக்கூத்தில் நடிகர்திலகத்தின் துள்ளல் மிக்க ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து அல்லோலகல்லோலப்படுதியிருப்பார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் அமைதியாக அழுத்தமாக தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். (அடுத்த வீட்டுப்பெண்(1960) மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954) படங்களில் பின்புலத்தில் தங்கவேலுவும், நடிகர்திலகமும் பாடும் பாடல்களுக்கு வாயசைத்து நகைச்சுவை பாவங்களை அனாயசமாக வெளிப்படுத்தியிருப்பார்). MGR உடன் அன்பே வா திரைப்படத்திலும் படம் நெடுக வரும் நகைச்சுவை கலந்த குணசித்திர பாத்திரத்தில் தன் தனித்தன்மையை நிலைநிறுத்தியிருப்பார்.



    Last edited by sivajisenthil; 23rd October 2014 at 09:27 AM.

  9. Likes Russellmai liked this post
  10. #2405
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nadigar Thilagam in his masterpiece lady get up!

    NT is well known for his female get up in his drama days. As a token of gratitude he enacted the same in his movie Kungumam even as he was an established top star at that time. See how this get up, walking style, dress fit, voice modulations, facial expressions and body language are inherent to him! enjoy!!

    Last edited by sivajisenthil; 23rd October 2014 at 10:20 AM.

  11. Likes Russellmai liked this post
  12. #2406
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dina Malar

    வாஜி கணேசன் :


    மகாபாரத கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த சிவாஜிகணேசனே நமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக, திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா? ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு”-இவர் வெற்றிவாசகம்.

    பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை. ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல். சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொள்வோம். முடியலாம் முடியாமலும் போகலாம்; ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு. நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்குவோம். நம் மனதின் வலிமையால் அவ்வாசக கனவை நிஜமாக்குவோம். ஒருநாள் வானம் நமக்குவசப்படும்.
    -முனைவர் சவுந்தர மகாதேவன்,
    தமிழ்த்துறைத் தலைவர்,
    சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
    mahabarathi1974@gmail.com,

  13. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  14. #2407
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மகாபாரத கர்ணனை நாம் கண்டதில்லை,“உள்ளத்தில்நல்ல உள்ளம்” என்று பாடி மண்ணில் சாய்ந்த சிவாஜிகணேசனே நமக்குத்தெரிந்த கர்ணன். திருவருட்செல்வரில் அப்பர் பெருமானாக, திருவிளையாடலில் சொக்கநாதக்கடவுளாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக, ராஜராஜசோழனாக, கப்பலோட்டிய சிதம்பரனாராக, மகாகவி பாரதியாராக நடித்து, நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த அந்தச் சாதனை மனிதர் சந்திக்காத தோல்விகளா? ஆனாலும் எல்லாவற்றையும் துணிச்சலோடு அவர் எதிர்கொண்டார். “களைப்பில்லா உழைப்பு”-இவர் வெற்றிவாசகம்.

    பல்லி வாலை இழந்தாலும் தன் வாழ்வை இழப்பதில்லை. ஒரு நாள் வாழ்க்கை என்றாலும் ஈசல் தன்னை நொந்துகொள்வதில்லை. ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல். சிறு நிகழ்வுகளுக்கெல்லாம் மனதொடிந்து போகாமல் எதிர்நின்று எதிர்கொள்வதற்கு மனத்துணிவை வளர்த்துக்கொள்வோம். முடியலாம் முடியாமலும் போகலாம்; ஆனாலும் முயல்வதிலிருக்கிறது வெற்றியின் முடிவு. நமக்கான வெற்றி வாசகத்தை இன்றே உருவாக்குவோம். நம் மனதின் வலிமையால் அவ்வாசக கனவை நிஜமாக்குவோம். ஒருநாள் வானம் நமக்குவசப்படும்.
    -முனைவர் சவுந்தர மகாதேவன்,
    தமிழ்த்துறைத் தலைவர்,
    சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
    mahabarathi1974@gmail.com,
    posted by S. Vasudevan

    உத்தமர் கூறும் சத்திய வாக்கு ! தமிழ்ப் பேராசிரியரின் தரமிக்க தமிழ் வார்த்தை வீச்சுக்கு நன்றிகள்! நமது திரியிலும் பங்கேற்று நடிகர்திலகத்தின் புகழ் ஓங்கிட பதிவிட வேண்டுகிறோம். சித்தூர் வாசுவின் சரியான சமயப் பதிவேற்றலுக்கு நன்றிகள்
    Last edited by sivajisenthil; 23rd October 2014 at 10:51 AM.

  15. #2408
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Saradha Madam Old Post

    RAJA - Movie Review

    Most of us know that 1972 is the hilarious successful year in NT's career and for that, RAJA wrote the 'pillaiyaar suzhi' for that. (Eventhough the continous success started from Babu of 1971 Deepavali, but it fell in 71). Started from Babu till Bharatha Vilas (wow, both are from 'Cine Bharath' banner, what a coincidence) two Silver Jubilees (Pattikkada Pattanama, Vasandha MaaLigai) and six, more than 100 days (Babu, Raja, Gnana Oli, Dhavaputhalvan, Neethi & Bharatha Vilas) and with a dhirushti pottu 'Dharmam Enge'. (this continuous success only made Sreedhar to put title for his movie as 'Hero-72')
    RAJA was produced by Balaji's 'Sujatha Cine Arts' and it was released on 26th January 1972. It was the re-make of Hindi film Johny Mera Naam starred by Dhev Anand and Hema malini. But in Tamil version it was still polished by Director C.V.Rajendran. Songs were written by Kaviyarasar Kannadasan and Music by 'Mellisai Mannar' M.S.Viswanathan. Camera handled by Masthan-Thara and art by Thotta (daddy of Thotta Tharani).

    No doubt it is one of the best entertainment movies for NT, with eye catching Camera work and beautiful Eastman Colour by Gemini lab. It is a story of a detective and NT shined that role like anything. The maximum credit should go to his lean body at that time which very well suited for that role, with a beautiful hair style. He will not wear coat and tie in any scene, but fully with 'Zipped Jerkins' with scarf in his neck. Not only for NT, the costumes for all artists will be very nice.

    I think this may be the first film of NT having more number of Villains, as Balaji, Manohar, Renga Rao, K.Kannan and 'Wrestler' Randhava. Everybody have done their portions very well. Even before that, 'Thanga Surangam' was a detective story for NT, but Raja is most entertaining in all aspects.

    Story (in small version):

    Sekhar (Shivaji) and Chandar (Balaji) are brothers and in their school age their father was killed by villains Renga Rao and 'Kavarchi Villain' K.Kannan, by appointing a killer. Both sons witnessed for their father's death. Elder son (Master Vadhiraj) takes the sword from his dad's back, and kills the man who killed his dad. After that he was hiding in a car's dicky. Actually Renagarao (Nagalingam) and K.Kannan (Jambu) are travelling in that car. They found the boy in the car-back. The camera brings close up to the boy and freezes the face and suddenly the face of Balaji appears. Yes, he became one of the gangsters of Rengarao. Madras Police Commisioner Prasath (Major Sunderrajan) tells his sobordinates to watch Manohar, another gangster of Renga Rao, who is coming from Singapore with smuggled diamonds. They followed him up to Hotel Asoka, were he stays. When he was playing tennis, police searched the whole room but nothing available there. On hearing this matter Major arranges some other ways to arrest him. He enquired Manohar by showing a photo, with whom Manohar was shaking hands. Major arrest him and put in lock-up. THERE COMES NT'S INTRODUCTION. He is predicting as another one who was arrested by Police. He makes friendship with Manohar (Viswam) and Manohar give NT (Raja) a job to steal a Tennis Racket from Ashoka Hotel tennis club, and give it to the one to whom he has to call by phone. When he gone to the hotel room, he meets the cute Radha (Jayalalitha). She is also in the same gang of Babu (Balaji). The conversation between Shivaji and Jayalalitha will be very interesting in that scene. She gives five thousand rupees for his job and tells if he comes with her to Cochin with the smuggled diamond she will give ten thousand. Raja is much happy that the routes are coming very clear to meet the gang boss.
    In Cochin Airport he they were recived and taken to Balaji, who is his elder brother, but dont know each other. There they beat Raja to know the truth about him, and he tells that his real name is 'Kumaresa Othuvar' and his father is in mylapore as Palmist and his name is 'Murugesa Othuvar'. To clarify this, they phoned to their Madras guy to enquire. When that man (with orange coloured hair) visits there, constable Pattabiram (Chandra Babu) is acting as Palmist, and that man leaves that place by believing it.

    As I thoought eloborating the story will occupy more space, let the story hang-up. Just we will discuss some points about Raja.

    Regarding NT's action, we thought it is being a detective story and there will be no scope for his acting performance. But NT made us fools by giving his wonderful actions. The best one which everyone knew and wish to say is, HIS LAUGHING WHEN MANOHAR WAS BEATING PANDARIBAI TO GET THE TRUTH THAT 'RAJA' IS HER SON, in front of his boss Renga Rao. Nadigar thilagaththin andha srippu verum sirippu mattumalla, avar kangalil 'ayyO ammaavai kAppAtra mudiyAmal soozhnilai nammai kattip pOttu vittathE' endra thavippu avar kangaLil theriyum. Another scene his angry,when Major told him Nagalingam, which is in the photo, is the one who killed their father.

    The scene, where Balaji understand Shivaji is his younger brother, will be well shown by showing the 'boxing competition in the school' (but the same as in Hindi version).

    Regarding the songs, I surprised why the songs of Raja are NOT well popular outside the movie, in fact they are good ones.
    "நீ வரவேன்டும் என்று எதிர் பார்த்தேன்
    வரும் வழி தோறும் உந்தன் முகன் பார்த்தேன்
    காலம் கடந்தால் என்ன ராஜா
    காதல் கவிதை சொல்லு ராஜா"
    Jayalalitha, who was followed by the police from the Railway station, acting as the lover of Shivaji, who is standing on the top of a wall. Kannadasan's lines are beautiful in charanam also
    கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
    கொஞ்சும்போதும் என்னை பாராட்டு
    இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
    கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
    காதலை இணைப்பது ஜாதகமே
    காலமும் நமக்கினி சாதகமே
    உன் மனமும் குணமும் நாடகம்
    உம் மடியினில் நான் ஒரு குழந்தை...குழந்தை

    It will be enjoyable to watch NT's ' சேஷ்டைகள் ' with Jayalalitha in this song "nee vara vEndum ena edhir pArththEn'. In one stage, NT will touch her cheeks and JJ will push out his hands. NT, showing the policemen around them (like saying"ellorum pArkkirAnga pAr"). Then JJ will take his hand and rub with her cheek. Camera will show the jealous Inspector ('Shanthi' Kumar) in close-up.

    The next song "கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனால்" Picturisation is somewhat good, in Kerala locations and in a boat. NT's steps when starting the song is nice and his action with hands in his hips for the line "nEril vandha RathiyO mathiyO". But we should accept the fact that, this song did not attain the level of original Hindi song "Nafrathkar-nE-vA-lOngE" of Johny mera nAm.

    The third song, for Padhma Kanna from Mumbai, not only in dance but she acted in an important role also in 'Raja' as a pair of Randhava. This is one of the bests of L.R.Eswari, start with humming
    "ரா...ர..ர..ர...ர...ர..ர.ர..ரா...."

    "நான் உயிருக்கு தருவது விலை
    என் உடலினி உனக்கொரு கலை
    கண்களை கொண்டு வா... பெண்மையை காணவா"

    (especially கண்களை கொண்டு வா with her specialized husky voice)
    the orchestration will be somewhat terrific and MSV poured the instruments like anything. Very heavy instrumental experience. No dabala, no bangoes, but fully drums, with Guitars, Violins, Truphet, Saxophone... and what not. MSV stands with his viswaroopam in this composition. But the very sad thing is, this song was also kept under shadow. WHY.....?????. We don’t know.
    Next song, by PS for Jayalalitha in the Krishnan temple, when looting the jewels.

    Before this song, there will be a nice dialogue between Jeya and Balaji, in their hiding place.

    பாலாஜி: "ராதா, ராத்திரியோடு ராத்தியா கோயில் நகைகளை களிதாஸ் (நாகையா) துந்தனாவுக்கு மாத்திடுவான். சரியா நாலு மணிக்கு கோயில் கதவு திறக்கும். கிருஷ்ணன் சிலைக்கு முன்னால் நகைகள் அடங்கிய துந்தனா இருக்கும். மீரா வேஷத்தில இருக்கிற நீ கடவுளை கும்பிட்டு விட்டு துந்தனாவை எடுத்தால் யாரும் சந்தேகப் பட மாட்டாங்க".

    ஜெயலலிதா: "பாபு, இதுவரைக்கும் மனிதர்களை மட்டும்தான் ஏமாத்தினே. இப்ப கடவுளையும் ஏமாத்தனுமா"

    பாலாஜி: "என்ன ராதா இப்படி சொல்லிட்டே. நம்ம எல்லார் மனசிலேயும் அவன் தானே இருக்கான். இப்ப என்னமோ என் மனசுக்குள்ள இருந்துகிட்டு 'எடுடா நகையை'ங்கிறான். நான் எடுக்கிறேன் .thats all".
    (there will be a big laugh and applause from audience).

    The song will start with the chorus

    "கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணன் கைகளில் நான் வர,
    எண்ணி வந்த சேதி சொல்ல ...
    hare hare krishna... hare
    hare hare krishna... hare"

    then PS starts the charanam:

    "கிருஷ்ணா... கிருஷ்ணா...கிருஷ்ணா...

    தீபங்கள் கோயிலிலே மின்னுவதென்ன
    அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன
    வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன
    அவை வஞ்சங்கள் வேன்டாமென்று பாடுவதென்ன"
    Jayalitha will act for this song very nicely with little dance movements then and there. Balaji will be there in the make-up of a 'sAmiyAr'.

    But for this song, Dir.CVRajendran and art director Thotta done a mistake that, the temple will seems in a North Indian style, thus it resembles that it is a remake movie. They should change it as a Tamil Nadu style temple.

    The last song,
    " இரண்டில் ஒன்று.. நீ என்னிடம் சொல்லு
    என்னை விட்டு வேறு யாரு உன்னை தொடுவார்" by SPB.
    In fact it is his second for NT, after 'பொட்டு வைத்த முகமோ' in SES. It is an interesting song mixed with comedy, when JJ closes the doors one by one, he will appear from another, and at last he will enter her bedroom. NT will be in a dark blue pant with dark blue half shirt (as usual without banian inside) and Jayalalitha will be in a dark green mini skirt. (She will wear the same type of dress in Pattikada Pattanama also).

    Apart from the songs, we must definitely mention about the back ground score re-recording of the Great "Mellisai Mannar" MSV. The title music itself will give a big expectation about the movie. In the title music and in stunt scenes, he is not only using instruments but also vocal effects with special voices. (the title music also released in the form of record along with the songs).

    We should also accept that, RAJA's back ground score was several times better and in high level comparing to its original Hindi version 'Johny mera nAm'.

    During the fight with 'Wrestler' Randhava, he will give the sound
    லா...லா...லா...லா...
    ராஜா... ராஜா... ராஜா... ராஜா...
    and NT's fight with K.Kannan in the mid night (the code word 'mani pannirendu') in the forest house, MSV will give heavy back ground score with instruments and also vocal as
    "ரம்ம்ம்... பபம்....ரம்ம்...பபம்"

    and in climax fight, he will mix all the above and also add.
    "து து..து..து..ஜும்...துஜும்...துஜும்...
    "து து..து..து..ஜும்...துஜும்...துஜும்...
    "து து..து..து..ஜும்...துஜும்...துஜும்..."

    and gradually he will increase the speed.. to the high pitch.
    When we are talking about the actors of "RAJA", we should not forget to mention about the the great comedianm Chandrababu. He acted in three roles as Constable Pattabiram, Air-hostess Janakiram and Bar-man Seetharam. He rendered his acting very nicely with different style. The one Janakiram, who stands in the entrance of Cochin Airport and say 'hello' to passengers. Wow


    Raja was released in three theatres at Chennai at Devi Paradise, Agasthiya and Roxy and crossed 100 days successfully in all the three theatres with big collection. It also ran more than 100 days in Madurai Central, Trichy Palace, Salem and Coimbatore also. I always prefer this movie as one of the best entertainment movies of NT.

    Thanks for reading my posts about RAJA and I will come back with another entertainment movie of the great Nadigar Thilagam, soon.
    Anbudan... Saroooo....

  16. Thanks Russelldwp thanked for this post
    Likes Russellmai liked this post
  17. #2409
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : Mr Joe

    நடிகர் திலகம் பற்றி பாலுமகேந்திரா

    "இலங்கையில் பிறந்து வளர்ந்த நான் ,விபரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி சாரின் தீவிர ரசிகன் .சிறுவனாக இருக்கும் போதே சிவாஜி சாரின் படங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்பது கட்டாயம் .தப்பித்தவறி என்னால் பார்க்க முடியவில்லையென்றால் ,பார்த்து விட்டதாக நண்பர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படத்தின் போஸ்டரை பார்த்து நானாக ஒரு கதையை கற்பனை செய்து சொல்லி விடுவேன்.

    எனக்கு 14 வயது இருக்கும் போது சிவாஜி சார் கொழும்பு வருகிறார் என கேள்விப்பட்டு எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்று 250 கீமீ தூரத்தில் உள்ள கொழும்புக்கு போக தலைப் பட்டேன் .வழக்கம் போல வீட்டில் அனுமதிக்க வில்லை .ஆனால் சிவாஜி சாரை பார்க்கும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை .ஒரே வழி ,வீட்டை விட்டு ஓடுவது தான் .எனவே சிவாஜி சாரை பார்க்க வீட்டை விட்டு ஓடினேன் .பயணச்சீட்டு இல்லாமல் கொழும்பு சென்று சிவாஜி சார் பேசும் இடத்தை அடைந்த போது கூட்டம் கீ.மீ கணக்கில் இருந்தது .மேடையில் சிவாஜி சார் வரும் போது ஏதோ ஒரு சிறிய உருவம் தான் எனக்கு தெரிந்தது .ஆனால் அவர் பேச ஆரம்பித்ததும் அந்த சிம்மக்குரல் என்னை அப்படியே அவர் அருகே கொண்டு போனது .அவர் பேச தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை நான் இப்படியே நின்றிருந்தேன் (தலைக்கு மேல் கும்பிட்டவாறு) .

    என்னுடைய கடைசி இந்திப்படத்தை நான் சிவாஜி சாருக்கு அர்ப்பணித்தேன் .அதில் "என்னைப் போன்ற எத்தனையோ கலைஞர்களுக்கு தூண்டுகோலாக இருந்த ,இப்போதும் இருக்கின்ற ,வருங்காலத்திலும் இருக்கப்போகின்ற சிவாஜி சாருக்கு சமர்ப்பணம்" என குறிப்பிட்டேன்.

    நடிகர் திலகம் இறந்த போது நான் குறிப்பிட்டது இது தான் .."யார் சொன்னது சிவாஜி சார் இறந்து விட்டார் என்று ? அவர் இறக்கவில்லை ..அவருக்கு இறப்பு கிடையாது ..பாரதி போன்ற ,சிவாஜி சார் போன்றவர்களுக்கு இறப்பு கிடையாது "

    -நடிகர் திலகம் புத்தக வெளியீட்டு விழாவில் பாலுமகேந்திரா ஆங்கிலத்தில் பேசியது.

  18. Thanks ifohadroziza thanked for this post
    Likes ifohadroziza, Russellmai liked this post
  19. #2410
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    *****

    well done... got FIVE STARS...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •