Page 231 of 400 FirstFirst ... 131181221229230231232233241281331 ... LastLast
Results 2,301 to 2,310 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2301
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    முரளி சார்,
    நான் சுவாசித்த சிவாஜி தொடருக்கு ஒதுக்கியது போல, தினமலரில் வெளிவரும் நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை தொடருக்கும் தனித் திரி ஒதுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஒரே திரியில் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்.

    இது வரை வந்த மூன்று அத்தியாயங்களுக்கான இணைப்புகள் இங்கே தரப்படுகிறது. தனித்திரி ஒதுக்கினால் அங்கே விரிவாக பகிர்ந்து கொள்ளலாம்.

    KATHANAYAKANIN KATHAI – DINAMALAR LINKS

    EP01 – 05.10.2014 - http://www.dinamalar.com/supplementa...d=22182&ncat=2

    EP02 – 12.10.2014 - http://www.dinamalar.com/supplementa...d=22265&ncat=2

    EP03 – 19.10.2014 - http://www.dinamalar.com/supplementa...d=22365&ncat=2
    என் எண்ணத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் ராகவேந்திரா சார் நன்றி


    முரளி சார் நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை தொடருக்கும் தனித் திரி
    ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2302
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    LION HUNTS TIGER


  4. Thanks eehaiupehazij, Russelldwp thanked for this post
  5. #2303
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஜோ,NOV முதலிய ஜாம்பவான்கள் 24 Feb 2005 இல் (அதற்கு முன்பே ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்)ஆரம்பித்த ,இந்த மையம் திரியின் மகுடமான நடிகர்திலகம் திரிகள் மொத்தம் 3507 நாட்களை கடந்து ,3434 பக்கங்களையும் ,47,39,654 ஹிட்களை வாங்கியுள்ளது.

    சராசரியாக நாளொன்றுக்கு 1351 ஹிட்களையும்,பக்கம் ஒன்றுக்கு 1380 ஹிட்களையும் குவித்துள்ளது.

    குறிப்பிடத்தக்க பலரின் பங்களிப்பிற்கு ,எங்கள் சிரம் குவித்த நன்றி.

    இந்தப் பதிவின்மூலம்
    என்ன சொல்ல வருகின்றீர்கள் கோபால்
    எனக்கு விளங்கவில்லை

  6. #2304
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks eehaiupehazij, Russelldwp thanked for this post
  8. #2305
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks Russelldwp thanked for this post
  10. #2306
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks Russelldwp thanked for this post
  12. #2307
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Top Right Corner - Ramarajan

    டியர் ஆர்கேஎஸ்
    மேலே உள்ள படத்தில் நின்றிருப்பவர்களில் வலது ஓரத்தில் இருப்பவர் நம்முடைய தீவிர ரசிக நண்பர் திரு ரமணி என்பவர். சாந்தி திரையரங்கில் அந்நாள் தொட்டு இன்று வரை தொடர்ந்து சென்று வருபவர்களுக்கு இவரை நினைவிருக்கும்.
    1983ம் ஆண்டு ஜூன் 16 அன்று சந்திப்பு வெளியான அன்று சாந்தி திரையரங்கில் பக்கவாட்டுச்சுவரில் நடிகர் திலகத்தின் திரைப்படப் பட்டியலை வண்ணத்தில் எழுதி திறந்து வைத்தோம். அப்போது இதற்காக உழைத்த பல அன்பு ரசிக நெஞ்சங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். அவரது வலப்புறம் நிற்பவர் திரு கொண்டல்தாசன். திரு கொண்டல்தாசனுக்கு வலப்புறம் நிற்பவர் திரு எம்.எல்.கான் அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks eehaiupehazij, Russelldwp thanked for this post
  14. #2308
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழாவில் மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் போது எடுத்த படம். சிறப்பு விருந்தினர்களுடன் தில்லைநகர் R.பாஸ்கர் இவ்விழாவிற்கு பெரிதும் உதவியவர். அடுத்த படத்தில் பிறந்தநாள் விழாவில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்ட போது எடுத்த படம்.



  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #2309
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் ஆர்கேஎஸ்
    மேலே உள்ள படத்தில் நின்றிருப்பவர்களில் வலது ஓரத்தில் இருப்பவர் நம்முடைய தீவிர ரசிக நண்பர் திரு ரமணி என்பவர். சாந்தி திரையரங்கில் அந்நாள் தொட்டு இன்று வரை தொடர்ந்து சென்று வருபவர்களுக்கு இவரை நினைவிருக்கும்.
    1983ம் ஆண்டு ஜூன் 16 அன்று சந்திப்பு வெளியான அன்று சாந்தி திரையரங்கில் பக்கவாட்டுச்சுவரில் நடிகர் திலகத்தின் திரைப்படப் பட்டியலை வண்ணத்தில் எழுதி திறந்து வைத்தோம். அப்போது இதற்காக உழைத்த பல அன்பு ரசிக நெஞ்சங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். அவரது வலப்புறம் நிற்பவர் திரு கொண்டல்தாசன். திரு கொண்டல்தாசனுக்கு வலப்புறம் நிற்பவர் திரு எம்.எல்.கான் அவர்கள்
    Dear Sir,

    Sorry about the mistaken identity. The gentleman looked like Mr. Ramarajan.

    Ofcourse, i can identify Mr. Khan.

    Regards
    RKS

  17. #2310
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா பைத்தியம் (1975) :
    நடிகர்திலகத்தின் முதன்மையான கவுரவ நடிப்பில் திரைப்படத்தின் பளபளப்புக்கும் நிஜவாழ்வில் வேறுபாட்டுக்கும் எடுத்துக்காட்டான சிறு முயற்சி. இரும்புத்துகள்களான மக்கள்கூட்டத்தை திரையரங்குகளை நோக்கி சிவாஜி காந்தம் இழுத்த பாடம்! Remake of Hindi Guddi starring Jaya Badhuri with Dharmendra in the role reprised by Jaishankar!

    Enjoy the brief role of NT (click to You Tube link)

    Last edited by sivajisenthil; 20th October 2014 at 08:19 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •