Page 154 of 400 FirstFirst ... 54104144152153154155156164204254 ... LastLast
Results 1,531 to 1,540 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1531
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    கோபால் நீங்கள் எழுதிய வருடமே பொய்
    அப்புறம் நீங்கள் எழுதுவது எல்லாம்
    எப்படி உண்மையாக இருக்கமுடியும்
    நீஙகள் எழுதுவ
    து எல்லாமே பொய் பொய் பொய்
    ஆமால்ல.சிலர் ,நம் திரிக்கு வருகை தந்ததிலிருந்து ,காலம் கற்காலமாகி
    கொண்டு வருகிறது. பொய்களும் நிறைய. என்ன சொல்வது?"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த " என்று எழுதிய கண்ணதாசனுக்கு salute செய்ய வேண்டும்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1532
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    From the twitter page of vikram prabhu
    Attached Images Attached Images
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  4. #1533
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 122

    கே: நடிகர் திலகம் நடிக்கும் படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மற்ற நடிகர்கள் நடிக்கும் போது ஏற்படுவதில்லையே, ஏன்? (கே.எல்.கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

    ப: அவர் நடிகர்களுக்கெல்லாம் திலகம் போன்றவர் என்பதால் தான். அவர் நடிக்கப் பிறந்தவர். மற்ற பலர் நடிக்க வந்தவர்கள்.

    (ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

  5. #1534
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    From the twitter page of vikram prabhu
    தெய்வங்களுடன் நம் தெய்வம்


  6. #1535
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    வெள்ளிகிழமை 12-09-2014 முதல் கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக
    நம் நடிக பேரரசின் "ஆண்டவன் கட்டளை" !



  7. #1536
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரி நண்பர்களுக்கு....முக்கிய தகவலாக இருப்பதால் திரும்பி வரும் சூழ்நிலை....இந்த செய்தியை முடிந்தவரையில் உங்கள் சுற்றம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் !

    காவல் துறை முக்கிய அறிவிப்பு ! நூதன கடத்தல் !




    RKS

  8. Thanks Gopal.s thanked for this post
  9. #1537
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரவி சந்திரன்,

    பதிவில் ஏதோ தவறுள்ளது. பெரியாரை 1973 இல் சந்தித்து மாலை அணிவித்து, வாழ்த்து கூறி ,அடுத்த பிறந்த நாளில் உங்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறுவது?????செத்த பிறகுதானே சிலை வைக்கும் பழக்கம் உண்டு?

    நான் பெரியாரின் மேல் பற்று கொண்டவன் என்ற வகையில் ஏதோ ஒன்று இந்த பதிவில் தவறாக உள்ளது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1538
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    'Jaws' invading our thread!

    Richard Kiel...The James Bond villain 'Jaws' in the Spy Who Loved Me and Moonraker is no more. At the age of 74 he died yesterday in a hospital. He might not be a big actor but he made his mighty contribution as 'Jaws' to entertain millions of James Bond fans all over the world.Homage to his soul.



    Last edited by sivajisenthil; 12th September 2014 at 07:57 AM.

  11. #1539
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை முதல் கலைக்கடவுள் நடித்த

    ஊட்டி வரை உறவு மதுரை சரஸ்வதியில்




  12. Thanks Russellmai thanked for this post
  13. #1540
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மகாகவி பாரதியின் நினைவு நாளை பிறந்த நாள் என எழுதியதில் ஏற்பட்ட தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
    அப்பதிவில் பிழை திருத்தப்படுகிறது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •