Page 106 of 400 FirstFirst ... 65696104105106107108116156206 ... LastLast
Results 1,051 to 1,060 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1051
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha View Post
    Sivajiyum Appavum.
    ________________
    Ms.Prabha,
    My Heart felt condolences.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks Shakthiprabha thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1052
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    கலைவேந்தன் சார்,

    உங்கள் அபிமான நடிகரை இங்கே யாரும் வேண்டுமென்றே குறை கூறவில்லை. இங்கே நடிகர் திலகம் திரியில் தேவையில்லாமல் வந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அதன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளைப் பற்றி தவறான தகவல்கள் தொடுக்கும் போதுதான் பதில் சொன்னோம். அதோடு முடிந்து விட்டது.

    ஆனால் மீண்டும் இங்கே வந்து தவறான தகவலை நீங்கள் கொடுக்கும் போதுதான் பதில் கொடுக்க வேண்டி வருகிறது. ராஜ ராஜ சோழன் பற்றிய தகவலை சொல்கிறேன். ராம் தியேட்டரில் 28 நாட்கள் ஓடியது என்று சொல்லியிருகிறீர்கள். சார், சிரிப்புதான் வருகிறது. காரணம் ராம் தியேட்டரில் ராஜ ராஜ சோழன் வெளியாகவேயில்லை. இதோ வெளியிட்டு விளம்பரம்.



    இனி ஓடிய நாட்கள்

    ஆனந்த் - 98 நாட்கள் - 31.03.1973 to 06.07.1973 வரை

    ஸ்ரீகிருஷ்ணா - 76 நாட்கள் - 31.03.1973 to 14.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது)

    ராக்ஸி - 69 நாட்கள் - 31.03,1973 to 07.06.1973 வரை (பொன்னுஞ்சல் 15.06.1973 வெளியானது. அதற்கு ஒரு வாரம் முன்பு வேறு படம் வெளியானது)

    பழனியப்பா - 50 நாட்கள் - 31.03.1973 to 19.05.1973 வரை

    ஆகவே இனிமேலும் இது போன்ற பொய்களை இங்கே அள்ளி விடாதீர்கள் என கேட்டு கொண்டு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    அன்புடன்

    செந்தில் சார், சிவா சார், rks மேலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
    முரளி சார்

    நான் தான் ஏற்கனவே என்னுடைய முடிவை கடந்த பதிவுகளில் தெரிவித்துவிட்டேனே. அங்கு சென்று பதிவுகள் செய்தால் அது அந்த திரி நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துபதிவு அல்லது நடிகர் திரு mgr பற்றிய பதிவுகள் கிடைக்கும்போது சென்று பதிவிடுவேனே அல்லாமல் என் பதிவு வேறு அங்கு இடம் பெறாது.

    நீங்கள் தான் அவர்கள் காழ்புனற்சியாலும், வயிதேரிச்சலாலும் பதிவிடும் பொய் தகவல்களை ஆதாரங்களுடன் பதிவிடுகிரீர்களே. அதுவே போதும் !

    நடுநிலையான பொதுமக்கள் மற்றும் திரியை படிக்கும் அனைத்து நடு நிலையான நல்ல உள்ளங்களுக்கும்

    நீங்களே பார்கின்றீர்கள்...எப்படி மற்றவர்கள் நடிகர் திலகத்தை பற்றிய பொய் செய்திகளை மனசாட்சியை விற்று பதிவிடுகிறார்கள் என்று.

    இதற்க்கு முன்னரும் மற்றவர்கள் பதிவிடும் பொய் தகவல், செய்திகளை நாம் நமது தரப்பில் தகுந்த ஆதரங்களுடன், ஆவணங்களுடன் இங்கே பதிவு செய்ததை நீங்களும் அறிவீர்கள்.

    இந்த ராஜ ராஜ சோழன் பற்றிய அவர்களின் பொய் தகவல்கள் இப்போது இங்கு பதிவு செய்த ஆதார ஆவணம் மூலம் மீண்டும் ஒருமுறை அவை வெறும் காற்றடைத்த பை என்பதை நாம் நிரூபித்துளோம்.

    தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலேயே இவ்வளவு பொய் மற்றும் புளுகள் என்றால் இவை முற்றும் இல்லாத அந்த காலத்தில் எவ்வளவு பொய் மூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்

    rks

  5. #1053
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Back karthik Sir. Pl.Be seated. Your chair is still Empty and unoccupied.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1054
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    போட்டி இல்லையென்றால் ,வலை விரித்து வேலுமணி,பந்துலு,ஸ்ரீதர்,ஏ.பீ.என் எல்லோரையும் ஏன் வாசலில் காத்து அமுக்கணும்?பாதி படம் எடுத்த பிறகு,வெளியிடுமுன் ,அடுத்த படத்தை அறிவிச்சால்தான் ஆச்சு என்று ஏன் மிரட்டணும்?போட்டியாக தான் நினைக்கும் உன்னத நடிகருக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க ,வலுவில் அழைத்து வந்த தயாரிப்பாளரை ஏன் மிரட்டணும்?Poster சாணி அடிப்பது,வன்முறை,பொய் செய்திகள், என்று ஏன், வேலை உண்டு தானுண்டு என்று இருந்த உன்னத தமிழ் நடிகரின் இமேஜ் சிதைக்க ஆட்களை பழக்கணும்?

    இதுதான் பேட்டியில் கமல் பூடகமாக சொன்ன ராஜதந்திரம் .
    Last edited by Gopal.s; 18th August 2014 at 12:44 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1055
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Mr Karthik Sir after a long Gap. Pls continue to post.


    Regards

  8. #1056
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    போட்டி இல்லையென்றால் ,வலை விரித்து வேலுமணி,பந்துலு,ஸ்ரீதர்,ஏ.பீ.என் எல்லோரையும் ஏன் வாசலில் காத்து அமுக்கணும்?பாதி படம் எடுத்த பிறகு,வெளியிடுமுன் ,அடுத்த படத்தை அறிவிச்சால்தான் ஆச்சு என்று ஏன் மிரட்டணும்?போட்டியாக தான் நினைக்கும் உன்னத நடிகருக்கு எதிராக அறிக்கைகள் கொடுக்க ,வலுவில் அழைத்து வந்த தயாரிப்பாளரை ஏன் மிரட்டணும்?Poster சாணி அடிப்பது,வன்முறை,பொய் செய்திகள், என்று ஏன், வேலை உண்டு தானுண்டு என்று இருந்த உன்னத தமிழ் நடிகரின் இமேஜ் சிதைக்க ஆட்களை பழக்கணும்?

    இதுதான் பேட்டியில் கமல் பூடகமாக சொன்ன ராஜதந்திரம் .

    தன் பதிவுகள் மூலம் தன்னை ஒரு அதி புத்திசாலியாக காட்டிக்கொள்ளும் திரு கோபால் அவர்களுக்கு .

    கடந்த மூன்று வருடங்களாக இந்த ஹப்பில் உள்ள எல்லா தலைப்புகளிலும் உள்ள பதிவுகளை தொடர்ந்து பார்வையிட்டும் , படித்தும் வருகிறேன் .
    நடிகர் ஜெய்சங்கர், இசை ஞானி இளையராஜா, பாடகி எஸ். ஜானகி, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரை,
    தனிப்பட்ட முறையில் மறை முகமாக அல்லது நேரிடையாக தாக்கியும் , கேவலமான முறையில் எழுதியும் உங்கள் தரத்தை வெளி படுத்தி கொண்டு வருகிறீர்கள் .என்ன காரணம் ? எல்லாம் தெரிந்த ஏகம்பரமா ? ஏன் இந்த எரிச்சலும், பாய்ச்சலும் ?

    உங்களை நீங்கள் மாற்றி கொண்டால் நல்லது . ஏற்கனவே ஒரு முறை உங்களுடைய மட்டமான கவிதை - எமது நண்பர்களால், நாங்கள் பெரிது படுத்தாமல் நட்பிற்காக அமைதி காத்தோம் .

    உங்களுக்கு பிடித்தமானவர்களை புகழுங்கள் - தடை இல்லை . வெறுப்பை காட்டாதீர்கள் - இன்றைய நிலையில் உங்களை ஒரு கோபாலாக பார்க்கிறோம் .

    நல்லதையே நினைத்து / பேசி / எழுதி வரவும் .......



    கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !


    கலைவேந்தன்,

    நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டேன். ஒரு குறிப்பிட்ட பதிவு உங்களை காயப்படுத்துமாறு அமைந்திருந்தால் அதை திரியின் moderator என்பவரிடம் நீங்கள் அதை சுட்டிக் காட்டலாம். நான் சிவாஜி ரசிகன் என்பதனால் நடவடிக்கை எடுக்க மாட்டேனோ என்ற தயக்கம் உங்களுக்கு இருந்தால் [அப்படி ஒரு தயக்கம் யாருக்கும் வர தேவையில்லை என்பது இந்த குறுகிய நாட்களிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும்] மற்ற moderators இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லலாம். அதை விடுத்து தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவது முறையற்ற ஒன்று. ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    பொதுவாக நடிகர் திலகம் திரியில் நான் moderator என்ற சீருடை அணிவதில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் நாங்கள் என்பதனால் நடிகர் திலகத்தை விமர்சித்து வந்த பதிவுகளை கூட இங்கே அனுமதிக்கிறோம். இவ்வளவு ஏன்/ நீங்கள் நடிகர் திலகத்தை விமர்சித்து எழுதிய பதிவை கூட நாங்கள் நீக்கவில்லையே! அதை கூட உங்கள் கருத்து என்ற முறையில் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தனிப்பட்ட நபர்களின் மீதான இந்த கேரக்டர் assasscination ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. தவிர்க்க வேண்டிய ஒன்று.

    இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து இனியும் வராது என்ற நம்பிக்கையில்

    அன்புடன்

    முரளி
    Last edited by Murali Srinivas; 18th August 2014 at 07:15 PM.

  9. Likes Gopal.s liked this post
  10. #1057
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அருமை நண்பர் கார்த்திக் அவர்களே,

    வருக! வருக! உங்கள் வருகை எங்களைப் பொறுத்தவரை தென்றலாக சாரல் மழையாக மனம் நிறைக்கும் மணமாக என இப்படி உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தொடருங்கள் உங்கள் தொண்டை!

    அன்புடன்

  11. #1058
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சென்னை மகாலட்சுமி

    அண்ணன் ஒரு கோவில் மூன்று நாட்களில் வெறும் 6 காட்சிகளில் மொத்த வசூல் ரூபாய் 33,500/- ஐ தாண்டியிருக்கிறது [Above Rs 33,500/-]. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களையும் மீறி நேற்று நல்ல கூட்டம். பெரம்பூர் பகுதியில் குறைந்த அளவில் ஒட்டப்பட்டிருந்த விளமபர போஸ்டர்களை கூட மறைத்து அரசியல் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர் சில நல்ல மனம் படைத்தோர். அப்படியும் வந்த பொதுமக்கள்.

    மதுரை சென்ட்ரல்

    தங்கச்சுரங்கம் - படத்தை வெளியிட்டவருக்கு உண்மையிலே தங்க சுரங்கம் கிடைத்தது போல் வசூல். வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களிலும் மதுரையில் பலத்த மழை. அதையும் முறியடித்து மூன்றே நாட்களில் மொத்த வசூல் ரூபாய் 48,000/- வந்திருக்கிறது. மிகப் பெரிய வசூல் சாதனை.இது. மழை மட்டும் இடையூறு செய்யாமலிருந்திருந்தால் வசூல் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்று தெரிகிறது. காரணம் மாலை நேர மழை குறிப்பாக நேற்று ஞாயிறு மாலை 5.55 க்கு ஆரம்பித்த மழை இரவு 7.15 மணி வரை பெய்திருக்கிறது. வெளியிட்டாளரைப் பொறுத்தவரை அவரின் விநியோக உரிமம இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அது நிறைவு பெறும் முன் ஒரு முறை வெளியிட்டு விடலாம் என்று பிளான் செய்து வெளியிட்ட அவருக்கு ஜாக்பாட்.

    திருச்சி கெயிட்டி

    வெள்ளை ரோஜா தன் பிடியை விடாமல் ஸ்டடியாக ஓடிக் கொண்டிருகிறது. கெயிட்டி திரையரங்கை சுற்றி 3 அரங்குகள் அமைந்திருக்கின்றன. அந்த அரங்குகளில் (ராமகிருஷ்ணா, ஸ்டார்) எல்லாம் சனிக்கிழமை முதல் ஷிப்டிங் படங்கள் வெளியாகி ஒரு opposition -ஐ உருவாக்கியும் கூட வெள்ளை ரோஜாவிற்கு மக்கள் சிறப்பாகவே வரவேற்பு அளித்துள்ளனர். மூன்று நாட்களில் ரூபாய் 22 ஆயிரத்தை தாண்டிய வசூல். கெயிட்டி திரையரங்கை பொறுத்தவரை இது நல்ல வசூல் என்று கூறப்படுகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  12. Likes sivaa liked this post
  13. #1059
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் தங்கசுரங்கம் படத்தின் ஞாயிறு மாலை காட்சிக்கு வந்த மக்கள் கூட்டம்.









  14. #1060
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks sivaa, eehaiupehazij, Russellmai thanked for this post
    Likes sivaa liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •