Page 56 of 400 FirstFirst ... 646545556575866106156 ... LastLast
Results 551 to 560 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #551
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராமதாஸ்,

    திரியில் தேவையற்ற பதிவுகளை போட்டு தனிப்பட்ட நபர்களின் பெயர் குறிப்பிட்டு அவர்களை கடுமையாக தாக்கி எழுதி இங்கே குழப்பத்தை உருவாக்கி அதன் மூலம் ஏதோ சாதிக்கலாம் என்று நினைத்தால் அதை அடியோடு மறந்து விடுங்கள். இதை விட பெரிய சலசலப்பை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள்.

    சிவாஜி ரசிகன் என்பவன் உண்மையானவன், நேர்மையாக தன்னை முன் நிறுத்துபவன். அப்படிப்பட்ட ரசிகர்கள் பங்களிக்கும் திரியில் யார் வந்தாலும் நேர்மையாக நடந்து உண்மையை பேச வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் நாங்கள். நடிகர் திலகமே கர்ணனில் சொல்வது போல் இங்கே வருவதற்கு வேஷம் தேவையில்லை.

    அப்படியிருக்க ஏன் இந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வேடம்? உறவினர்களோடு கல்கத்தாவில் வாசம் என்ற பொய்யுரை ஏன்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். ஒரு நிமிடம் ஆகாது.எனக்கு, நீங்கள் எங்கிருந்து பதிவிடுகிறீர்கள் என்ற உண்மையெல்லாம் வெளிப்படுத்த. ஆனாலும் அது நாகரீகம் இல்லை என்பதனால் மௌனம் காக்கிறேன்.

    இப்படி தன்னை முன் நிறுத்துவதிலே பொய்யையே அடிப்படையாக கொண்ட நீங்கள் அல்லது உங்களைப் போன்றோர், திரிக்கு வந்து மூன்று மாதம் கூட ஆகாதவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றியோ அல்லது அவர் படங்களைப் பற்றியோ எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள், மற்றுள்ளவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் சரி? இந்த நிலைமையில் என் கேள்விக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று வேறு ஒரு கேள்வி. முதலில் உண்மைகளை ஒப்புக் கொண்டு பிறகு அடுத்தவர்களை கேள்வி கேளுங்கள்.

    இந்த திரி தொடர்பாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி வேறு எவரும் தீர்மானிக்க வேண்டாம். அதை திரிக்கு தொடர்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    முரளி

  2. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #552
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    285
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
    13 வது நினைவுநாளையொட்டி
    கனடாவில் இருந்து வெளிவரும்
    உதயன் பத்திரிகை தனது 25.07.2014 திகதி
    பதிப்பில் பிரசுரித்த கட்டுரை(தொடர்)




  5. Thanks Russellbpw, eehaiupehazij thanked for this post
  6. #553
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இவர்கள் மட்டுமே எல்லாம் தெரிந்த சத்திய கீர்த்திகள் இவர்கள் கூறுவது மட்டுமே உண்மை. மற்றவர்கள் கூறுவது தவறான தகவல் என்று பதிவிடும் வழக்கம் உள்ளவர்கள், காலம் காலமாக பொய்களை அவிழ்த்துவிட்டு இப்போது ஆதரங்களுடன் அவை பொய்கள் என்று நிரூபிக்கப்படும்போது வரும் கோபம், ஏமாற்றம் எதிர்பார்த்தவைதான்.

    நாம் உண்மையை பதிவு செய்வதை உடனே பதில் பதிவில் -" கேலி செய்கிறோம் ..கிண்டல் செய்கிறோம்" என்று திசை திருப்பும் வார்த்தைகள்..! தகவலுக்கு பெயர் கேலி கிண்டல் என்று எழுதினால் என்ன அர்த்தம் என்று தான் புரியவில்லை.

    தொடங்காத திரை அரங்கில் ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடியது என்று கூறியது தெளிந்த நீரோடை போல நிரூபிக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
    அதே போல ஆவணங்களை திருத்தி ஓடாத படம் கூடம் 100 நாட்கள் என்று ஆவணம் பதிவு செய்து.... அது போலி ஆவணம் என்று ஒன்று, ரெண்டு அல்ல பல தடவை இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது ! ஆனால் இவர்களுக்கு மட்டும்... இவர்களை பொருத்தவரை இன்னும் அதெல்லாம் உண்மை....நாம் நிரூபித்தது தான் தவறான தகவல் ...! நல்ல ஞாயம் !

    உங்கள் படம் நீங்கள் கூறுவதுதான் சாதனை அதை பற்றி கூறவில்லை. ஆனால் மற்றவர் எந்த சாதனையும் செய்யவில்லை என்று பொய் தகவலை உண்மையாக்க முயலும் முயற்சி தான் தவறு !

    திரை உலகை பொருத்தவரை தொடர்ச்சியான சாதனைகளின் பிறப்பிடம் மற்றும் சகாப்த்தம் பல படைக்கப்பட்டதும் அன்னை இல்லம் தான் !

    திரை உலகில் சாதனை என்ற ஒன்று தொடர்ச்சியாக தோன்றியதும் திரை உலகில் நிலவையில், புழக்கத்தில் வந்ததும் 1952 தீபாவளி முதல்தான் என்பதை உண்மையான, நடுநிலையான மக்கள், நடுநிலையான தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலக விற்பன்னர்கள் மனதார ஒத்துக்கொண்டுள்ளார்கள் ! உலகெங்கிலும் அறிவார்கள் !

    திரை உலகில் என்னமோ ஒரே ஒரு நடிகர் தான் இருந்தார் அவர் மட்டுமே சாதனை செய்தார் என்பது போல பல கற்பனை பதிவுகள் காலம் காலமாக பதிவிட்டு பழகியவர்கலை சொல்லி பிரயோஜனம் இல்லை. அதை பற்றி நமக்கு கவலையும் இல்லை. ஆனால் வேறு எவரும் எதுவும் செய்யவில்லை என்ற "பொய்" செய்திகள் வந்தால் அதற்க்கு ஆதாரத்துடன் விளக்கம் அளிப்பது "பிள்ளைகளின்" கடமைதான் !

    "தந்தைக்கு", அவர் பெயருக்கு, புகழுக்கு பங்கம் வரும்போது அல்லது புகழ் இருட்டடிப்பு செய்யப்படும்போது "பிள்ளைகள்" தான் முதலில் வருவார்களே தவிர பக்கத்துவீட்டுகாரர் அல்ல !

    ஆதாரங்களுடன் ஆட்கள் பெயருடன் கொடுக்கப்பட்ட தகவல் தவறாம் !
    ஆனால் காயமே இது பொய்யட வெறும் காற்றடைத்த பையடா என்பது போல எந்த ஆதாரமும் இல்லாமல் இவர்கள் தரும் கருத்துக்கள் அத்தனையும் உண்மை என்பது போல ஒரு பதிவு !

    சாதனைகளை செய்திருக்கலாம் இல்லை என்று ஒருக்காலும் நாம் சொன்னதில்லை !
    ஆனால் ஒருவர் மட்டும்தான் உலக சாதனை என்று ஆதாரமற்ற புளுகள் எந்த காலத்திலும் ஏற்றுகொள்ளபடமாட்டாது. !

    இன்று இவர்கள் கூறும் சாதனைகள் மற்றவர்கள் என்றோ செய்து முடித்தது !
    நடு நடுவே மக்கள் அறிவார்கள் ...மக்கள் அறிவார்கள் என்று ஒரு வார்த்தை வேறு...! ஆமாம் நிச்சயம் மக்கள் அறிவார்கள்...இன்று அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

    தகவல் தொழில்நுட்பம் வளர வளர திராவிட மாயைகள் பொய்கள் முற்றிலும் களயபட்டுவிடும் என்பது மட்டும் திண்ணம் !

    இன்று தலைமுறையினருக்கு ஒரு விஷயம் நன்றாக விளங்கியுள்ளது !

    அரசியலில் எவருமே எட்டமுடியாத வெற்றி திரையுலகிலும் எவருமே எட்டமுடியாத வெற்றியாகிவிடமுடியாது என்பதுதான் அது ...!

    வெற்றியுண்டு ..எந்தகாலத்திலும் மறுக்கவில்லை ..மறுக்கவும் முடியாது.... ஆனால் திரையுலக வெற்றி வேறு ..அரசியல் வெற்றி வேறு..இரண்டு வெற்றியின் வீச்சு விகிதம் ஒரே விகிதம் அல்ல என்பதுதான் உண்மை !

    அதிக பட்ச நூறு நாட்கள் படங்கள் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை எத்தனை என்பதை கணக்கில் எடுத்தாலே தெரியும்....
    அரசியலால் வந்த திரைப்பட வெற்றியா அல்லது அந்த திரைப்படத்தால் மட்டுமே வந்த வெற்றியா என்று !

    உலக அளவில் திரையுலகில் மாபெரும் வெற்றியையும், அங்கீகாரம் கொண்ட விருதும், பட்டங்களும் பெற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே !

    எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் ஒரு பதிவை போட்டு அந்த சாதனை வேறு எவரும் செய்யவில்லை என்று போடுகிறீர்கள் ..
    என்னமோ நீங்கள் ஒருவர்தான் உண்மை தகவல் கொடுப்பவர்..மற்றவர் தகவல் தவறானவை என்பது போல பதிவுகள் எதற்கு ?

    ஆகவே இனி வரும் காலங்களிலாவது உண்மையான தகவலை ரசிகர் மன்ற நோடிசோ, நடிகர் ஆதரவு பத்திரிகையோ அல்லாத நடுநிலையான பத்திரிகை ஆதார ஆவணங்களுடன் கொடுங்கள் ...அல்லது குறைந்தபட்சம் - "எங்கள் நடிகரின் சாதனை" என்று மட்டும் பதிவு செய்யுங்கள்..!

    "வேறு எவரும்"..."வேறு எந்த நடிகரும்"...என்ற வார்த்தைகளை தவிர்கலாமே ?

    உண்மைகளை நாங்கள் ஏற்றுகொள்ளும் மனபக்குவம் கொண்டவர்கள் ...ஏற்றுகொள்பவர்கள் !
    Last edited by RavikiranSurya; 27th July 2014 at 09:49 AM.

  7. Likes kalnayak, eehaiupehazij liked this post
  8. #554
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடவுள் : பக்தா ...இன்று மிகவும் சந்தோஷமாக காட்சியளிக்கிறாய் !

    பக்தன் : ஆம் இறைவா ..! காலம் காலமாக நான் எனது தோழர்களுடன் செயல்படுத்திகொண்டிருப்பது நினைத்தபடியே பலன் கொடுத்துகொண்டிருக்கிறது .

    கடவுள் : பக்தா ..உன் தோழர்களுடன் சேர்ந்துகொண்டு அடுத்தவரை பற்றி இல்லாததும் பொல்லாததும் பேசுவது...அவர்களுடைய பெருமைகளை உங்களுடையது என்று பொய் உரைப்பது. உங்களுடைய தோல்விகளை அவர்களுடையது என்று பிரகடனபடுத்துவது ..இது உண்மைக்கு புறம்பான செயல் அல்லவா ..இது தவறு என்று உங்களுக்கு தெரிந்தும் ஏன் இந்த செய்கை ?

    பக்தன் : இறைவா ..நாங்களும் ஏதேதோ செய்து பார்க்கிறோம். எங்களுக்கு அவர்கள் அளவிற்கு பெருமைகள் சேர்வதில்லை. கடைசியில் அநீதி செய்தாவது பெயர் எடுக்கவேண்டும் என்று செய்கிறோம். அதில் வெற்றியும் அடைகிறோம். இது கலி காலம் அல்லவா இறைவா..என்ன செய்வது ! வாழ்கையை ஒட்டியாகவேண்டுமே ?

    இறைவன் : நீங்கள் செய்கின்ற இந்த ஈன செயல் என்றிருந்தாலும் உண்மைக்கு முன் தோற்றுவிடும். இப்போது கிடைக்கும் புகழ் நிரந்தரமாகாது என்பதை நினைவில் வைத்துகொள் பக்தா ...! ( தெய்வம் மறைகிறது )

    காலங்கள் மாறின...காட்சிகளும் மாறியது ...! இறைவன் பக்தர் முன் மீண்டும் தோன்றுகிறார் !

    கடவுள் : பக்தா பார்த்தாயா உண்மையின் வலிமையை...பல காலமாக நீயும் உன் நண்பர்களும் உரைத்த பொய்கள், பரப்பிய பல அவதூறுகள், தவறான தகவல்கள், செய்த பல ஈன செயல்கள் இவை அனைத்தும் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன் உண்மையின் முன்னர் மண்டியிட்டு தோர்க்க துவங்கியதை ?

    பக்தன் : பல வருடம் நாங்கள் ஸ்ரதயாக செய்த அந்த செயல்கள் எந்த காலத்திலும் சோடை போகாது என்று நினைத்தோம் இறைவ..
    இந்த பாழாய் போன தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி அடைந்து பக்கத்து வீடு காரர் மீது நாங்கள் உரைத்த பொய்கள், அவர்களுடைய பெருமைகளை எங்களுடையது என்று புளுகியதும், எங்களுடைய தோல்விகள் மற்றும் சிறுமைகள் அவர்களுடையது என்று பறை சாற்றியதும் கூட இன்று கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை...உண்மையின் முன்பு இப்படி மண்டியிடும் சூழ்நிலை வரும் என்று நினைக்கவில்லை (சிறிது வருத்தத்துடன் )

    கடவுள் : அப்படியென்றால் நீங்கள் திருந்திவிடீர்கள் அல்லவா ?

    பக்தன் : இல்லை இறைவா...இது எங்கள் பிறவி குணம்...அதில் மாறுதல் வரபோவது இல்லை...

    கடவுள் : அப்படியான்றால் என்னிடம் நீங்கள் கூறவந்தது ?

    பக்தன் : தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு அதற்க்கு தகுந்தாற்போல பல சித்து வேலைகளை செய்ய இருகின்றோம். பல நூதன வழிகளை கண்டுபிடித்து வைத்துள்ளோம் ! அதன் படி எப்போதும் போல அவர்களை பற்றி இழித்தும் பழித்தும் பேசி நாங்கள் அந்த காலம் முதல் கூறிய பொய்களை உண்மைதான் என்று தக்கவைக்க முடிவெடுத்துள்ளோம் இறைவா ! எங்களுக்கு வேறு வழி இல்லை !

    காலத்திற்கேற்ப நம் கோலம் மாறவேண்டும் இறைவா !

    அப்போதெல்லாம் கஷ்டப்பட்டு படித்தால் தான் தங்கபதக்கம் வாங்க முடியும். இப்போது, அந்த பதக்கங்கள் கடையிலே விற்பதால், அதை வாங்கி ..கஷ்டப்பட்டு படித்து வாங்கியதை போல "பாவலா" செய்தாலே மக்கள் நம்பிவிடுவார்கள் இறைவா !

    மக்களுக்கு இப்போதெல்லாம் சிந்திபதர்க்கு நேரமில்லை. யார் கையில் பதக்கம் உள்ளதோ அவனே சிறந்தவன் என்று முடிவெடுக்கிறார்கள் !

    எங்களுக்கு அந்த ஒரு ஓட்டை போதுமே உள்ளே நுழைய உள்ளே நுழைந்து எங்களுடைய நிரந்தர கொட்டகை போட! என்ன இடம் அவர்கள் கொடுத்த இடம் தான் ! குற்றமும் நம் மீது வரபோவதில்லை..! இதை தான் இந்த பூலோகத்தில் ராஜதந்திரம் என்பார்கள் ! நாங்கள் தான் அதில் கரை கடந்த பல்கலைகழகமாயிற்றே !

    கடவுள் : (மனதில் நினைத்துகொள்கிறார் - இந்த ஜென்மங்கள் திருந்தாது ..நம் புகழை கூட இவர்கள் வர வர திருடுகிறார்கள்...நான் முதலில் உஷாராக இருக்கவேண்டும் ! ) பக்தா...உங்களுடைய விடா முயற்சியை பாராட்டுகிறேன் - நீங்கள் திருந்துவீர்கள் என்று தவறாக ஒரு கணம் நினைத்துவிட்டேன்....உங்களிடம் ஒரு விண்ணப்பம் - ஏற்கனவே பல இடங்களில் நீங்கள்தான் இறைவன் என்று உங்களில் சிலர் கூறிக்கொண்டு திரிகிறீர்கள் - என் தலையிலயே கைவைத்தால் உங்கள் கதி அதோகதிதான் ! அதுமட்டும் ஜாக்கிரதை !
    Last edited by RavikiranSurya; 27th July 2014 at 10:23 PM.

  9. Likes eehaiupehazij liked this post
  10. #555
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    பயத்துக்குரிய முன்னாள் பேட்டை ரௌடி திரு 'கவி முரண் போறியா' வுக்கு,
    எனக்குத் தெரியும் உங்களுக்கிருக்கும் அரசியல் பலம். அதனால தான் ரொம்ம்ப தள்ளி நின்றே பேசறேன். உங்களுக்கென்ன வாய் நிறைய எல்லாரையும் திட்டுவீங்க. ஆனா யாரும் பயந்து உங்க முன்னாலே வரமாட்டாங்க. அப்படியே உங்களுக்கு மப்பில பேச்சு முத்திப்போனா நொவ்வண்ணே உங்களை அடிச்சு தொரத்துவாரு. ஆனா உங்களுக்குத்தான் பெரிய இடத்தில தொடர்பிருக்கே! வேறு ஒரு பெயரில வந்துடுவீங்க, 'இவருக்கு பதிலா இவர்' மாதிரி. வந்தாலும் உங்க வாய் சும்மா இருக்குமா? காட்டி குடுத்துடுமே! அதனால தான் முத்ராமன், சரஸ்வதி லக்ஷ்மி, 360 degrees சுப்பு, உத்தம புத்திரன், ஸ்மிதா என்றெல்லாம் அவதாரம் காட்டி வந்தாலும் நாங்க உங்களை கண்டு பிடிச்சிடறோம்.

    அது சரி, உங்களுக்கேன் இந்த கொலைவெறி என்மேல? நீங்க பாட்டுக்கு சிவாஜிய பத்தி என்னவேனா பெனாத்திட்டு போங்க, என்னை ஏன் அடிக்கடி வம்புக்கிழுக்கறீங்க? 'இவோ தான் அவோ' ன்னு தெரியனுமா?? உங்களுக்கு சிவாஜி பத்தி ஒண்ணும் எழுத இல்லைன்னா பேசாம பழைய வேலையையும் கொஞ்சம் பார்க்கறீங்க. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்அது சரி. உங்களுக்கு பிடிச்சதை தானே செய்யமுடியும்? ஆனா நான் ஒரு அப்பிராணி. 'நான் அவாளெல்லாம் இல்லை' முரளி அண்ணாச்சி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. அவரு இப்பதான் பெரீசா ஒரு கண்டு பிடிப்பு பிடிச்சிருக்காரு. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்

    ஏன் நாக்கை துருத்திக்கிட்டே பாக்கிறீங்க? அய்யய்யோ பயமா இருக்கே. கைல என்ன அது??
    என்ன அது சத்தம் 'ஜை ஜங்க் ?
    உங்க ஆட்கள் ஓடியாராங்களே!!! ஐயோ நான் எஸ்கேஏப் !!!!

  11. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  12. #556
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    பயத்துக்குரிய முன்னாள் பேட்டை ரௌடி திரு 'கவி முரண் போறியா' வுக்கு,
    எனக்குத் தெரியும் உங்களுக்கிருக்கும் அரசியல் பலம். அதனால தான் ரொம்ம்ப தள்ளி நின்றே பேசறேன். உங்களுக்கென்ன வாய் நிறைய எல்லாரையும் திட்டுவீங்க. ஆனா யாரும் பயந்து உங்க முன்னாலே வரமாட்டாங்க. அப்படியே உங்களுக்கு மப்பில பேச்சு முத்திப்போனா நொவ்வண்ணே உங்களை அடிச்சு தொரத்துவாரு. ஆனா உங்களுக்குத்தான் பெரிய இடத்தில தொடர்பிருக்கே! வேறு ஒரு பெயரில வந்துடுவீங்க, 'இவருக்கு பதிலா இவர்' மாதிரி. வந்தாலும் உங்க வாய் சும்மா இருக்குமா? காட்டி குடுத்துடுமே! அதனால தான் முத்ராமன், சரஸ்வதி லக்ஷ்மி, 360 degrees சுப்பு, உத்தம புத்திரன், ஸ்மிதா என்றெல்லாம் அவதாரம் காட்டி வந்தாலும் நாங்க உங்களை கண்டு பிடிச்சிடறோம்.

    அது சரி, உங்களுக்கேன் இந்த கொலைவெறி என்மேல? நீங்க பாட்டுக்கு சிவாஜிய பத்தி என்னவேனா பெனாத்திட்டு போங்க, என்னை ஏன் அடிக்கடி வம்புக்கிழுக்கறீங்க? 'இவோ தான் அவோ' ன்னு தெரியனுமா?? உங்களுக்கு சிவாஜி பத்தி ஒண்ணும் எழுத இல்லைன்னா பேசாம பழைய வேலையையும் கொஞ்சம் பார்க்கறீங்க. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்அது சரி. உங்களுக்கு பிடிச்சதை தானே செய்யமுடியும்? ஆனா நான் ஒரு அப்பிராணி. 'நான் அவாளெல்லாம் இல்லை' முரளி அண்ணாச்சி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க. அவரு இப்பதான் பெரீசா ஒரு கண்டு பிடிப்பு பிடிச்சிருக்காரு. என்னை விட்டுடுங்கண்ணே நான் உங்க வழிக்கே வரமாட்டேன்

    ஏன் நாக்கை துருத்திக்கிட்டே பாக்கிறீங்க? அய்யய்யோ பயமா இருக்கே. கைல என்ன அது??
    என்ன அது சத்தம் 'ஜை ஜங்க் ?
    உங்க ஆட்கள் ஓடியாராங்களே!!! ஐயோ நான் எஸ்கேஏப் !!!!
    நன்றி திரு ராமதாஸ் என்கிற Vankv அவர்களே !

    நீங்கள் அவனில்லை என்று கூறும் முயற்சியில் ..நான் அவன்தான் என்று ஊர்ஜிதபடுத்தியதர்க்கு மிக்க நன்றி !

    முரளி சார் கண்டுபிடிப்பதற்குள் எதற்கு இந்த confession !

    ATLEAST YOU HAD THE CHANCE OF BENEFIT OF DOUBT !

    ANYWAY THANKS FOR YOUR CONFESSION !

    YOU HAVE LEFT SOME MORE NAMES....BARRISTER RAJINIKANTH, GOPAL.S, SIVAJI SENTHIL, BHARANI etc., PLEASE INCLUDE THOSE NAMES TOO AND MAKE YOUR STATEMENT COMPLETE ! AM ALSO WRITING IN THOSE NAMES !

    இங்கு பதிவு செய்வதற்கு முன் இந்த தகவலை எனது இன்பாக்ஸ் இற்கு அனுப்பியதற்கு நன்றி...

    ONE MORE THING :

    ps: i will publish this if you ever drag my name

    என்று அதில் ஒரு மிரட்டல் / BLACKMAIL விடுதீர்களே ..அதை ஏன் எடுத்துவிட்டு பதிவிடீர்கள் ? அதையும் சேர்த்து பதிவிடவேண்டியது தானே ?

    உங்களுக்கு அந்த சரமம் குடுக்க கூடாது என்று தான் அந்த வேலையே நான் செய்தேன்.

    Last edited by RavikiranSurya; 27th July 2014 at 05:11 PM.

  13. #557
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Pls keep the issue as closed and concentrate on our ACTING GOD.

    Regards

  14. #558
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : www.nadigarthilagamsivaji.com

    EGYPT PRESIDENT NASSER ON HIS VISIT TO INDIA - A PARTY HOSTED BY NADIGAR THILAGAM AS A RESPECT FOR THE PRESIDENT


  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #559
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COURTESY : RAGAVENDRAN SIR !


  17. Thanks eehaiupehazij thanked for this post
  18. #560
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    COURTESY : RAGAVENDRAN SIR


  19. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •