Page 83 of 400 FirstFirst ... 3373818283848593133183 ... LastLast
Results 821 to 830 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #821
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    'Live and Let Live' had been the way of NT's professional life as well as his personal agenda till he departed us. The producers emerged on account of his professional devotion were numerous and he even had the gesture to help his producers by way of relinquishing his salary if the producer felt financial dip in any one of his NT movies. He did not plan commercial intervals between his movie releases thereby facilitating the producers to release their movies in time even though two or three of his movies sometimes happened to compete with each other.No other actor in this world had had the penchant he exhibited to depict variations in his roles without minding for the image built-up that is not a desirable trait for a real actor.

    Last edited by sivajisenthil; 9th August 2014 at 07:42 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #822
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Get riveted to Murasu TV with our icon's all time entertainer THOOKKU THOOKKI

  5. #823
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சிங்கப்பூர் தேசிய தினமான இன்று வசந்தம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் 'உத்தம புத்திரன்' ஒளிபரப்பானது .

  6. #824
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    [QUOTE=KALAIVENTHAN;1153753]மது போன்ற தீய பழக்கங்கள் பிடிக்காத நடிகர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் குதித்து மக்கள் ஆதரவுடன் மக்கள் (திலக) முதல்வராக ஆனவுடன் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை காப்பாற்றியிருந்தால் நீங்கள் இட்ட பதிவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா!? ஏன் மது புகையோடு நிறுத்தி விட்டீர்கள்? 'மாது'க்களை கையாளும் விதத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே!

    [QUOTE=sivajisenthil;1153739]

    --------------------------------------------------------------------------------------------------------

    எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல்,
    தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர்.
    அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.


    கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.

    இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.

    எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.


    கலைவேந்தன்

    சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !
    , ஆகஸ்ட் 09, 10:10 PM IST











    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

    இதுபற்றி வாலி கூறியதாவது:-

    "ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

    "வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

    "என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

    "நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

    "ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.

    எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

    "வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.

    உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

    எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

    "அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.



    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
    வெளியே வரும்போது நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

    மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்த எம். ஜி. ஆர். அவர்களின்
    கொள்கை இதுதானா? கலைவேந்தன்

    எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.

    நல்ல கொள்கை

  7. Thanks Harrietlgy, eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy, eehaiupehazij liked this post
  8. #825
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையை பதிவிட்டால் இப்படிதான்...

    என்னமோ சமாளிப்பதாக நினைத்து ஒரு பதிவு...அதை படித்தாலே, பார்த்தாலே அவர் அவர்களின் உள்ளும் புறமும் கண்ணாடி போல தெரிகிறது .

    ஆதாரம் என்பது தேடினால் தான் கிடைக்கும்.

    நாங்கள் என்ன போலி ஆதார ஆவணம் தயாரித்து பதிவிடுவதில் ஒரு சிலரை போல கை தேர்ந்த நிபுணர்களா ?
    Last edited by RavikiranSurya; 10th August 2014 at 08:35 AM.

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  10. #826
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    N T Songs for Raksha Bandan





  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes gkrishna, eehaiupehazij, Russellmai liked this post
  12. #827
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Just Relax


  13. Likes Russellmai liked this post
  14. #828
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பென்கழூர் ரீன்ஏஜ் பையன் எஸ்வீ என அழைக்கப்படும்
    வினோத் சார் வணக்கம்

    கலைவேந்தனுக்கு நான் எழுதிய பதிவிற்கு
    நீங்கள் எழுதிய பதிவை பார்த்தால்

    நீங்கள் நுனிப்புல் மேய்பவராக இருக்கின்றீர்கள் அல்லது
    ஆத்திரம் உங்கள் கண்களை மறைத்துவிட்டது

    ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
    அறிவுக்கு வேலை கொடுங்கள் சார்

    சரி விடயத்திற்கு வருவோம்

    நான் எழுதிய விடயத்திற்குமட்டுமல்ல ரவிகிரண்சூரியா
    எழுதும் விடயங்களுக்கும் கூட நீங்கள் உட்பட உங்கள்
    பக்கத்தில் இருந்து அதற்கான பதிலை தராமல்
    மழுப்பலான திசை திருப்பும் பதில்களையே எழுதுகிறீர்கள்

    நாங்கள் எழுதுவதை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டு
    பதில் எழுதாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப்போடுவதுதான் உங்கள் வேலையாக இருக்கிறது

    நீங்கள் எழுதும் தவறான செய்திகளுக்கு விளக்கம் தந்தால்
    அதற்கு பதில் எழுதாமல் குழப்பம் விளைவிக்கின்றோம்
    அது இது என்று கூக்குரல் இடுகின்றீர்களே தவிர
    அதற்குரிய சரியான பதில் தருவதாக இல்லை

    நான் பழையனவற்றை தேடி எடுத்துப்பதிவதால்
    உங்கள் முகத்திரை கிழிகின்றதே அதனால் உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா?

    எனக்கு மனக்குறை நிறைய உண்டு

    சில

    சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
    என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்

    ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
    ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
    என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

    உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
    மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்

    பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
    மனச்சாந்தி அடையுங்கள்

    சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
    படுகிறோம் .

    quote பண்ணணி எதற்கு நல்ல கொள்கை என பதிவிட்டுள்ளேன்
    என்பதை கூர்ந்து கவனியுங்கள்

  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  16. #829
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. #830
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thoongubavanai Ezhuppalam Thoongubavanai Pol Nadipavarai Ezhuppa Mudiyathu.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •