Page 107 of 400 FirstFirst ... 75797105106107108109117157207 ... LastLast
Results 1,061 to 1,070 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1061
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks sivaa, eehaiupehazij, Russellmai thanked for this post
    Likes Russellbpw, sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1062
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks sivaa, Russellmai thanked for this post
    Likes Russellbpw, sivaa liked this post
  6. #1063
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Moderator please provide the option for Report abuse. Like thank for the post/ like the post. We need to use that option for some unwanted posts.
    Last edited by Barani; 18th August 2014 at 06:30 PM.

  7. #1064
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் தங்கசுரங்கம் படத்திற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்.



  8. Thanks sivaa, Russellmai thanked for this post
    Likes Russellbpw, sivaa, eehaiupehazij liked this post
  9. #1065
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    செந்தில் சார், சிவா சார், RKS மேலும் இந்த விவாதத்தை தொடர வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
    அன்பின் முரளி சார் வணக்கம்
    தங்கள் வேண்டுகோளை ஏற்று இவ்விவாதத்தை
    தொடராமல் விட்டுவிடுகின்றேன்
    எங்கள் கைகளை கட்டிப் போடும் நீஙகளே
    அவிழ்த்துவிடும் சூழ்நிலை வரலாம்

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #1066
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    .

    இன்றைய தினம் சிவாஜி கணேசன் என்றழைக்கப்படுவதற்கு காரணம் எங்கள் மக்கள்
    திலகம் தான். அவர் " சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில்
    நடிக்க முடியாமல் போனதால், அப்போதைய வி.சி. கணேசன் அவர்கள் நடிக்கும்
    சூழ்நிலை உருவாகி அந்த நாடகத்தின் காரணமாக " சிவாஜி " என்ற பட்டப்
    பெயரை தந்தை பெரியார் அவர்கள் சூட்டினார்.

    ----------------- அந்த நாடகத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கடைசி நிமிடத்தில் கூறிவிட்டு திரு MGR அவர்கள் சென்றுவிட்டார் என்பது உலகறிந்த செய்தி. நாடகம் நடக்க ஓரிரு தினங்களே மீதி இருக்கையில் அதை சவாலாக கருதி சில மணி நேரத்தில் வசனம் முதல் காட்சி வரை மனதில் ஏற்று அதை செவ்வன செய்து முடித்து அறிஞர் அண்ணாவை அவமானத்திலிருந்து காப்பாற்றியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...அதை யாரும் மறக்கவோ, மறைக்கவோ முயற்சிசெய்ய வேண்டாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் !! ------------------

    மேலும், எங்கள் மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கை
    காரணமாக நடிக்க இயலாமல் போன "ராணி லலிதாங்கி" மற்றும் "காத்தவராயன்"
    போன்ற படங்களில் திரு. சிவாஜி கணேசன் அவர்களை சிபாரிசு செய்தார்.
    நிலைமை இப்படியிருக்க, 1936ல் சதிலீலாவதி படம்
    மூலம் அறிமுகமான எங்கள் பொன்மனசெம்மலுக்கு, 1952ல் பராசக்தி படம் மூலம்
    அறிமுகமான திரு. சிவாஜி கணேசன் அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தில் வாய்ப்பு
    வாங்கி தந்ததாக 21ம் நூற்றாண்டின் ஜோக் ஒன்றை புதிதாய்
    உதிர்திருக்கிறார் நண்பர் ஒருவர்.

    --------------------------21-09-1957 இல் வந்த ராணி லலிதாங்கி திரைப்படம் நடிகர் திலகத்தின் 41வது திரைப்படம்...அதாவது 17-10-1952இல் நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராணி லலிதாங்கி வெளிவரும்போது 40 படங்கள் நிறைவு செய்த நிலையில் அதாவது 5 வருடங்களில் 40 படங்களை நிறைவு செய்திருந்தார்.

    வருடத்திற்கு 8 படங்கள் என்ற விகிதத்தில் வீறு நடை போட்டுகொண்டிருக்கும் நடிகர் திலகத்திற்கு திரு MGR அவர்கள் அதுவும் ராணி லலிதாங்கி திரைப்படத்திற்கு சிபாரிசாம் ! எப்படி இருக்கிறது இவர்களின் புதுக்கதை ! இந்த திரைப்படத்தில் கொள்கை காரணம் நடிக்கமுடியாமல் போனபோது, தயாரிப்பாளர் தாமாகவே நடிகர் திலகத்தின் மேன்மை அறிந்து...நடிகர் திலகத்தை வைத்து தயாரித்தார் என்பது உண்மையான தகவல்...நடிகர் திலகம் எவரும் சிபாரிசு செய்யும் நிலையில் பராசக்தி வெளிவந்த பிறகு இருந்ததில்லை என்பது திரை உலகம் அறிந்த விஷயம்.!!! இதில் எது 21நூற்றாண்டின் JOKE என்பது பொதுமக்களாகிய நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்
    ------------------------

    எங்கள் பொன்மனச்செம்மல் நடிப்பில் உருவாகி பின் கைவிடப்பட்ட படமான
    "அன்று சிந்திய ரத்தம்" தான் பின்பு "சிவந்த மண்" ணாக மறு வடிவம்
    பெற்றது என்பது பாவம் அந்த நண்பருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான்
    கருத வேண்டியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதர்
    அவர்கள் எதிர்பார்த்த லாபமும் கிடைக்க வில்லை.

    ------------------------------அடுத்த குற்றச்சாட்டு .சிவந்த மண் எதிர்பார்த்த லாபம் கொடுக்கவில்லையாம்...! ஒரு காலத்தில் ஓடவே இல்லை என்று கூறினார்கள்...பிறகு நாம் ஆதாரம் கொடுத்தவுடன் ஓடியதை ஒத்துகொள்ளவேண்டிய நிர்பந்தம் !

    இப்போது எதிர்பார்த்த வசூல் இல்லை என்று ஒரு டூப் ! இன்னும் என்னனென்ன டூப் பாக்கி உள்ளதோ தெரியவில்லை.

    அன்று சிந்திய ரத்தம் பல காட்சிகள் with Mr. MGR படபிடிப்பு நடத்தப்பட்டு பிறகு தயாரிப்பாளர் படபிடிப்பை நிறுத்தி அதுவரை செலவு செய்தது போனாலும் பரவா இல்லை என்று நடிகர் திலகத்தை வைத்து புதிய TITLE சிவந்த மண் வைத்து வெற்றிகரமாக படபிடிப்பை நடத்தி வெளியிட்டு பல ஊர்களில் சிவந்த மண் வசூல் மழை பொழிய சக்கை போடு போட்டது உலகத்திற்கே தெரியும்...

    உண்மை இப்படி இருக்க எதிர்பார்த்த வசூல் இல்லையாம்...எதிர் பார்த்த வசூல்...! ஏன் இந்த காழ்புணர்ச்சி புத்தி..!

    சிவந்த மண் பல இடங்களில் வெற்றி நடை ஆதாரம் இதோ பொது மக்கள் பார்வைக்கு
    ! ------------------------------------

    50 days advertisement in all release centers !!




    100 days advertisement in multiple centers !



    A REQUEST TO THOSE WHO PUBLISH DELIBERATE LIES WITHOUT ANY PROOFs....

    PLEASE DONT TRY TO PUBLISH YOUR SUBSTANDARD LIES BECAUSE OF YOUR INFERIORITY COMPLEX.....PUBLISH AUTHENTIC PROOFs ( NOT YOUR RASIGAR MANDRAM NOTICES ) TO JUSTIFY YOUR STATEMENTS...!
    .....
    Last edited by RavikiranSurya; 19th August 2014 at 08:19 AM.

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  13. #1067
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARAJAN View Post
    வணக்கம் நண்பர் சுந்தரராஜன்
    உங்கள் வரவு நல்வரவாகட்டும்


    இப்படியான பதிவுகளை தங்களிடம் இருந்து
    அதிகம் எதிர்பார்க்கின்றேன்

  14. #1068
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    இணைய நண்பர் ஒருவர் அளித்த அரிய ஆவணம்

    NT-Drama.jpg

  15. Thanks Russellmai thanked for this post
  16. #1069
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=sivajisenthil;1157152]
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    .



    திரு கலைவேந்தன். வரலாற்றுப்பிழை?! ராஜகுமாரி திரைப்படம் வரை திரு.M.G. ராமச்சந்திரன் துண்டுதுக்கடா வேடங்களில்தான் நடிக்க முடிந்தது என்பதே சரியான வரலாறு. நடிகர்திலகமோ தன் முதல் காவியத்திலேயே உச்சநட்சத்திரமாக அறிமுகமாகி வரலாறு படைத்தவர். இறுதிமூச்சு வரை நடிப்புலகில் இருந்தவர்.
    கூண்டுக்கிளி படத்தில்கூட எதிர்மறை கதாநாயகன்தான். படம் பார்த்தவர்களுக்குப்புரியும்... TMS song for NT only .....MGR துணைப்பாத்திரம்தான். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்கூட பானுமதிதான் முக்கியப்பாத்திரம். MGR துணைப்பாத்திரம்தான். மந்திரிகுமாரி? S.A. Natarajan stole the show than MGR. வயது ஏற்றம் எல்லோருக்கும் பொதுவானதே.அப்போதும் நடிகர்திலகம் தங்கள் படங்களில் நடிப்பது கவுரவம் என்ற வற்புறுத்தல் காரணமாகவே அவர் சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். For instance, Sean Connery the original James Bond and global superstar and the most bankable icon of hollywood all times, acted with Harrison Ford in Indiana Jones Part 3. That was a value addition strategy for promoting that movie. Can you say that Ford is above Connery? By the same token, NT added value to his later stage movies upon request only. He never bothered to maintain a monologous 'image'.

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலேயே முதுமை fatigues காரணமாக திரு.MGR தடுமாறுவது பல அருகாமை காட்சியமைப்புக்களில் தெரியும்..அந்தப்படத்திற்கு மேல் அவர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக்கொண்டார் என்பதே உண்மை.

    ஆரம்பத்தில் துண்டுதுக்கடா வேடங்களில் நடித்தவர்தான் நண்பரே கடைசிவரை no 1 HERO வாக இருந்தார்.ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தவர் கடைசியில் துண்டுதுக்கடா வேடங்களில் நடிக்க வந்துவிட்டார் இது தெரியுமா நண்பரே

    அதேபோல முதுமை காரணமாக ஒதுங்கிக்கொண்டார் என்று ஒரு புருடா ,அது முதுமை இல்லை நண்பரே நாடோடிமன்னனாக ,மன்னதிமன்னனாக நடித்து காண்பித்தீர்
    இனி மன்னனாக நாட்டை ஆளவேண்டும் என்று மக்கள் அழைதுக்கொண்டார்கள் .அந்தநேரத்தில் அவர் கைவசம் இருபத்தி ஐந்து படங்கள் இருந்தது இது தெரியுமோ, இனிமேல் நண்பர் இதுபோல பதிவுகள் இடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ஆரோக்கியமான பதிவுகள் இடவும் நன்றி திரு சிவாஜிசெந்தில் சார்



    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 19th August 2014 at 10:08 AM.

  17. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  18. #1070
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    NT Never acted in Tundu Tukkada Role till his death. That is the property of one actor only.

    The movies which he acted in his later part of his career to satisfy his well wishers who wanted him to act in

    his films. Even he had acted for Sathya Movies which no one can forget. Because of NT's magnanimity he had

    acted for RM Veerappan. Without knowing the facts do not write unnecessary post to spoil this thread. There are

    other threads to post.

    Endrum BOX Office Mannan Endrum Thirai Ulaga Maharaja Engal Nadigar Thilagam.

  19. Thanks ifohadroziza, eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza, Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •