Page 206 of 400 FirstFirst ... 106156196204205206207208216256306 ... LastLast
Results 2,051 to 2,060 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2051
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    என்தம்பி திரைப்படத்தில் இன்னொரு உற்சாகமான காட்சி !


  2. Likes rajeshkrv, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2052
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ராகுல்
    தங்களுடைய என் தம்பி திரைப்பட விரிவான அலசல் மிகவும் அருமை. தொடர்ந்து அபூர்வமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றிய திறனாய்வினைத் தங்களுக்கே உரிய பாணியில் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2053
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,



    அறிவாளிகள் தங்களை அறிவாளிகள் என்று தெரிந்தே இருப்பதனால் மேலும் மேலும் அறிவை தேடுகிறார்கள். முட்டாள்களோ, தாங்கள் முட்டாள்கள் என்ற தெளிவற்றதனாலேயே ,அங்கேயே நிற்கிறார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்.

    அதனால் என்னை நான் அறிவதில் எனக்கொன்றும் தயக்கம் கிடையாது.



    என்னையும் என்னை சார்ந்தவர்களையும் (மனிதர்,சுற்று சூழ்நிலை,விலங்குகள்)

    மகிழ்ச்சியாக பாதுகாப்பதில் நானும் என் குடும்பமும் எப்போதுமே முன்நிற்போம்.

    வேலையாட்களை கன்னத்தில் அரை விட்டு ,1000 ரூபாய் கொடுத்து தாஜா பண்ணும் மனித நேயம் எங்களுக்கில்லை. எங்களை சார்ந்தவர்களை பார்த்து கொள்ளும் முறை எங்களுக்கு தெரியும்.



    நிறைய நகைச்சுவை தெளித்திருக்கிறீர்கள். உங்கள் தரத்திற்கு நீங்கள் கொடுத்து கொண்ட நற்சான்றிதழ் உட்பட.



    சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இருப்பதே போலி தனத்தின்,சூழ்ச்சியின்,சுயநலத்தின் துவக்கம்.உங்கள் அறிவுரையின் படி நடத்தை எப்படி இருப்பினும் பசப்பி திரி என்பதெல்லாம் ஒத்து வராத ஒன்று. உண்மையின் பக்கம்,அது கசப்பாக இருப்பினும் ,இருக்க விரும்புபவன் நான்.



    ஏன் எம்.எல்.ஏ range தாண்டி வர மாட்டேன் என்ற பிடிவாதம்? தமிழனை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டும் ஒரே பூமி தமிழ் பூமியே.நீங்கள் வாழ்க.

    ஒரு தலைவர் என்ற வகையில் என் ஆதர்ஷம் பெரியார்.(அண்ணாவை விட).அதனால் அவர் பாணியிலேயே எழுதி விட்டு போகிறேன்.



    சாட்டையுடன் படம் போடும் உங்களுக்கு மாற்றான் வலி அறிதல் பற்றி சொல்லி கொடுத்தா புரிய வேண்டும்?



    தங்கள் அரசியல் ஹைதர் அலி காலத்து ஒன்று. மோடி காலத்தில் பலிக்காது. தில்லானாவில் ராஜனின் நடிப்பை சிலாகிப்பது,சிவந்த மண்ணில் முத்து ராமன் நடிப்பை சிலாகிப்பது, என்ற வகையில் என்னையும் ,ஆர்.கே.எஸ். அவர்களையும் தனிமை படுத்த முரளி,ராகவேந்தர் புகழ்ச்சியா?பேஷ் பேஷ்.



    நான் என் இடது காலால் எழுதி தள்ளியதற்கே இவ்வளவு புகழ்ச்சியா?பரவாயில்லையே.ஏன் இத்தனை ஆட்கள் கவிழ்ந்தார்கள் என்பது புரிகிறது.
    Last edited by Gopal.s; 9th October 2014 at 07:53 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2054
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Rahul,

    Welcome back to your homeground. Thanks for your write up on En thambi&Galatta kalyanam.Go ahead and contribute a lot.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2055
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்வி,

    உங்கள் திரியில் பொம்மை படம்களையும்,அதை முழுக்க quote பண்ணி முழு பக்கத்தையும் ஓட்டி வரும் பலே பதிவுகளை தவிர்த்து,மற்ற அனைத்துமே,உயரிய நகைச்சுவைதானே?தனியாக கலை வேந்தனுக்கு மட்டும் என்ன பாராட்டு?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2056
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    பார்த்ததில் பிடித்தது 40
    கலாட்டா கல்யாணம்
    திரு.ராகுல்,
    கலாட்டா கல்யாணம் திரைப்படத்தைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

    நாகேஷ், சோ, தங்கவேலு, மனோரமா என்று நகைச்சுவை நடிகர்கள் மத்தியில் போட்டி போட்டு நகைச்சுவையில் முத்திரை பதித்திருப்பார் நடிகர்திலகம். அதுவும் அசால்ட்டாக. ..... என்னுடைய மகன் (11 வயது) இன்றைக்கு பார்த்தாலும், விழுந்து விழுந்து சிரித்து, மகிழ்கிறான். அந்த அளவிற்கு எக்காலத்திலும் எடுபடும் நகைச்சுவை திரைப்படம். நடிகர்திலகம் மிகவும் slim + beauty ஆக இருப்பார். ஜோடியாக வரும் ஜெயலலிதாவும் மிகவும் இயற்கையாக நடிப்பதோடு, அழகாகவும் காட்சி தருவார்.

    நடிகர்திலகத்தின் திரை வரிசையில் என்றென்றும் பேசப்படும் ஒரு நகைச்சுவைத் திரைப்படம்.
    Last edited by KCSHEKAR; 9th October 2014 at 10:45 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Likes Russellmai liked this post
  10. #2057
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    It is a lovable movie will be watched by all the generations. With handsome & Slim NT well supported by all the actors and we can watch it not only for today but

    forever.

  11. #2058
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Excellent writeup by Mr Neyveli Vasudevan about Manohara

    http://www.eegarai.net/t108018-10-2#1047736



    Regards

  12. #2059
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Wondeful writeup about NT's Anbu by Mr Neyveli Vasudevan

    http://www.eegarai.net/t106685-6

  13. #2060
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    School Master (1959) Hindi version : rare scene of NT!

    A school teacher cannot remember or recognize all his disciples when they grow up and occupy pivotal professions. But next only to GOD can any student forget the teacher who is a selfless career ladder for him!? See how NT emotes this value in our life!

    Last edited by sivajisenthil; 9th October 2014 at 01:31 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •