Page 244 of 400 FirstFirst ... 144194234242243244245246254294344 ... LastLast
Results 2,431 to 2,440 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2431
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடல் கடந்தாலும் அது ஐரோபாவோ அல்லது ஆசியாவோ அனைத்து மன்னர்களும் சக்ரவர்த்திகளும் நாடால்பவர்களும் ஒரு நடிகரிடம் சரணாகதி அடைந்தது - நமது நடிப்பு சக்கரவர்த்தி நடிகர் திலகத்திடம் மட்டுமே !!!


  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2432
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Field Marshal Kodandera Madappa Cariappa - The first Indian Commander-in-Chief of the Indian Army and led the Indian forces on the Western Front during the Indo-Pakistan War of 1947.

    He is among only two Indian Army officers to hold the highest rank of Field Marshal (the other being Field Marshal Sam Manekshaw). His distinguished military career spanned almost three decades, at the highest point of which, he was appointed as the Commander-in-Chief of the Indian Military in 1949.

    ஜெனரல் கரியப்ப - தமிழ் திரையுலகில் அவர் பெருமதிப்பு கொண்ட ஒரே நடிகர் நமது நடிகர் திலகம் மட்டுமே !

    இந்திய சீன போரை மையமாக கொண்ட ரத்த திலகம் படம் பார்த்து இவர் நம் நடிகர் திலகம் மீது பெரு மதிப்பு கொண்டார் !

    நடிகர் திலகம் அவர்களை காண ஆவல் கொண்டு அவர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் !!

    திரை உலகில் சக்ரவர்த்தி என்றால் அது நமது நடிகர் திலகம் மட்டுமே என்பதை இனியாவது அவர் மீது காழ்புணர்ச்சி கொண்ட பலர் புரிந்துகொள்ளட்டும்





  5. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, eehaiupehazij liked this post
  6. #2433
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    உலகிலயே ஒரு நடிகருக்கு முதன் முதலாக 80 அடி உயர கட் அவுட் வைத்தது நமது நடிகர் திலகத்திற்கு மட்டுமே ! - நடிகர் திலகதிற்கு வணங்காமுடி படத்திற்கு வைக்கப்பட்டது.



    Last edited by Murali Srinivas; 25th October 2014 at 12:28 AM.

  7. Thanks Russelldwp, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  8. #2434
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சியில் நடைபெற்ற சிவாஜி பிறந்தநாள் விழா பற்றிய செய்திதாள்




  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #2435
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. RKS one correction that not a "Kuravanji" that film was "Vanagamudi". Sorry don't mistake me.

  11. #2436
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    <Dig>

    அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

    சிவகங்கை சீமை கண்ணதாசன் தயாரித்த படம் என்பது எனக்கும் தெரியும். பாடல்கள் பலவிதம் திரியை நீங்கள் படித்திருந்தால் நடிகர் திலகம் திருப்பதி சென்று திரும்பியபோது ஏற்பட்ட நிகழ்வுகள் அவற்றின் வழியாக நடிகர் திலகம் கண்ணதாசன் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு பற்றியும் அது எப்படி கட்டபொம்மன் சிவகங்கை சீமை படங்களின் தயாரிப்பின்போது உச்சகட்டத்திற்கு எட்டியது பற்றியும் அதன் பிறகு எப்படி பாகப்பிரிவினை படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்தனர் என்பதையும் விரிவாகவே எழுதியுள்ளேன்.

    இன்றைய பதிவில் எஸ்எஸ்ஆர் எடுத்த என்று குறிப்பிட காரணம் உண்டு. கட்டபொம்மன் நாடகம் திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டபோது வெள்ளைய தேவன் வேடத்தில் எஸ்எஸ்ஆர் நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் பெரிதும் விரும்பினார். ராஜு உனக்குத்தான் அந்த வேடம் என்று பந்துலுவிடம் சொல்லி வைத்திருக்கிறேன் என்று நடிகர் திலகம் நேரில் கூறியும் அதை ஏற்காமல் சிவகங்கை சீமை படத்தை ஒப்புக் கொண்டு எஸ்எஸ்ஆர் நடித்தார். அதனாலேயே கடைசி நிமிடத்தில் ஜெமினி அந்த வெள்ளைய தேவன் ரோலில் நடிக்க நேர்ந்தது. நடிகர் திலகம் கேட்டுக் கொண்டும் நடிக்காமல் தனது சொந்தப் படம் போலவே எஸ்எஸ்ஆர் சிவகங்கை சீமையில் கவனம் செலுத்தினார். அதை சுட்டிக் காட்டவே அப்படி எழுத நேர்ந்தது.

    அந்த வார்த்தைக்கு தயாரிப்பாளர் என்ற முறையில் நீங்கள் அர்த்தம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அப்படி எழுதினது தவறுதான். இப்போது திருப்தியா நண்பரே? [அப்பா! தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற வாக்கியம் எப்படியெல்லாம் ஒரு மனிதனை படுத்துகிறது?]

    அன்புடன்

    மற்ற நண்பர்கள் இடையூறுக்கு மன்னிக்கவும்

    <end dig>

  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #2437
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அழைப்பிதழை அனுப்பித் தந்த Dr.முருகேசன், முத்தமிழ் இலக்கிய சங்கமம், அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

    இங்கிலாந்து வாழ் தமிழ்ப் பெருமக்கள் திரளான அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #2438
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டபொம்மன் நாடகம் திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டபோது வெள்ளைய தேவன் வேடத்தில் எஸ்எஸ்ஆர் நடிக்க வேண்டும் என்று நடிகர் திலகம் பெரிதும் விரும்பினார். ராஜு உனக்குத்தான் அந்த வேடம் என்று பந்துலுவிடம் சொல்லி வைத்திருக்கிறேன் என்று நடிகர் திலகம் நேரில் கூறியும் அதை ஏற்காமல் சிவகங்கை சீமை படத்தை ஒப்புக் கொண்டு எஸ்எஸ்ஆர் நடித்தார். அதனாலேயே கடைசி நிமிடத்தில் ஜெமினி அந்த வெள்ளைய தேவன் ரோலில் நடிக்க நேர்ந்தது.
    by Murali Srinivas

    அமரர் ராஜேந்திரன் அவர்கள் நல்ல தமிழ் உச்சரிப்போடு ஓரளவு மிதமானதொரு நடிப்பையும் நல்கியவர் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனாலும் அவரால் திரையுலக மூவேந்தர் வரிசையில் இடம்பெற இயலவில்லை. குறிப்பிடத்தகுந்த அளவில் தனிக் கதாநாயகனாக வெற்றிப்படங்களையும் அவரால் தரஇயலவில்லை. அரசியல் வேறுபக்கம்! ஒருமுறை அவர் பெற்ற 'சாதனை' வெற்றியையும் அவரால் எத்தனைமுறை தக்கவைக்க முடிந்தது?
    நடிகர்திலகத்தின் இனிய நண்பர்தான். ஆனாலும் சிவகங்கைசீமை மூலம் தானும் பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்துவிட வேண்டும் எனும் (அவர் கோணத்தில் தவறில்லைதானே!) உந்துதலே வீரபாண்டியகட்டபொம்மனில் ஜெமினிகணேசன் தன் இனிமையான இதமானநடிப்பினால் நிறைவுசெய்த பாத்திரத்தை இழக்க நேரிட்டது. நடிப்பின் இமயம் என்றுமே பெருந்தன்மையின் சிகரம். இதுமாதிரி மனித உணர்வுக்கள நிகழ்வுகளை மனதில் இருத்தி சகநடிகர்களை தருணம் பார்த்து பழிவாங்கியதில்லை. பின்னரும் எதையும் பொருட்படுத்தாது எதிரொலி திரைப்படம் வரை SSR அவர்களுடன் நடித்திடவும் மறுத்ததில்லை. அமர்த்துவம் அடைந்துவிட்டவரின் எல்லோருக்கும் தெரிந்த செய்திகளை 'அரசியலாக்கும் முயற்சிகளை பொருட்படுத்தாது' அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி பெருமை சேர்ப்போமே!

    SSR would have regretted for his misguided decisions after tasting the debacle with Sivaggangaiseemai against the super duper success of VPKB and for having missed the pivotal role gone to GG with Padmini as the pair in a color grandeur!!

    Last edited by sivajisenthil; 25th October 2014 at 08:01 AM.

  16. #2439
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் சார்

    உங்களின் அன்பான வாழ்த்துக்கு என் இதயபூர்வமான நன்றி .

  17. #2440
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

  18. Thanks eehaiupehazij thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •