Page 334 of 400 FirstFirst ... 234284324332333334335336344384 ... LastLast
Results 3,331 to 3,340 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

 1. #3331
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like  கோபால் சார் உங்கள் முடிவினை மாற்றி மீண்டும் உங்கள் பொன்னான பதிவுகளை யார் மனதையும் புண்படாமல் பதிவு செய்யுங்கள்

  Quote Originally Posted by Gopal,S. View Post
  முரளி,  எடிட் செய்தே உங்கள் கைகளை ஓய வைத்து விட்டேன்.நீங்கள் சொல்வது போல ,நீங்களே தவறு என்று நினைக்காத சரிகளை ,politically -correct என்ற ரீதியில் செய்கிறீர்கள் சரி. ஆனால் ,இந்த ஒழுங்கு முறை நம் திரிக்கு மட்டும்தானா என்ற ஆயாசமே எழுகிறது.ஆனால் டிசெம்பருக்கு பிறகு,தங்களுக்கு எந்த பணி சுமையும் என்னால் ஏற்படாது.  தற்போது,மதுர கானத்தின் தொடர்பதிவுகளே, என் கடைசி மையம் பதிவுகளாக இருக்கும்.  என் எழுத்தாள சகோதரி,என்னை பிற எழுத்துக்களை எழுத பணிக்கிறார். அவர் உச்சம் தொட்டு விருதுகளை குவித்து வரும் போது ,என் எண்ண அலைகளை நான் சுருக்கி கொண்டு,புரிதலின்மை என்ற கூட்டுக்குள் சுருங்குவது அவருக்கு உவப்பாக இல்லை.பலருக்கு ஆதர்ஷமாக இருந்த நான்,இவ்வாறு இருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.(நான் வேடிக்கையாக,நான் தன்ராஜ் மாஸ்டர் மாதிரி இருந்திட்டு போறேன் என்பேன்)  ஆனால் நடிகர்திலகம் ரசிகர்களே கூட என்னை புரிந்து கொண்டு,என் எழுத்துக்களை தொடர்ந்து,புரிதலை வளர்த்து கொள்ளாமல் போனது போன்ற வெறுமை உணர்வுதான் எனக்கு. இன்னும் அழகாக,ஆழமாக பல விஷயங்களை எழுத நினைத்திருந்தேன் .  உங்களுக்கு மட்டுமல்ல ,மாற்றணி நண்பர்கள் கலை வேந்தன்,எஸ்வி,யுகேஷ் மற்றும் என்னிடம் அக்கறை செலுத்திய நண்பர்களுக்கு நன்றி. நடிகர்திலகம் திரியில் என் கடைசி பதிவே எல்லாம் உனக்காக என்று என் நடிப்பு தெய்வத்திற்கும்,அவர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்தது போல முடிந்தது ,கவிதை துவமான முடிவே. என் பங்களிப்பு 21ஜூலை ,1 அக்டோபர் என்று தொடரும்.பார்வையாளனாக கண்டிப்பாக தொடருவேன்.
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #3332
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like


  vietnaam veedu stage peformance by sivaji ganesan
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 4. Likes KCSHEKAR, gopu1954, sivajisenthil liked this post
 5. #3333
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 6. Thanks sivajisenthil thanked for this post
  Likes Ravi Ravi, KCSHEKAR liked this post
 7. #3334
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 5

  Theme : NT's Energy Emission in Song Sequences!

  Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

  ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
  ஆற்றல் பகிர்வு தரவரிசை 5 : ஊட்டி வரை உறவு 3 HP!

  ஊட்டி வரை உறவு திரைப்படம் ஒரு வித்தியாசமான ஜாலியான மனதுக்கு ரம்மியமான அனுபவம்
  தங்கை என்று கதை விட்டுக்கொண்டு பாதுகாப்பான புகலிடமாக பாலையாவை குழப்பி குடும்பத்துள் நுழையும் விஜயாவின் உண்மை நிலை தெரிந்து கலாய்த்துககொன்டிருக்க்கும். நடிகர்திலகத்தின் நகைச்சுவை நடிப்பாற்றலை படம் முழுவதும் ஒன்றி ரசிக்க முடிகிறது.

  தேனினும் இனிய பாடல்கள் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட். இப்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் ஆற்றல் வகைகள் இதோ விறுவிறுப்பான காணொளிகள் சாட்சியமாக!

  Concept 1 Dynamics / நகர்வாற்றல்1 HP

  விஜயாவின் நாடகமறிந்து நடிகர்திலகம் அவரை ஜாலியாக கலாய்க்கும் குறும்பு கொப்பளிக்கும் அற்புதமான நடன நகர்வுகள்  bonus song :  Concept 2 Statics / அமர்வாற்றல் 3/4 HP

  பெரிய நடன அசைவுகள் ஏதுமின்றி அமைதியாக இயல்பாக இனிமையாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடல் இப்படத்தின் மிகச்சிறந்த காட்சியமைப்புக்கும் ஸ்ரீதரின் வித்தியாசமான காமெரா கோணங்களின் ஈடுபாட்டுக்கும் சான்றே !  Concept 3 Mechanics / உறைவாற்றல் 1/2 HP

  விஜயாவின் இடதுகைப் பழக்கம் கண்ணுற்று உண்மையுணர்ந்து உறையும் நடிகர்திலகத்தின் நடிப்பாற்றல் இனிமை நிறைந்த விஜயாவின் சிறந்த ஆடல் அசைவுகளை வெளிக் கொணர்ந்த இப்பாடல் காட்சி வழியே நம் விழிகளுக்கு !  Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 0.75 HP

  அங்கே மாலை மயக்கம் யாருக்காக நடிகர்திலகத்தின் உடல்மொழியாற்றலில் சொக்கி விக்கித்து நிற்கும் நமக்காக!  The End of Part 5. NT returns on his creamy song and screamy dance duty in a more colorful dreamy way
  Last edited by sivajisenthil; 17th December 2014 at 07:17 AM.

 8. Likes KCSHEKAR, kalnayak, gopu1954 liked this post
 9. #3335
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,187
  Post Thanks / Like
  Sivaji Ganesan - Definition of Style 9

  தனக்கெனத் தனி பாணி என்பதை விட தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கெனத் தனி பாணியை அந்தக் கதைக்கேற்றவாறு வகுத்து அதனுடைய இயல்பை நூறு சதவீதம் முழுமையாகக் கொண்டு வருவதே நடிகர் திலகத்தின் வெற்றிக்கு அடிப்படை.

  ஒரு கிராமத்தான் அந்த ஊர் ஜமீனின் அக்கிரமங்களை சகிக்க முடியாமல் தானே சட்டத்தை எடுத்துக் கொள்கிறான் என்று குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிறுத்த்ப்படுகிறான். இந்த நீதிமன்றக் காட்சி, நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த திறமைக்கு மற்றுமோர் உதாரணம்.

  நீதிமன்றம் என்றால் நெடிய வசனமில்லை. நறுக்குத் தெறித்தாற்போல என்பார்களே, அது போல அளவு குறைவான வசனம், அதில் அந்த பாத்திரத்தின் தன்மை, அந்த பாத்திரத்தின் நிலைமை என அனைத்தையும் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் நடிகர் திலகம். உள்ளத்தில் உள்ளதை மறைக்கத்தெரியாத கிராமத்து முரடனாக இருதுருவம் படத்தில் ஏற்று நடித்த பாத்திரம் காலத்தைக் கடந்து நிற்பதற்கு அவருடைய புலமையும் திறமையுமே காரணம். படம் முழுவதும் ரசிகர்களுக்கு நடிப்புத் தீனி வழங்கியுள்ளார் நடிகர் திலகம்.

  மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இந்த நீதிமன்றக் காட்சியில் நடிப்புத் தொல்காப்பியருக்குள் ஒளிந்துள்ள அந்த மேதைமை மிகச் சிறப்பாக ஒளிர்கிறது.

  தான் சொல்ல வேண்டியதை மிகவும் சுருக்கமாக உள்ளத்தை அப்படியே கொட்டி விடுவதாக இந்தக் காட்சியில் அவர் நடித்திருக்கிறார். இதே நீதிமன்றக் காட்சிகளில் வெவ்வேறு படங்களில் அவர் வெவ்வேறு விதமாக நடித்திருப்பதே அவருடைய நடிப்பின் பரிமாணத்தைக் காட்டும்.

  நீதிமன்றக் காட்சிகளில் குற்றவாளியாகவும் நடித்துள்ளார், குற்றம் சாட்டப்பட்டவராகவும் நடித்துள்ளார், வழக்குரைஞராகவும் நடித்துள்ளார், அனைத்துக்கும் மேல் நீதிபதியாகவும் நடித்துள்ளார்.

  அனைத்திலும் பல்வேறு பரிமாணங்களில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கேற்றவாறு தன் நடிப்பை வகுத்துக் கொண்டதே நடிகர் திலகத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.

  இதோ இருதுருவம் படத்தில் நீதிமன்றக் காட்சி..

  48.00 நிமிடத்திலிருந்து பாருங்கள்.

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. Likes KCSHEKAR, kalnayak, gopu1954 liked this post
 11. #3336
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  5,444
  Post Thanks / Like
  ஏக காலத்தில் ஓடி சாதனை படைத்த வசூல் சக்கரவர்த்தியின்
  சாதனை பட்டியல்


  பாரீர் பாரீர் பாரீர்

  ஒரே நாளில் திரையிடப்பட்ட வசூல் சக்கரவர்த்தியின் இரண்டு படங்கள்


  100 நாட்கள் அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல் ஓடி மிகப்பெரிய சாதனை செய்தது

  6.10.1979..தீபம்...கொழும்பு...செல்லமஹால்..145..நாட ்கள்
  தீபம்..கொழும்பு....சபையர்................75..நாட்க ள்
  தீபம்...யாழ்நகா....ஸ்ரீதர்.....................114 ..நாட்கள்


  ..............................
  6.10.1979..அந்தமான் காதலி..கொழும்பு.........சமந்தா..101..நாட்கள்
  அந்தமான் காதலி..கொழும்பு..கல்பனா..46..நாட்கள்
  அந்தமான் காதலி..யாழ்நகர்..மனோகரா..105..நாட்கள்


  ..........................................

  மேற்கண்ட 2 படங்களும் வெற்றி நடைபோட்டு ஓடிக்கொண்டிக்கும் 77 ம் நாள்
  ஜெனரல் சக்கரவர்த்தி திரையிடப்படுகிறது


  21.12.1979..ஜெனரல் சக்கரவர்த்தி.....கொழும்பு..கிங்ஸ்லி....104..நாட்கள ்
  ஜெனரல் சக்கரவர்த்தி..கொழும்பு...கல்பனா....44..நாட்கள ்
  ஜெனரல் சக்கரவர்த்தி..யாழ்நகர்..ராஜா...121..நாட்கள்


  மூன்றுபடங்களுமே வெற்றிக்கொடி நாட்டின


  இப்படியான வெற்றியை நிலைநாட்ட

  கொடை சக்கரவர்த்தி


  வசூல் சக்கரவர்த்தி

  நடிப்புச்சக்கரவர்த்தி


  பொன் மனம் கொண்ட செம்மல்


  சிவாஜி கணேசன் தவிர

  வேறு எவராலும் முடியாது
  Last edited by sivaa; 17th December 2014 at 08:35 AM.

 12. Thanks kalnayak thanked for this post
  Likes sivajisenthil, Barani, KCSHEKAR liked this post
 13. #3337
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 6

  Theme : NT's Energy Emission in Song Sequences!

  Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

  ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
  ஆற்றல் பகிர்வு தரவரிசை 6 : 9 HP
  (sorkkam/paasamalar/pudhiya paravai/rajapart rangadurai)

  நிஜத்தில் மனிதனிடமிருந்து பிரிக்க முடியாதது நிழலும் கனவும். திரையுலகம் கனவை நிஜம் போல் நம்பச் செய்யும் நிழல் மாயாலோகமே!! எல்லைகளற்ற
  எண்ண அலைகளே. கனவுகள். நடிகர்திலகமும் கனவுப் பாடல் காட்சிகளில் நனவாக வேண்டிய கனவுகளை நம்மை நம்ப வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.
  நடிகர்திலகத்தின் கனவாற்றல் வெளிப்பாடுகளின் தொகுப்பு!

  Concept 1 Dynamics / நகர்வாற்றல் 2 HP

  கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு ஒரு பொன்மகளோடு வைரமும் மணிகளும் பணமும் காசும் வெல்வெட்டு விரிப்பில் வைத்துக் கொட்டினால்
  எப்படியிருக்கும்? சுகமான சுகந்தமான சொர்க்கத்தில் நீந்துவோமே!!  Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP

  மலர்களைப் போல் தங்கை உறங்குவதை அமைதியாக அமர்ந்து வளமான அவள் நல்வாழ்வு பற்றிக் காணும் கனவின் உருவகம் நடிகர்திலகத்தின் எண்ண அலைகளின் எழுச்சியாக !!  Concept 3 Mechanics / உறைவாற்றல் 1 HP

  நிஜவாழ்வில் குடிசை வீட்டிலே வறுமையின் சிறுமையே கண்டு உறைந்து உடைந்து போன நாடகமேடைக் கலைஞன் கனவில்தானே மதனமாளிகையில் பொறுமையாக குடியேற முடியும்?!  Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 5 HP

  வாழ்க்கையில் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மனநிம்மதியைக் குலைத்திடுகையில் புதிய பறவையை வரவிடாமல் பழைய பறவை அதகள அமர்க்களம்
  பண்ணும்போது .........இந்தவகை மன அழற்சியை நடிகர்த்திலகத்தை விட யாரால் உருவகப்படுத்தி உயிர் கொடுத்திடஇயலும் ?

  கைகளைப் பரப்பி வேதனை பொதிந்த வதனத்தை வானத்தை நோக்கி எங்கே நிம்மதி என்று தேடித் தள்ளாடும் NT's Signature Pose in this Signature song from his Signature Movie of Lifetime!  The End of Part 6. NT returns with his 'solo' songs to rivet our minds and hearts
  Last edited by sivajisenthil; 17th December 2014 at 02:25 PM.

 14. Likes gopu1954, kalnayak, KCSHEKAR liked this post
 15. #3338
  Senior Member Seasoned Hubber s.vasudevan's Avatar
  Join Date
  Oct 2012
  Posts
  1,552
  Post Thanks / Like
  In Ellam Unakkaga NT's only costume Shirt & Dhoti. This is the uniqueness of

  the film and NT saves the expenses meant for costumes. I hope those who have

  seen the movie have noticed this aspect.  Regards

 16. #3339
  Senior Member Devoted Hubber
  Join Date
  Sep 2008
  Location
  BANGALORE
  Posts
  495
  Post Thanks / Like
  Dear senthilvel sivaraj sir,
  thankyou very much for uploading the video of tiruppur function.i think this is the first time in this thread we got an opportunity to watch the celebrations of nt birthday from the kongu mandalam.
  TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

 17. #3340
  Senior Member Veteran Hubber sivajisenthil's Avatar
  Join Date
  May 2012
  Posts
  4,529
  Post Thanks / Like
  நடிகர்திலகத்தின் நடன நகர்வாற்றல் நளினம் குறுந்தொடர் PART 7

  Theme : NT's Energy Emission in Song Sequences!

  Sivaji Ganesan's Dynamics / Statics / Mechanics / Histrionics of 'dancing to the tune' , 'Lipping to the tone' and 'ribbing or tickling the funny bone'in song sequences :

  ஆடல்பாடல் காட்சிகளில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் நடன நகர்வு / அமர்வு / உறைவு ஆற்றலே இத்தொடரின் மையக் கருத்து !
  ஆற்றல் பகிர்வு தரவரிசை 7 : 5 HP

  வாழ்க்கையில் பள்ளி கல்லூரிக்குச் சென்று கற்றுக்கொண்ட கல்வி வாயிலாக நாம் பெரும் ஞானத்தை விட நம் வாழ்க்கைச் சூழலில் நமது பெற்றோர் சகோதரசகோதரிகள்
  உற்றார் உறவினர் நண்பர்கள் நாம் சந்திக்க நேரும் மனிதர்கள் மூலமாகப் பெரும் அனுபவ ஞானம் போதி மரத்தடி புத்தரின் ஞானம் போல் அதிக மதிப்பானது.

  நாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் எதிர்பட்ட முட்கள், மலர்கள், பாராட்டுகள், வசவுகள், கேலி,கிண்டல்கள், இழப்புக்கள் நம் மனதைப் பதப்படுத்தி ஒரு முற்றும் துறந்த முனிவனின் மனநிலைக்கு கொண்டு சென்று விடும். தன்னம்பிக்கை இழந்திடாத தைரியசாலிகள் போற்றுதலையும் தூற்றுதலையும் பொருட்படுத்தாது ஏற்றுக்கொண்ட பணியில் மட்டுமே கவனம் செலுத்தி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் மனம் தளராத வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்வர். மனச்சோம்பல் கொண்ட கோழைகள் தன்னம்பிக்கையிழந்து மனநிலை பிறழ்ந்து தான் சரிவை சந்திப்பதோடல்லாமல் தன்னை நம்பிப் பின்தொடர்பவரையும் குப்புறத்தள்ளி குழிபறித்து மூடியும் விடுவர். விரக்தி மேலிடும் சூழல்களில் நடிகர்திலகத்தின் தத்துவார்த்த பாடல்களே நமக்கு மருந்தும் விருந்தும் !!இப்பாடல்களை உள்வாங்கி அதை உணர்வுபூர்வ ஆற்றல்களுடன் அவர் தன்னம்பிக்கை மேலிட வெளிப்படுத்தும் விதமே அலாதி!

  Concept 1 Dynamics / நகர்வாற்றல் 1.5 HP

  தென்னையைப் பெத்தா இளநீரு புள்ளையைப் பெத்தா கண்ணீரு ! ......யாரையும் நம்பி நான் பிறக்கவில்லை...போங்கப்பா போங்க!!  Concept 2 Statics / அமர்வாற்றல் 1 HP

  சட்டி சுட்டதடா கை விட்டதடா ....ருசி கண்ட பூனை உறி யை சுற்றிசுற்றி வரும்.... சூடுகண்ட பூனை?  Concept 3 Mechanics / உறைவாற்றல் 1 HP

  உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் ....ஆறு மனமே ஆறு !!  Concept 4 Histrionics / உடல்மொழியாற்றல் 1.5 HP

  ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ....peace of mind?  The End of Part 7. But, NT comes back ….. with his dream girls with unbelievable energy in going around them!!

 18. Likes gopu1954, kalnayak, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •